CATEGORIES
Categories
சுல்தான் கௌரவர்கள் பக்கம் நிற்கும் கிருஷ்ணன்!
கைதி படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள புதிய படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தினை 'ரெமோ' பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.
இளையராஜா ஸ்டூடியோவில் ரஜினிகாந்த்!
சென்னை தி.நகரில் இசைஞானி இளையராஜா சொந்தமாக 'இளையராஜா ஸ்டுடியோ'' என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ கட்டி தனது புதிய படங்களின் இசைப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் பணிகள் அங்கே நடந்து வருகிறது.
காதலர் தினத்தில் நயன்தாராவை கலாய்த்த சிம்பு?
காதலர் தினத்தன்று நடிகர் சிம்பு, தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் வளர்ப்பு நாயுடன் சிம்பு பேசுகிறார்.
உலக சாதனை நிகழ்ச்சி: உதய சூரியன் சின்னத்தில் அணிவகுத்த 6000 தொண்டர்கள்!
மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
இயக்குனர் ராஜேஷ்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் தனுஷ்!
மிஸ்டர் லோக்கல் என்ற படத்தை அடுத்து எம்.ராஜேஷ், ஜிவி. பிரகாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
குழந்தை பலி எதிரொலி: கூண்டு வைத்து 25 குரங்குகளை பிடித்தனர்!
குரங்கு தூக்கி சென்று கீழேவீசியதில் குழந்தை பலியானது இதை தொடர்ந்து இன்று கூண்டு வைத்து 25 குரங்குகளை பிடித்தனர்.
தெளிவான முடிவுடன் தேர்தலை சந்திக்க காத்திருக்கிறோம்!
பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!!
சுற்றுச்சூழல் ஆர்வலர் கைதுக்கு கனிமொழி கண்டனம்!
பெங்களூரில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கைது செய்யப்பட்டதற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
'கோ பேக் மோடி' என்று பதிவிட்ட நடிகை ஓவியா மீது பா.ஜ.க. புகார்!
'கோபேக் மோடி' என்று பதிவிட்ட நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிசிஐடி போலீசில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
'குட்டி இளவரசன்' மேக்னாராஜ் வெளியிட்ட உருக்கமான வீடியோ!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ள மேக்னா ராஜ். தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.
நயன்தாரா ஒருவருடன் ஜோடி சேர்வது குறித்து நான் பொறாமைப்படவில்லை!
விக்னேஷ் சிவன் பரபரப்பு டுவிட்!!
விதார்த் நடிக்கும் 25-வது படம்!
தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விதார்த் தற்போது, ஆயிரம் பொற்காசுகள், அன்பறிவு, என்றாவது ஒரு நாள், ஆற்றல், அஞ்சாமை என ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.
மணிரத்னம் படத்தில் ஷாலினி அஜித்!
நடிகர் அஜித்துக்கும் நடிகை ஷாலினிக்கும், அமர்க்களம் படத்தில் நடித்த போது இருவரும் காதலித்து ,கடந்த 2000 ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
நினைத்தாலே என் குலை நடுங்குகிறது! காஜல் அகர்வாலின் திகில் அனுபவம்!!
வெங்கட் பிரபு இயக்கத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்ற திகில் வெப் தொடர் உருவாகியுள்ளது. இதில், காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன், வைபவ் ரெட்டி, கயல் ஆனந்தி, ப்ரியங்கா, செல்வா, டேனியல் போப், சுப்பு பஞ்சு அருணாசலம், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தே.மு.தி.க. நிர்வாகிகள் நீக்கம்: விஜயகாந்த் அறிவிப்பு!
தே.மு.தி.க. நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
ராஜ்யசபா சீட் கொடுத்தால் அரசியலுக்கு வருவேன்!-சந்தானம் நிபந்தனை.
ஏ1 படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் மீண்டும் சந்தானம் நடித்துள்ள 'பாரிஸ் ஜெயராஜ்' திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகவுள்ளது. இதில், அனைகா சோடி, சஷ்டிகா ராஜேந்திரன், மாருதி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் சந்தானத்துடன் நடித்துள்ளனர். இப்படம் குறித்து நாயகன் ! சந்தானம் கூறியதாவது, ஏ 1 படமே ஜாலியாக பண்ண வேண்டும் என்ற மூடில் தான் இயக்குநர் ஜான்சனுடன் பணிபுரிந்தேன்.
கமலின் விக்ரம் படப்பிடிப்பு எப்போது?
கைதி, மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து, கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமலின் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான விக்ரம் என்ற படத்தின் தலைப்பிலேயே புதிய படத்தை இயக்குவதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இதன் டீசரும் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
கமலி கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம்!-கயல் ஆனந்தி பெருமிதம்.
இயக்குனர் ராசேகர் துரைசாமி இயக்கத்தில் நடிகை ஆனந்தி கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் கமலி ப்ரம் நடுக்காவேரி கல்விக்காக ஒரு இளம் பெண் மேற்கொள்ளும் பயணத்தை சொல்லும் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தினை தயாரிப்பாளர் ஜெய் சம்பத் தயாரிக்க, இசையமைப்பாளர் தீன தயாளன் இசையமைத்துள்ளார்.
ஆக்சன் கதாநாயகியாக மாறிய ஸ்ருதி ஹரிஹாரன்!
ஸ்ருதி ஹரிஹரன் நடிப்பில், பெண் காவல் அதிகாரியை மையமாகக் கொண்ட முதல் ஆக்சன்,டிராமாவாக வதம் என்ற வெப் தொடர் உருவாகியுள்ளது.
அல்சரை குணப்படுத்தும் கொடுக்கா புளி
அல்சரைகுணப்படுத்தும் கொடுக்காபுளி எலும்புகளை பலப்படுத்த கூடியதும், பல், மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், ரத்த சோகைக்கு மருந்தாக அமைவதும், நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், ஊட்டசத்து அதிகம் உள்ளது கொடுக்கா புளி.
நயன்தாராவின் 'கூழாங்கல்'லுக்கு சர்வதேச விருது!
'கூழாங்கல்' படம் 2021 ஆம் ஆண்டுக்கான டைகர் விருது பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷாலின் சக்ரா வெளியாகும் தேதி அறிவிப்பு!
விஷால் நடிப்பில், இயக்குனர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் உருவாகிய 'சக்ரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது விஷாலின் 'சக்ரா' படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும்!
மு.க.ஸ்டாலின் உறுதி!!
தமிழக கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும்!
அரசு அறிவிப்பு!!
‘ரியல்' முதல்வர் எடப்பாடி; 'ரீல்' விடுபவர் ஸ்டாலின்!
அமைச்சர் கடம்பூர் செ.ராஜு வர்ணனை!!
முதல் மரியாதை தீபனுக்கு 49 வயதில் வந்த காதல்!
ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் படநிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள புதிய புதிய படம், படம், கேர்/ ஆப் காதல். இதில் தீபன், வெற்றி, ஆர்யா பாலக், மும்தாஜ் சர்க்கார், கார்த்திக் ரத்னம், சோனியா கிரி, மாஸ்டர் நிஷேஷ், ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் சூர்யா தயாரிப்பில் 3 தலைமுறை நடிகர்கள்!
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து நடிகர் சூர்யா தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்கின்றனர்.
90 வயது நண்பரை இழந்துவிட்டேன்: கமல்ஹாசன் உருக்கம்!
சென்னை, பிப்,9, உலகின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும் தன்னுடைய நெருங்கிய நண்பருமான கிளாட் கேரியார் என்பவரை இழந்துவிட்டேன் என்று கமல்ஹாசன் டுவிட்டரில் உருக்கமாக பதிவு செய்துள்ளார். .
3-ம் கட்ட சுற்றுப் பயணத்தை ஸ்டாலின் 12-ந்தேதி தொடங்குகிறார்!
சென்னை, பிப். 09 மூன்றாம் கட்ட சுற்றுப் பயணத்தை மு.க.ஸ்டாலின் வருகிற 12-ந் தேதி விக்கிரவாண்டியில் இருந்து தொடங்குகிறார்
சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்வு!
சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந் துள்ளது.