CATEGORIES
Categories
மதரீதியாக பரப்புரை என பா.ஜ.க. புகார்: தேர்தல் ஆணையம் மம்தாவுக்கு நோட்டீஸ்! பதில் அளிக்க 48 மணி நேரம் கெடு!!
மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மதரீதியாக பரப்புரை நிகழ்த்தினார் என பா.ஜ.க தரப்பு புகார் கூறியது.
திருவொற்றியூரில் காவல் துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு!
காவல்துறை சார்பில் திருவொற்றியூரில் கொரோனா விழிப்புணர்வு சென்னை பெருநகர துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.
சுனில் அரோரா 12ம் தேதி ஓய்வு: புதிய தேர்தல் ஆணையர் நியமனம்! வெகு விரைவில் அறிவிப்பு வெளியாகிறது!!
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இம்மாதம் 12ம்தேதி ஓய்வு பெறுகிறார்.
கோர்ட்டில் இருந்து ஆஜராக ப. சிதம்பரத்துக்கு விலக்கு!
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா அதிகரிப்பு எதிரொலி நியூசிலாந்திற்குள் நுழைய இந்தியர்களுக்கு தடை! பிரதமர் ஜெசிந்தா அதிரடி அறிவிப்பு!!
இந்தியாவில் கொரோனா தாக்கம் தாறுமாறாக அதிகரித்து வருவது. சர்வதேச அளவிலும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
கர்நாடகாவில் பெங்களூர் உள்பட 8 இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்!
எடியூரப்பா அறிவிப்பு!!
அண்ணாத்த படப்பிடிப்புக்காக ரஜினி, தனி விமானத்தில் ஐதராபாத் பயணம்!
நடிகர் ரஜினிகாந்த், அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக இன்று காலை தனி விமானத்தின் மூலம் ஐதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
2 டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா! சென்னை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்!!
2 டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட பிறகும் தி.மு.க. பொதுச் செயலாளரும் காட்பாடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் வாக்காளர்களுக்கு நன்றி!
சென்னை, ஏப். 7 சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் சுப்ரமணியன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் அ.ம.மு.க.வினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வேடிக்கை பார்ப்பதா?
காவல் துறைக்கு தினகரன் கண்டனம்!!
2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி: நடிகர் பார்த்திபனுக்கு முகம் வீங்கியது!
சென்னை, ஏப்.7 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடந்தது.
18,000 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்!!!
சென்னை,ஏப்.07ம் , புதுச்சேரியில் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தமிழ்நாட்டில் தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் கன்னியாகுமரி எம்.பி. தொகுதியிலும் ஓட்டுப்பதிவு நடந்தது.
நாளை 42-வது ஆண்டு தொடக்கம்: பிரதமர் நரேந்திர மோடி பாஜக நிறுவன தின உரை! ஜெ.பி. நட்டாவும் பேசுகிறார்!!
பா.ஜ.க தொடங்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவடைகின்றன. நாளை 42வது ஆண்டில் பா.ஜ.க அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பாஜக நிறுவனதின உரையாற்றுகிறார். பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி. நட்டாவும் பேசுகிறார்.
சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட அதிரடிப்படை வீரர்களுக்கு அமித்ஷா நேரில் அஞ்சலி! உயிர்த்தியாகம் வீண் போகாது” என சூளுரை!!
ராய்ப்பூர், ஏப். 05 சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட அதிரடிப்படை வீரர்களின் உடல்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாநேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது என குறிப்பிட்டார்.
தனுஷ்கோடி கடற்கரையில் 7 துப்பாக்கி குண்டுகள் சிக்கின!
கியூ பிரிவு போலீசார் மீட்டு விசாரணை!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தி நடிகர் அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தி நடிகர் அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கவில்லை: வெற்று யோசனைகளை மோடி கூறியதை மக்கள் ஏற்கவில்லை!ப.சிதம்பரம் அறிக்கை!!
கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் வெற்று யோசனைகளை கூறியதை மக்கள் ஏற்கவில்லை என்று ப. சிதம்பரம் கூறினார்.
நடிகை கிரண் கெர்ருக்கு ரத்தப்புற்று நோய்!
புதுடெல்லி,ஏப் 2 பிரபல நடிகையும் பாஜக எம்.பியும் ஆன கிரண் கெர்ருக்கு ரத்தப்புற்று நோய் ஏற்பட்டுள்ளது. அவர் மும்பையில் உள்ள கோகிலா பெண்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இப்போது அவரது உடல் நலம் தேறி வருகிறது.
விதவைக்கு ஊக்கத் தொகை முதியோர்களுக்கு கருணைத் தொகை தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்!
வேளச்சேரி அம்பேத்கர் நகர் 2வது தெருவில் இன்று காலை காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டார். மக்களை சந்தித்து உரையாடினார். அப்போது முதியோர்களுக்கு கருணை தொகை, விதவைகளுக்கு ஊக்கத்தொகைதாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் டெண்டுல்கர் அனுமதி!
சென்னை,ஏப் 2 47 வயதானசச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்டுகள், 463 ஒருநாள், 1 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
தஞ்சையில் விஜயகாந்த் பிரசாரம்! வேனில் இருந்தபடி கை அசைத்தார்!!
தஞ்சை, ஏப். 2தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதில் அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன இந்த கூட்டணி சார்பில் தஞ்சை மற்றும் பேராவூரணி தொகுதியில் தேமுதிக போட்டியிடுகிறது.
ஆலந்தூரில் எஸ்.டி.பி.ஐ. பிரசாரம் சொத்து வரியை குறைப்பேன்! தமீம் அன்சாரி உறுதி!!
சென்னை, ஏப்.02ஆலந்தூர் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை வெற்றிபெற செய்தார். சொத்துவரியை குறைப்பேன் என்று அக்கட்சியின் வேட்பாளர் தமீம் அன்சாரி உறுதி அளித்துள்ளார்.
ரூ.825க்கு விற்பனை சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.10 குறைப்பு!
புது டெல்லி, ஏப் 1 வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.10 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட் டுள்ளன.
மேலும் மேலும் அதிகரிப்பு: இந்தியாவில் ஒரே நாளில் 72,000 பேருக்கு கொரோனா!
45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது!!
சைதை தொகுதியில் மா.சுப்பிரமணியன் ஆட்டோவில் சென்று ஓட்டுவேட்டை!
சென்னை,ஏப்.1 மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர்மா.சுப்பிரமணியன் தேர்தல்களத்தில் மிகவும் விறுவிறுப்புடனும் உற்சாகத்துடனும் வாக்குச் சேகரித்து வருகிறார்.
கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம்: அம்மாவின் பொற்கால ஆட்சி மீண்டும் மலரும்!
அ.தி.மு.க. வேட்பாளர் கே.குப்பன் பிரசாரம்!!!
அமமுக ஆட்சி வந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்!
சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் ஜி.செந்தமிழன் வாக்குறுதி!
தமிழின துரோகிகளையும் தீய சக்திகளையும் மீண்டும் தலையெடுக்க விடாமல் செய்வோம்!
தினகரன் அறிக்கை!!
விருத்தாச்சலத்தில் இன்று மனு தாக்கல்: இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றாதீர்!
பிரேமலதா பேட்டி!!
செங்கல்பட்டில் வாகனங்கள் திருடிய இளைஞர் கைது!
17 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்