CATEGORIES
Categories
சபரிமலை சீசன்: ஸ்ரீகாகுளம் ரோடு - கொல்லம் சிறப்பு ரயில்
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் ரோடு - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவர்கள் இன்றுமுதல் போராட்டம்
மருத்துவர்களை தரக்குறைவாக நடத்தும் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
மாணவர் பாதுகாப்புக் குழு கூட்டங்களை பள்ளிகளில் நடத்த உத்தரவு
மாணவர்கள் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை நடத்துமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெயர் நீக்கம் கோரும் விண்ணப்பங்களை உறுதி செய்வது கட்டாயம்
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஸ்ரம்
தேசிய மாணவர் படை தினம் சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை
தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தினத்தையொட்டி, சென்னையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிரார் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினார்.
கார்த்திகை பிரம்மோற்சவம் திருச்சானூரில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நவ. 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வார் மஞ்சனம் நடைபெறுகிறது.
தீபத் திருவிழா: அன்னதானம் வழங்குவோர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க விரும்புவோர் திங்கள்கிழமை (நவ.25) முதல் இணையதளத்திலும், நேரிலும் விண்ணப்பங்கள் அளித்து அனுமதி பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருத்தணி முருகன் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மகப்பேறு மருத்துவர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
ஆவடி ரயில் நிலையத்தில் மந்தகதியில் ‘நகரும் படிக்கட்டு பணி’
ஆவடி ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) பணி மந்தகதியில் நடைபெற்று வருகிறது.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் 28-இல் தெப்பத் திருவிழா
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் வரும் 28-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சென்றாடு தீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வடாரண்யேஸ்வரர் சுவாமி எழுந்தருள்கிறார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது புயல் சின்னம்
டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
உ.பி. மசூதி ஆய்வை எதிர்த்து வன்முறை: மூவர் உயிரிழப்பு
காவல் துறையினர் மீது கல்வீச்சு; 10 பேர் கைது
திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு ஆய்வு
திண்டுக்கல், நவ. 23: திருமலை தேவஸ்தானத்துக்கு நெய் வழங்கிய விவகாரத்தில், திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ரயில் உதவி ஓட்டுநர் தேர்வு: திருவனந்தபுரத்துக்கு நவ.28 வரை சிறப்பு ரயில்
சென்னை, நவ.23: ரயில்வே வாரிய தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் ஏஎல்பி (உதவி ஓட்டுநர்) தேர்வை முன்னிட்டு நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
வண்டலூர் பூங்காவில் குரங்கு குட்டி உயிரிழப்பு: உடற்கூறாய்வு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை, நவ. 23: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த குரங்கு குட்டி உயிரிழந்த விவகாரத்தில், அந்தக் குரங்கின் மருத்துவ சிகிச்சை மற்றும் உடற்கூறாய்வு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்ப் பல்கலை. பேராசிரியர் நியமன முறைகேடு புகாருக்கு ஆதாரம் இல்லை
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் நியமன முறைகேடு புகாருக்கு ஆதாரம் இல்லை என்றார் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.
தங்கம் பவுனுக்கு ரூ.600 உயர்வு; ஒரு வாரத்தில் ரூ.2,920 அதிகரிப்பு
சென்னையில் தங்கம் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனையானது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,789 கோடி டாலராக சரிவு
மும்பை, நவ. 23: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,789.2 கோடி டாலராக சரிந்தது.
விலை உயரும் பிஎம்டபிள்யு கார்கள்
புது தில்லி, நவ. 23: பிஎம்டபிள்யு இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
ஒரு கோடி வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல், ஜியோ, விஐ
பிஎஸ்என்எல் கூடுதல் வாடிக்கையாளர்கள் சேர்ப்பு
லெபனானில் முன்னறிவிப்பின்றி குண்டுவீச்சு: 15 பேர் உயிரிழப்பு
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள எட்டு அடுக்கு குடியிருப்புக் கட்டடத்தில் இஸ்ரேல் ராணுவம் முன்னறிவிப்பின்றி நடத்திய குண்டுவீச்சில் 15 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க நிதியமைச்சராகிறார் ஸ்காட் பெசன்ட்
தனது புதிய அரசின் நிதியமைச்சராக, பிரபல சர்வதேச முதலீட்டு நிபுணர் ஸ்காட் பெசன்டை (படம்) அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
உக்ரைனில் முன்னேற்றத்தை துரிதப்படுத்தியது ரஷியா
மாஸ்கோ, நவ. 23: உக்ரைனில் தங்களது முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தியுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரேய் பெலூசொவ் தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர்
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோர் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு வரவுள்ளனர்.
சென்னையின் எஃப்சி-கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி இன்று மோதல்
கொச்சி, நவ. 23: ஐஎஸ்எல் கால் பந்து தொடரின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை கொச்சியில் நடைபெறும் ஆட்டத்தில் வெல்லும் முனைப்பில் சென்னையின் எஃப்சி-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிங் லிரேன்-குகேஷ் மோதல்
சிங்கப்பூரில் சனிக்கிழமை தொடங்கிய ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரேனுடன் முதல் கேமில் வெள்ளை நிறக் காய்களுடன் மோதினாா் இந்திய இளம் வீரா் டி.குகேஷ்.
டேவிஸ் கோப்பை: இறுதிச் சுற்றில் முதன்முறையாக நெதர்லாந்து
மலாகா, நவ. 23: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி வரலாற்றில் முதன்முறையாக நெதர்லாந்து அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
பெர்த் டெஸ்ட்டில் இந்தியா ஆதிக்கம்
பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடரின் ஒரு பகுதியாக பெர்த்தில் நடைபெறும் முதல் டெஸ்ட்டில் 218 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மகாராஷ்டிர பாஜகவின் வெற்றிமுகம் ஃபட்னவீஸ்!
மகாராஷ்டிர பாஜகவின் வெற்றி முகமாக அறியப்படும் தேவேந்திர ஃபட்னவீஸ், மூன்றாவது முறையாக மாநிலத்தை வழிநடத்தும் முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார்.