CATEGORIES
Categories
உணவு விவசாய நிறுவனத்தின் பவள விழா நாணயத்தை மோடி இன்று வெளியிட்டார்!
இன்று உலக உணவு தினமாகும் . இதையொட்டி உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா (பவள விழா) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞனின் கதை, 'கபாலி டாக்கீஸ்'
இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமவுலி, தனது மௌலி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படத்தின் பெயர் கபாலி டாக்கீஸ் ”'. இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார்.
வழுக்கை நீங்கி முடி வளரச்செய்யும்-அதிமதுரம்
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் முடி முளைக்கும்.
கட்டில் படப்பிடிப்பு முடிவடைந்தது!
மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடித்து வரும் புதியப்படம் கட்டில். சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம், தமிழகத்தின் முன்னணி ஓவியரான ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
2 புள்ளிகள் முக்கியம்-டோனி
ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு சென்னை அணி கேப்டன் டோனி கூறும்போது, ஆட்டத்தின் போக்கு எப்படி இருந்தாலும்...கடைசியில் 2 புள்ளிகளை பெறுவது மிகவும் முக்கியமானது.
பல வகையான ஏலங்கள்
ஏலம் என்பது ஒரு வெளிப்படையான வர்தக முறையாகும். இவ்வழக்கம் பழங்காலந்தொட்டே இருந்துவருவதாகும். உலகில் பலவித ஏலமுறைகள் உள்ளன. ஒரு காலத்தில் திடகாத்திரமான அடிமை ஆண்கள், அழகான பெண்கள் ஆகியோர் ஏலம் விடப்பட்டனர்.
டோனி படத்தை சுவரில் வரைந்து சென்னை அணி கலருக்கு வீட்டை மாற்றிய கடலூர் ரசிகர்!
நடிகர், நடிகைகளுக்கு கோயில் கட்டிய ரசிகர்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். சமீபத்தில் தன் மனைவி மீதிருந்த அன்பால் மெழுகு பொம்மையை உயிரோட்ட மாக ஒருவர் செய்திருந்த தகவலும் வைரலானது.
14 மாத சிறைவாசத்திற்கு பின் மெகபூபா முப்தி விடுதலை!
ஸ்டாலின் வரவேற்பு!!
ஏ.ஜி.எஸ். பட நிறுவனம் படத் தயாரிப்புக்கு திடீர் முழுக்கு?
பரபரப்பு தகவல்கள்!
சிம்புவுடன் ஜோடி சேர்ந்த நிதி அகர்வால்!
சிம்பு நாயகனாக நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார்.
விமான விபத்தில் பலியான சௌந்தர்யா வாழ்க்கை சினிமாவாகிறது!
சாய் பல்லவி நடிக்கிறார்?
திடீர் உடல் நலக்குறைவால் அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி!
வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்ணீர் விட்டு அழுதார்: வட கொரிய மக்களிடம் மன்னிப்பு கேட்ட அதிபர் கிம் ஜாங் உன்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியதற்காக வட கொரிய மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், தான் மக்கள் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயல்படவில்லை என்று கூறி கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நடந்துள்ளது.
இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது.
அக்ஷய் குமாருக்கு தமிழ் சொல்லக்கொடுத்த தலைவாசல் விஜய்!
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அக்ஷய்குமார் நடிப்பில் ராகவாலாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்திப்படமான லட்சுமி பாம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
'அந்த' படத்தில் நடிக்க கூடாது! விஜய்சேதுபதிக்கு சீனு ராமசாமி உத்தரவு?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது 'லாபம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் விஜய்யுடன் வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.
விஷாலின் 'சக்ரா' படப்பிடிப்பு முடிவடைந்தது!
எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடிக்கும் படம் சக்ரா.
ரஜினிகாந்தை கிண்டலடிக்கும் ராம்கோபால் வர்மா!
பிரபல தெலுங்கு நடிகர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளியாகும் படங்கள் மட்டுமின்றி, அவர் சமூக வலைதளத்தில் வெளியிடும் பல கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்துவதாகவே அமையும்.லாக்டவுன் சமயத்தில் அவர் இயக்கிய இரண்டு கவர்ச்சி படங்களும் அவரின் டுவிட்டுகளும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
கே.ஜி.எப். 2-ம் பாகம்: சஞ்சய்தத் இல்லாமல் நடந்த படப்பிடி!
கடந்த 2018 ஆம் ஆண்டு, கன்னட நடிகர் யஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் கே.ஜி.எப். இதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகம், கேஜிஎப்சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது.
இயக்குனர் சீனு ராமசாமியை அதிரவைத்த முகநூல் பதிவு!
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளவர் இயக்குனர்சீனு ராமசாமி.
ராஜமவுலி படப்பிடிப்பு வீடியோ வெளியானது!
தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான மகதீரா, நான்ஈ, பாகுபலி உள்ளிட்ட படங்களின் மூலம் ஒட்டு மொத்த திரையுலகினரையும் தன் பக்கம் திரும்ப செய்த இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி.
வருங்கால கணவருடன் மது விருந்தில் காஜல்!
வைரலாகும் புகைப்படம்!!
சமூக வலைதளங்களில் வைரலாகும் சாய் பல்லவியின் 'டார்வின்ஸ் தியரி'!
வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை சாய் பல்லவி,
யார் செய்தாலும் தவறு, தவறு தான்!-ரிக்கி பாண்டிங்
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்சை ‘மன்கட்' முறையில் அவுட் செய்வது போல் எச்சரிக்கையோடு விட்டார்.
களறி பயிற்சியில் முன்னாள் கதாநாயகி!
தமிழில் கமலின் விக்ரம், ஆனந்த ஆராதனை, மனசுக்குள் மத்தாப்பூ, பகலில் பௌர்ணமி உள்படசிலபடங்களில் நடித்தவர், மலையாள நடிகை லிசி.
மனஅழுத்தத்தைப் போக்கும் மல்லிகைப்பூ...
மல்லிகையின் மருத்துவ குணங்கள் பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அக்டேபர் 10 தொலைவில் இல்லை!!
ஸ்டீவ்ன் சுமித் எதிர்பார்ப்பு!!
எடப்பாடி, ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை!
அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து எடப்பாடி பழனிசாமி ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள் இன்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
என்னால் நயன்தாரா வழியில் பயணிக்க முடியாது!!
ஸ்ருதிஹாசன் பரபரப்பு பேட்டி!!
சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் ‘எக்கோ'!
ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், திஷா பாண்டே ஆகியோரது நடிப்பில் உருவாகும் புதிய படம் 'எக்கோ'.