CATEGORIES
Categories
மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்!
மீண்டும் உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார் என்பதை நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய சில புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது என்கின்றனர் நெட்டிசன்கள்.
நயன்தாராவுக்கு தலைமுடி தங்கத்துலயா இருக்கு? சினிமா படவிழாவில் கே.ராஜன் ஆவேசம்!
ரேகா மூவிஸ் படநிறுவனம் சார்பில், எம். சக்கரவர்த்தி தயாரித்துள்ள புதிய படம், வெட்டிப்பசங்க. மாஸ்டர் மஸ்தான் இயக்கியுள்ள இப்படத்தில், அப்புக்குட்டி, வித்யுத் விஜய், கவுஷிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.
விஜய் கதாப்பாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன்!!
இப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
விஜய்தேவரகொண்டாவின் சிங்கப் புலி!
வோல்ட் பேமஸ் லவ்வர் என்ற படத்தைத் தொடர்ந்து,விஜய் தேவரகொண்டா தற்போது, புரி ஜெகநாத் இயக்கத்தில், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
பேட்மின்டன் வீரருடன் காதல்! திருமணம் எப்போது? டாப்ஸி அதிரடிபதில்.
தமிழில், வெற்றிமாறனின் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி.தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களின் மூலம் தெலுங்கு இந்திப்பட வாய்ப்புகளும் அவருக்கு குவிந்தது.
கம்ப்யூட்டர் ஸ்கிரீன் படமாக உருவாகும் இன்சைடர்ஸ்!
இந்த கொரோனா காலக்கட்டத்தில், சினிமா அடுத்ததாக எப்படி எல்லாம் உருமாறுமோ என்கிற ஒரு அச்சமும் எதிர்பார்ப்பும் பலரிடம் எழுந்துள்ளது.
தனுஷின் புதிய படத்தலைப்பை வெளியிட்ட செல்வராகவன்!
அசுரன், கர்ணன் படங்களைத்தொடர்ந்து, தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
விஜய்சேதுபதி படத்துக்கு சீமான் கட்சியினர் 'திடீர்' எதிர்ப்பு!
விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்த 'துக்ளக் தர்பார்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் டீசருக்கு நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்துறைக்கான 7 உறுதிமொழிகள்!
மநீம கட்சி அறிவிப்பு!!
ஏ.வி.எம். ஸ்டுடியோவை பார்த்து உருகிய ரஜினி மகள்!
நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் சமீபத்தில் ஏ.வி.எம். ஸ்டுடியோ சென்று வந்தது குறித்த ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
இந்தியன்-2 பட வெளியீட்டுக்கு முன்பே விக்ரம்!
கமல் அதிரடி முடிவு!!
15 முதல் 17-ம் தேதி வரை மெரினா, வண்டலூர், கிண்டி பூங்கா, மாமல்லபரம் சுற்றுலா செல்ல தடை!
தமிழக அரசு அறிவிப்பு!!
ரஜினிகாந்த் நடிப்புக்கு முழுக்கு?
ரஜினிகாந்த் தனது உடல் நிலையை சுட்டிக்காட்டி, அரசியல் கட்சி தொடங்கும் ஐடியா எதுவும் கிடையாது என அறிக்கை வெளியிட்டார் இதை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் சிலர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
கொரோனா தடுப்பூசியை மோடியும், எடப்பாடியும் போட வேண்டும்!
சீமான் கருத்து!!
அந்தாதூன் 'ரீ'மேக்கில் கே.எஸ்.ரவிகுமார்!
இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக் 'அந்தகன்' என்ற பெயரில் படமாக்கப்படவுள்ளது.
நமீதா நடித்த காட்சிகளை ரகசிய கேமராக்களின் மூலம் படமாக்கிய இயக்குனர்கள்!
நடிகை நமீதா முதன் முறையாக தயாரிக்கும் ''பௌவ் வௌவ்” படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.
ஆன்மிக வாதியாக மாறிய சமந்தா!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் திருமணத்திற்கு பின்பும் முன்னணி கதாநாயகி நடிகைகளின் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளவர் நடிகை சமந்தா.
தனுசை சீண்டும் சிம்பு? கொந்தளிக்கும் ரசிகர்கள்!
நடிகர் சிம்பு நடித்து வந்த ஈஸ்வரன் வரும் பொங்கலன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஓடிடி தளத்தில் வெளியாகும் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை!
சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே. படத்தைத் தொடர்ந்து செல்வராகவன், தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
கே.ஜே.யேசுதாசின் 43 வருட பழக்கத்தை மாற்றிய கொரோனா!
பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி கன்னடம் என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பல பக்தி பாடல்களையும் பாடியுள்ள இவர், சபரிமலை அய்யப்பனுக்காக பாடிய ஹரிவராசனம் என்ற பாடல் தினசரி சபரிமலையில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் நேற்று தனது 81-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்!
கயல் ஆனந்தி
காதலர் தினத்தில் ஜகமே தந்திரம்!
அசுரன் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஆடியோ டைரி வெளியிட்ட தீபிகா படுகோன்!!
டுவிட்டர் பதிவுகள் 'திடீர்' நீக்கம்!
தனுசுடன் இணையும் ஸ்ம்ருதி வெங்கட்!
நடிகர் தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
வில்லனாக நடிப்பதில் அலாதி பிரியம்!-சஞ்சய்தத் சொல்கிறார்.
கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பன்மொழிப்படமாக உருவாகியுள்ள கேஜிஎஃப் 2 படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கன்னட நடிகர் யாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார்.
ரஜினி முடிவில் மாற்றமா?
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது உடல்நிலையை குறிப்பிட்டு, அரசியலுக்கு வரவில்லை என அறிவித்தார் ரஜினியின் இந்த முடிவை ஏற்காத அவரது அதிருப்தி ரசிகர்கள் வரும் 10ம்தேதி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்ததிட்டமிட்டுள்ளனர்.
என் பெயரில் மோசடி நடக்கிறது! அருண் விஜய் பரபரப்பு டுவிட்!!
ஈரம் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரெஜினா கசான்ட்ரா கதாநாயகியாக நடித்து வருகிறார். சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார்.
சூதுகவ்வும் -2 படத்தில் சத்யராஜ்?
நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013-ல் வெளியான திரைப்படம் சூது கவ்வும். சி.வி.குமார் தயாரிப்பில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அரசு நிர்வாகத்தின் பிடியில் தமிழக கோயில்கள்!
சத்குரு ஜக்கிவாசுதேவ் எதிர்ப்பு!!
அஞ்சல் துறை தேர்வுகளுக்கான மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம் பெற வேண்டும்!
டிடிவி தினகரன் டுவிட்டர் பதிவு!!