CATEGORIES
Kategorien
புதுக்கோட்டை பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
புதுக்கோட்டை இராணியர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
தீபாவளி பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலம் 2கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் தீபாவளிக்கு முன் ரேஷன் கடைகள் திறந்து அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்' என, முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
முதல்வர் மதுரையில் முன்னாள் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன் சார்பில் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் சுந்தர்ராஜன் பட்டியில் சிறப்புடன் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட காவல்துறைக்கு கூடுதல் போலீசாரோடு அவசர ஊர்தியும் வழங்க வேண்டும்
உள்துறை அமைச்சருக்கு காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை
இந்திய அஞ்சல் துறை சார்பில் தஞ்சாவூரில் நாளை தபால் கண்காட்சி தொடக்கம்
இந்திய அஞ்சல் துறை சார்பில் தஞ்சாவூரில் நாளை (அக்.8 மற்றும் 9ம் தேதிகளில்) தபால் கண்காட்சி நடைபெறவுள்ளது என முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கே.தங்கமணி தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடியுடன் மாலத்தீவு அதிபர் சந்திப்பு
இந்தியாவுடனான தூதரக உறவில் விரிசல் நிலவி வரும் நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார்.
தமிழகம் முழுவதும் காவல்துறைக்கு புதிய கட்டிடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
விமான சாகச நிகழ்ச்சி: 5 பேர் மரணம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக் கானோர் திரண்டனர்.
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் ரூ.1.63 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
திருவெண்ணெய் நல்லூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பில் போடப்பட்ட கல்லூரி சாலையை தமிழக வனத்துறை அமைச்சர் க. பொன்முடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூய்மையே சேவை இரு வார நலப்பணி நிறைவு விழாவில் 'ஒரு லட்சம் மரக்கன்று நடும் பணி' கவர்னர், முதலமைச்சர் துவக்கி வைத்தனர்
புதுச்சேரி உள்ளாட்சித் துறை மற்றும் நகராட்சிகள் சார்பில், தூய்மையே சேவை இரு வார நலப்பணி கடந்த 17ம் தேதி துவங்கி நேற்று வரை, தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. இதன் நிறைவு விழா கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடந்தது.
18ல் பொறுப்புடன் செயல்படுங்கள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாதந்தோறும் 18ந்தேதி தேசிய ரத்த அழுத்த பரிசோதனை தினமாக கடைபிடிப்பு
இந்திய மருத்துவர்கள் சங்கம் க்ளென்மார்க் பார்மசூடிகல்ஸ் அறிவிப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' படத்தை முடித்து விட்டு, 'கூலி' படத்தில் நடித்து வருகிறார்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும்.
இஸ்ரேல் தாக்குதல் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மருமகள் பலி
லெபனானிலும் தாக்குதல் நடத்த திட்டம்
பண்டிகை காலத்தை 33+ கோடி பயனர் வருகைகளுடன் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் தொடக்கம்
இந்தியாவின் உள்நாட்டு மின் வர்த்தகச் சந்தையான பிளிப்கார்ட், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தி பிக் பில்லியன் டேஸ் 2024 இன் 11வது பதிப்பை செப்டம்பர் 27 அன்று தொடங்கியது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
சேலம் அருகே லாரி மோதி தந்தை மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி காமராஜர் காலனியை சேர்ந்தவர் சென்னன் (65).
நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
நடிகர் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஐசியூவில் நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றிரவு திடீரென சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் காலை 11 மணி நிலவரப்படி 28.12 சதவித வாக்கு பதிவு
வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
விடு தேடி வந்து மருத்துவ பரிசோதனை செய்ய சிறப்பான திட்டத்தை உருவாக்கிய முதல்வர்
ஈரோடு மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
தேசிய ஊட்டச்சத்து மாத விழா உணவுப்பொருட்கள் கண்காட்சி
தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொருட்கள் கண்காட்சி உணவுப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.
உழவர்கரை நகராட்சி சார்பில் கனகன் ஏரியில் துப்புரவு பணி
உழவர்கரை நகராட்சி சார்பில் கனகன் ஏரியில் நடந்த சிறப்பு துப்புரவு பணியில், 400 கிலோ குப்பைகள் பட்டன.
கோவில் நில மோசடி வழக்கில் அரசு நில அளவையர் கைது
காரைக்கால் ஸ்ரீபார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில், அரசு நில அளவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
த.வெ.க. கொடியில் யானை: பகுஜன் சமாஜ் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு
காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்து, தமிழக அரசும் மத்திய அரசும் பணிகளை தொடங்கி உள்ளது.
மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது : பிரதமர் மோடி வாழ்த்து
பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் விடிய விடிய கனமழை: இரவு முழுவதும் மின்தடை
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 1 மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் திடீரென மழை பெய்தது.