CATEGORIES
Categories
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் புகழ்பெற்றது சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில்.
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு
அடுத்த மாதம் 7ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
சான்றிதழ் வழங்க ரூ.1.80லட்சம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது
திருவெண்ணெய்நல்லூர், திருவெண்ணெய் நல்லூரில் வீட்டுமனை பதிவிற்கு தடை யின்மை சான்றிதழ் வழங்க 1 லட் சத்து 80 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி யாக கைது செய்தனர்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்? இன்று மாலை அறிவிப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வெளியாகியுள்ளன.
120 மாணவர்களுக்கு ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர்
உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள ரூ.25,000 அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நெல்சன் மனைவி வெளியிட்ட திடீர் அறிவிப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்.
"இனி தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்போம்"-விஜய்
தமிழக வெற்றிக் கொடியை கழகத்தின் அறிமுகம் செய்த பின்னர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
காவிரி நீர் பங்கீட்டில் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவை பேசி தீர்த்து வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய கட்சி கொடியை அறிமுகம் செய்தார் விஜய்
நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்பு
ஊராட்சி ஒன்றிய கட்டிட பணிக்கு அடிக்கல்
சங்கரன்கோவிலில் ஊராட்சி ஒன்றிய ஒப்படைக்கப்பட்ட மானிய வருவாய் திட்டம் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய கட்டிடம் கட்டுதலுக்கான அலுவலக பணியை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
மீனவர்களுக்கு பைபர் படகு, குளிரூட்டப்பட்ட வேன் அமைச்சர் பிஆர்என் திருமுருகன் வழங்கினார்
காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், ஒரு கோடியே 54 லட்சத்து 84 ஆயிரத் துக்கு மீனவர்களுக்கு பைபர் படகு, குளிரூட்டப்பட்ட வேன் வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் நடைபெற்றது
கலைஞரின் கனவு இல்லம் பயனாளிகளுக்கு பணி ஆணை
அமைச்சர் பொன்முடி வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தின் 28வது கலெக்டராக இளம்பகவத் பதவியேற்றார்
தூத்துக்குடி மாவட்டத்தின் 27 வது கலெக்டராக லட்சுமிபதி கடந்த ஆண்டு அக்டோபர் தேதி மாதம் 20ம் பொறுப்பேற்றார்.
நாளை அறிமுகமாகும் தமிழக வெற்றிக் கழக கொடி
நடிகர் விஜய தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
இரண்டு நாட்கள் பயணமாக போலந்து புறப்பட்டார் பிரதமர் மோடி
இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக போலந்து செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
குரங்கு அம்மை பாதிப்பு எதிரொலி: பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு
குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
ஈரானில் சோகம்: யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கி 28 பேர் பலி
பாகிஸ்தானில் இருந்து ஈராக் நோக்கி 50க்கும் மேற்பட்ட ஷியா யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மத்திய ஈரானில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் - தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.
28 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல்
கோவை ராவ் மருத்துவமனையில் இரைப்பை குடல் சிகிச்சை தனி பிரிவு துவக்கம்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராவ் மருத்துவமனையில் இரைப்பை குடல் சிகிச்சைக்காக தனி பிரிவை துவக்கியது.
ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.பி குமார் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் ரூ.85 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி ஜோஹோ நிறுவனத்துடன் ஒப்பந்தம்
சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த ஜோஹோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
காரைக்காலில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
காரைக்காலில் பொதுமக்கள் குறைதீர் முகாம். 127 மனுக்கள் பெறப்பட்டன முகாமில் நானும் கலெக்டர் ஆகிமக்கள் பணியை சிறப்பாக செய்வேன் என ஒரு நாள் கலெக்டர் மாணவி தஸ்னிம் உறுதிப் பட கூறியுள்ளார்.
கொல்கத்தா டாக்டர் வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவு
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு அரசு டாக்டர்கள் அன்றாட பணிகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்: தமிழக அரசு
சென்னை, ஆக.20தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அனைத்து பெயர் பலகையிலும் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் : 200 நடமாடும் வாகனங்கள் சேவை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மக்கள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவமளித்து பார்போற்றும் மகத்தான ஆட்சி நடத்தும் மக்கள் முதல்வர் ஸ்டாலின்
சேலம் மாவட்ட பயனாளிகள் புகழாரம்
மஹிந்திரா 'தி' எஸ்யூவி தார் ரோக்ஸ் அறிமுகம்
இந்தியாவின் முன்னணி எஸ்யூவி உற்பத்தியாளரான மஹிந்திரா - மஹிந்திரா லிமிடெட், தார் ரோக்ஸ் 'தி' எஸ்யூவி ஐ அறிமுகம் செய்கிறது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கிரிவலப்பாதையில் நடந்து சென்று ஆய்வு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர் பாண்டியன் கிரிவலப் பாதையில் ஆய்வு மேற்கொண்டார்.
பா.ஜ.க.வுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.சங்கர் இல்ல திருமண விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.