CATEGORIES

மக்கள் நீதி மய்யம் கட்சிதுணைத்தலைவர் திடீர் விலகல்: தோல்வியை கண்டு பயந்து ஓடும் கோழைகள்!
Malai Murasu

மக்கள் நீதி மய்யம் கட்சிதுணைத்தலைவர் திடீர் விலகல்: தோல்வியை கண்டு பயந்து ஓடும் கோழைகள்!

கமல் ஆவேசம்!!

time-read
1 min  |
May 07, 2021
செஞ்சி கே.எஸ்.மஸ்தானுக்கு சிறுபான்மைத்துறை: தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
Malai Murasu

செஞ்சி கே.எஸ்.மஸ்தானுக்கு சிறுபான்மைத்துறை: தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

செஞ்சி மே 7. புதியதாக அமைச்சரவை பொறுப்பேற்க உள்ள திமுக அமைச்சரவையில் செஞ்சி கே.எஸ் மஸ்தானுக்கு சிறுபான்மைத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 07, 2021
4.14 லட்சம் பேருக்கு உறுதி: கொரோனாதாக்கம் மேலும் உச்சம்!
Malai Murasu

4.14 லட்சம் பேருக்கு உறுதி: கொரோனாதாக்கம் மேலும் உச்சம்!

24 மணி நேரத்தில் 3,915 பேர் பலி

time-read
1 min  |
May 07, 2021
தனியார் மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்!
Malai Murasu

தனியார் மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்!

கமல்ஹாசன் கோரிக்கை!!

time-read
1 min  |
May 06, 2021
மராத்தா இட ஒதுக்கீடு ரத்து: 69 சதவீத இட ஒதுக்கீடு காக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை!
Malai Murasu

மராத்தா இட ஒதுக்கீடு ரத்து: 69 சதவீத இட ஒதுக்கீடு காக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை!

அன்புமணி ராமதாஸ் அறிக்கை!!

time-read
1 min  |
May 06, 2021
Malai Murasu

மதுக்கடைகள் இன்று முதல் காலை 8 மணி முதல் நண்பகல் வரை திறப்பு!

சென்னை, மே.06 தமிழ்நாட்டில் மதுக்கடைகள் இன்று முதல் மே 20-ந் தேதி வரை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.

time-read
1 min  |
May 06, 2021
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 3-வது நாளாக உயர்வு!
Malai Murasu

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 3-வது நாளாக உயர்வு!

சென்னை,மே.06 சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
May 06, 2021
Malai Murasu

இதுவரை இல்லாத உச்சமாக 24 மணி நேரத்தில் 4.12 லட்சம் பேருக்கு தொற்று!

ஒரு நாள் சாவு 4 ஆயிரத்தை நெருங்கியது!!

time-read
1 min  |
May 06, 2021
ஆட்சியை இழந்தாலும் மக்களின் இதயங்களை நாம் இழக்கவில்லை!
Malai Murasu

ஆட்சியை இழந்தாலும் மக்களின் இதயங்களை நாம் இழக்கவில்லை!

ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!!

time-read
1 min  |
May 05, 2021
மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்குவதில் ஊழல்!
Malai Murasu

மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்குவதில் ஊழல்!

கர்நாடக பா.ஜ.க. எம்.பி குற்றச்சாட்டால் பரபரப்பு!!

time-read
1 min  |
May 05, 2021
பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
Malai Murasu

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

சென்னை,மே.05 சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.

time-read
1 min  |
May 05, 2021
கேரளாவில் 2 வாரம் கழித்தே பதவியேற்பு இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக பினராயி விஜயன் தேர்வு!
Malai Murasu

கேரளாவில் 2 வாரம் கழித்தே பதவியேற்பு இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக பினராயி விஜயன் தேர்வு!

கே.கே.சைலஜா சுகாதார அமைச்சராகிறார்!!

time-read
1 min  |
May 05, 2021
3 நாள் சரிவுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் மீண்டும் உயர்ந்தது!
Malai Murasu

3 நாள் சரிவுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் மீண்டும் உயர்ந்தது!

ஒரே நாளில் 3.82 லட்சம் பேருக்கு தொற்று உறுதி!!

time-read
1 min  |
May 05, 2021
Malai Murasu

தேர்தல் தோல்வி எதிரொலி : பணியாற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!

கமல்ஹாசன் தகவல்!!

time-read
1 min  |
May 04, 2021
மனைவியை விவாகரத்து செய்து 27 ஆண்டுகால திருமண உறவை முறிக்கிறார் பில்கேட்ஸ்!
Malai Murasu

மனைவியை விவாகரத்து செய்து 27 ஆண்டுகால திருமண உறவை முறிக்கிறார் பில்கேட்ஸ்!

பரஸ்பர முடிவுக்குப் பின் பிரிகின்றனர்!

time-read
1 min  |
May 04, 2021
Malai Murasu

கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு!

ராகுல் காந்தி கருத்து!!

time-read
1 min  |
May 04, 2021
வாக்கு வங்கி தூள் தூளானது 23 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 'செக்' வைத்த தினகரன்!
Malai Murasu

வாக்கு வங்கி தூள் தூளானது 23 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 'செக்' வைத்த தினகரன்!

சென்னை, மே. 4 நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 23 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றியை தினகரன் தடுத்து நிறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
May 04, 2021
கொரோனா பரவல் அதிகரிப்பு கேரளாவில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!
Malai Murasu

கொரோனா பரவல் அதிகரிப்பு கேரளாவில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!

திருவனந்தபுரம்,மே.04, இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

time-read
1 min  |
May 04, 2021
Malai Murasu

ஊடகப் பணியாளர்கள் முன் களப்பணியாளர்களாக கருதப்படுவார்கள்!

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

time-read
1 min  |
May 04, 2021
மு.க. ஸ்டாலினுக்கு பால்தினகரன் வாழ்த்து!
Malai Murasu

மு.க. ஸ்டாலினுக்கு பால்தினகரன் வாழ்த்து!

கோவை,மே.3 தமிழக சட்டமன்ற தேர்தலில் 160-க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது

time-read
1 min  |
May 03, 2021
தேர்தலில் வெற்றி: தாயாரிடம் ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்
Malai Murasu

தேர்தலில் வெற்றி: தாயாரிடம் ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்

சென்னை.மே.3 தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் கடந்த மாதம் (ஏப்ரல்) 6ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.

time-read
1 min  |
May 03, 2021
தேர்தல் தோல்வி: மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்!
Malai Murasu

தேர்தல் தோல்வி: மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்!

கமல்ஹாசன் அறிக்கை!!

time-read
1 min  |
May 03, 2021
தடுப்பூசி எங்கடா டேய்....வைரலாகும் நடிகர் சித்தார்த்தின் டுவிட்!
Malai Murasu

தடுப்பூசி எங்கடா டேய்....வைரலாகும் நடிகர் சித்தார்த்தின் டுவிட்!

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

time-read
1 min  |
May 03, 2021
மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி-ஓ.பி.எஸ். வாழ்த்து!
Malai Murasu

மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி-ஓ.பி.எஸ். வாழ்த்து!

சென்னை,மே.03 மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 03, 2021
நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி!
Malai Murasu

நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை,ஏப்.28 தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி = செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்று உறுதியானதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

time-read
1 min  |
April 28, 2021
விக்ரம்: அதிரடி மாற்றம் செய்த கமல்
Malai Murasu

விக்ரம்: அதிரடி மாற்றம் செய்த கமல்

மாநகரம்" கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தை இயக்க உள்ளார்.

time-read
1 min  |
April 28, 2021
திருவள்ளூரில் 11 பெரியகடைகளுக்கு ரூ. 45 ஆயிரம் அபராதம்! நகராட்சி ஆணையர் நடவடிக்கை!!
Malai Murasu

திருவள்ளூரில் 11 பெரியகடைகளுக்கு ரூ. 45 ஆயிரம் அபராதம்! நகராட்சி ஆணையர் நடவடிக்கை!!

தமிழகத்தில் கொரானா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவிவரும் நிலையில் தமிழக அரசு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 28, 2021
திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும்! வைகோ வலியுறுத்தல்!!
Malai Murasu

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும்! வைகோ வலியுறுத்தல்!!

பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.

time-read
1 min  |
April 28, 2021
1 ரன்னில் வெற்றி பெற்ற பெங்களூரு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே
Malai Murasu

1 ரன்னில் வெற்றி பெற்ற பெங்களூரு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே

அகமதாபாத்தில் நடந்த முக்கியமான லீக் ஆட்டத்தின் முதல் சுற்றில் பட்டியலில் முதல்நிலை வரிசையில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் களம் கண்டன.

time-read
1 min  |
April 28, 2021
உழைக்கும் மக்கள் எல்லா நலன்களும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும்!
Malai Murasu

உழைக்கும் மக்கள் எல்லா நலன்களும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும்!

எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்து!!

time-read
1 min  |
April 30, 2021