CATEGORIES

உ.பி.யில் 24 வயதில் கொரோனாவுக்கு இரட்டையர்கள் பலியான சோகம்!
Malai Murasu

உ.பி.யில் 24 வயதில் கொரோனாவுக்கு இரட்டையர்கள் பலியான சோகம்!

மீரட், மே 18 உ.பி.யில் கிரிகோரி ரேமன்ட்ரபேல் என்பவரின் இரு மகன்கள், ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
May 18, 2021
அமெரிக்கா, சீனாவில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை வந்தன!
Malai Murasu

அமெரிக்கா, சீனாவில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை வந்தன!

3 சரக்கு விமானங்களில் வருகை!!

time-read
1 min  |
May 18, 2021
கடலில் காணாமல் போன நாகை மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
Malai Murasu

கடலில் காணாமல் போன நாகை மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சீமான் வலியுறுத்தல்!!

time-read
1 min  |
May 17, 2021
ரஷ்யாவில் இருந்து மேலும் 60,000 டோஸ் ஸ்புட்னிக்5 தடுப்பூசி!
Malai Murasu

ரஷ்யாவில் இருந்து மேலும் 60,000 டோஸ் ஸ்புட்னிக்5 தடுப்பூசி!

ஐதராபாத், மே. 17 ரஷ்யாவில் இருந்து மேலும் 60,000 டோஸ் ஸ்புட்னிக்-5 தடுப்பூசி கொண்டு வரப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 17, 2021
அசுரன் படத்தில் நடித்த வில்லன் நடிகர் நித்திஷ் வீரா கொரோனாவால் உயிரிழப்பு!
Malai Murasu

அசுரன் படத்தில் நடித்த வில்லன் நடிகர் நித்திஷ் வீரா கொரோனாவால் உயிரிழப்பு!

வேலூர், மே.17 தனுஷ் நடிப்பில் மாபெரும் வெற்றி அடைந்த அசுரன் படத்தில் வில்லன் நடிகராக நடித்து பாராட்டைப் பெற்ற நடிகர் நித்திஷ் வீரா கொரோனாவால் உயிரிழந்தார்.

time-read
1 min  |
May 17, 2021
புதிய விண்மீன் கூட்டத்தின் அற்புத புகைப்படம்!
Malai Murasu

புதிய விண்மீன் கூட்டத்தின் அற்புத புகைப்படம்!

நாசா விண்வெளி மையம் வெளியிட்டது!!

time-read
1 min  |
May 14, 2021
ரெம்டெசிவிர் மருந்து நேரு விளையாட்டரங்கில் விற்பனை தொடங்கியது!
Malai Murasu

ரெம்டெசிவிர் மருந்து நேரு விளையாட்டரங்கில் விற்பனை தொடங்கியது!

4 கவுன்டர்கள் திறப்பு!!

time-read
1 min  |
May 14, 2021
மணலி விரைவு சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்!
Malai Murasu

மணலி விரைவு சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்!

திருவொற்றியூர்,மே. 14 மணலி விரைவு சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம் செய்யப்பட்டன.

time-read
1 min  |
May 14, 2021
சென்னைக்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரெயிலில் வந்தது!
Malai Murasu

சென்னைக்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரெயிலில் வந்தது!

மருத்துவமனைகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்!!

time-read
1 min  |
May 14, 2021
புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமனம்!
Malai Murasu

புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமனம்!

புதுச்சேரி, மே.13 புதுச்சேரி தற்காலிக சபா நாயகராக லட்சுமி நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
May 13, 2021
முழு ஊரடங்கு காலத்திலும் முட்டை விலை தொடர்ந்து உயர்வு!
Malai Murasu

முழு ஊரடங்கு காலத்திலும் முட்டை விலை தொடர்ந்து உயர்வு!

நாமக்கல்.மே 13 நாமக்கல் மாவட்டத்தில் சிறிய பண்ணைகள் பெரிய பண்ணைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளது.

time-read
1 min  |
May 13, 2021
கொரோனா வைரஸ் விவகாரம்: மகாராஷ்டிராவில் ஊரடங்கு 31-ந் தேதி வரை நீட்டிப்பு!
Malai Murasu

கொரோனா வைரஸ் விவகாரம்: மகாராஷ்டிராவில் ஊரடங்கு 31-ந் தேதி வரை நீட்டிப்பு!

முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

time-read
1 min  |
May 13, 2021
கூடுவாஞ்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
Malai Murasu

கூடுவாஞ்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

காவல் துறை ஏற்பாடு!!

time-read
1 min  |
May 13, 2021
இந்தியாவில் கொரோனா தணிகிறது: பாதிப்பு 3.62 லட்சம்; உயிரிழப்பு 4,120
Malai Murasu

இந்தியாவில் கொரோனா தணிகிறது: பாதிப்பு 3.62 லட்சம்; உயிரிழப்பு 4,120

புதுடெல்லி, மே. 13 இந்தியாவில் கொரோனா 2-வது அலை சற்று தணியத் தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
May 13, 2021
புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. முயற்சிப்பதா?
Malai Murasu

புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. முயற்சிப்பதா?

அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

time-read
1 min  |
May 12, 2021
திருப்பதியில் 11 பேர் பலியானதற்கு தமிழகம், கர்நாடகாவில் இருந்து ஆக்சிஜன் வர தாமதமே காரணம்!
Malai Murasu

திருப்பதியில் 11 பேர் பலியானதற்கு தமிழகம், கர்நாடகாவில் இருந்து ஆக்சிஜன் வர தாமதமே காரணம்!

மோடிக்கு ஜெகன்மோகன் கடிதம்!!

time-read
1 min  |
May 12, 2021
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முழு கவச உடையுடன் ஆட்சியர் பொன்னையா திடீர் ஆய்வு!
Malai Murasu

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முழு கவச உடையுடன் ஆட்சியர் பொன்னையா திடீர் ஆய்வு!

திருவள்ளூர், மே12 திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் ஏழு பேர் கொரோனாவால் உயிரிழந்தது மற்றும் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் வளாகத்திலேயே தங்க வைக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
May 12, 2021
தினசரி பாதிப்பு சரிந்து வந்தாலும் கொரோனாவுக்கு 4,205 பேர் சாவு!
Malai Murasu

தினசரி பாதிப்பு சரிந்து வந்தாலும் கொரோனாவுக்கு 4,205 பேர் சாவு!

புதுடெல்லி, மே. 12 இந்தியாவில் தினசரி பாதிப்பு குறைந்து வந்தாலும் நேற்று ஒரே நாளில் 4,205 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

time-read
1 min  |
May 12, 2021
இன்று உலக செவிலியர் தினம்: செவிலியர்களின் நலன்களும், உரிமைகளும் காக்கப்படும்!
Malai Murasu

இன்று உலக செவிலியர் தினம்: செவிலியர்களின் நலன்களும், உரிமைகளும் காக்கப்படும்!

மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி!!

time-read
1 min  |
May 12, 2021
திருவள்ளூரில் சோகம்: பலருக்கு உதவிய செவிலியர் கொரோனாவுக்கு பலி
Malai Murasu

திருவள்ளூரில் சோகம்: பலருக்கு உதவிய செவிலியர் கொரோனாவுக்கு பலி

திருவள்ளூர், மே11 திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட புங்கத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷபிலா. இவர் கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசின் குழந்தைகள் நல திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்தார்.

time-read
1 min  |
May 11, 2021
கடும் கட்டுப்பாடு எதிரொலி: கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு!
Malai Murasu

கடும் கட்டுப்பாடு எதிரொலி: கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு!

இறப்பும் குறைந்து வருகிறது!!

time-read
1 min  |
May 11, 2021
கொரோனா நிவாரண நிதி: அரசு ஆசிரியர் சங்கம் நன்றி!
Malai Murasu

கொரோனா நிவாரண நிதி: அரசு ஆசிரியர் சங்கம் நன்றி!

செங்கல்பட்டு மே11

time-read
1 min  |
May 11, 2021
ஆக்சிஜன் சிலிண்டருடன் ஆட்டோ ஆம்புலன்ஸ்!
Malai Murasu

ஆக்சிஜன் சிலிண்டருடன் ஆட்டோ ஆம்புலன்ஸ்!

திருவொற்றியூர். மே. 11 தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இந்த கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

time-read
1 min  |
May 11, 2021
4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி:மாவட்ட தலைவர்களுக்கு கார் பரிசளிக்கப்படும்!
Malai Murasu

4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி:மாவட்ட தலைவர்களுக்கு கார் பரிசளிக்கப்படும்!

பா.ஜ.க. தலைவர் முருகன் பேட்டி!!

time-read
1 min  |
May 11, 2021
தமிழ்நாட்டில் 2 நாட்களில் ரூ.855 கோடிக்கு மது விற்பனை!
Malai Murasu

தமிழ்நாட்டில் 2 நாட்களில் ரூ.855 கோடிக்கு மது விற்பனை!

சென்னை,மே.10 தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களில் ரூ.855 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

time-read
1 min  |
May 10, 2021
ரூ.2,000 வழங்கும் திட்டம் தொடக்கம்!
Malai Murasu

ரூ.2,000 வழங்கும் திட்டம் தொடக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்!

time-read
1 min  |
May 10, 2021
கீழ்ப்பாக்கத்தில் ரெம்டெசிவிர் வாங்க குவிந்த மக்கள்!
Malai Murasu

கீழ்ப்பாக்கத்தில் ரெம்டெசிவிர் வாங்க குவிந்த மக்கள்!

தடியடி நடத்தியதில் லத்தி உடைந்தது!

time-read
1 min  |
May 10, 2021
செங்கல்பட்டில் ரூ 9.35லட்சம் குட்கா பறிமுதல்!
Malai Murasu

செங்கல்பட்டில் ரூ 9.35லட்சம் குட்கா பறிமுதல்!

செங்கல்பட்டு மே 10 செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களான சிம்லா, விமல், எம்எடிஎம், மானிக் சந்த், ஹான்ஸ், உள்ளிட்ட போதைவஸ்த்துகளை தடை செய்யப்பட்டு அந்த பொருட்களை கடைகளில் விற்க அரசு சார்பிலும் நீதி மன்றம் சார்பிலும் தடை செய்யப்பட்ட நிலையில் மொத்த வியாபாரத்திலும் சில்லரை வியாபாரத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .

time-read
1 min  |
May 10, 2021
கரகாட்டக்காரன்  பட இயக்குனர் கங்கை அமரனின் மனைவி காலமானார்!
Malai Murasu

கரகாட்டக்காரன் பட இயக்குனர் கங்கை அமரனின் மனைவி காலமானார்!

திரையுலகினர் இரங்கல்!

time-read
1 min  |
May 10, 2021
ஸ்டாலின் பதவியேற்றபோது ஆனந்தக்கண்ணீர் வடித்த துர்கா ஸ்டாலின்!
Malai Murasu

ஸ்டாலின் பதவியேற்றபோது ஆனந்தக்கண்ணீர் வடித்த துர்கா ஸ்டாலின்!

சென்னை,மே.7 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' எனும் நான் என்று கூறி புதிய முதலமைச்சராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று பதவி ஏற்றபோது அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.

time-read
1 min  |
May 07, 2021