CATEGORIES
Categorías
தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் 50 சதவீதத்தை தமிழகத்திற்கே ஒதுக்க பரிந்துரைக்க வேண்டும் நிதி ஆணையத்துக்கு அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எவ்வளவு வரி வருவாய் வசூலிக்கப்படுகிறதோ, அதில் 50 விழுக்காட்டை அந்த மாநிலத்திற்கு வழங்கும் வகையில் நிதிப்பகிர்வுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்
குரூப் 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு உரிய அலுவலரிடம் சான்றிதழ் பெறுவதை உறுதி செய்ய டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்
குரூப் 4 பணிக்கு, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் தங்களுக்குரிய சான்றிதழை உரிய அலுவலரிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் எதிர்ப்பையும் மீறி நயன்தாரா ஆவணப்படத்தில் '3 விநாடி காட்சி'
நடிகர் தனுஷ் போட்ட தடையையும் மீறி தன்னுடைய ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படம் தொடர்பான 3 விநாடி காட்சியை நயன்தாரா சேர்த்துள்ளார்.
இன்புளூயன்சா ஏ எச்1என்1 வைரஸ் பரவல் அதிகரிப்பு
தமிழகத்தில் இன்புளூயன்சா ஏ எச்1என்1 வைரஸ் பரவி வருவதாக பொது சுகாதாரத் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு ஆபாச நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைப்பு
* தயாரிப்பாளரின் பண்ணை வீட்டில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியவரை காட்டிக் கொடுத்தது ‘சென்ட் வாசனை’ * மதுரை, கோவை வழக்குகளிலும் அடுத்தடுத்து கைதாகிறார்
ஒன்றிய அரசின் நிதி ஆணைய குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
வரி பகிர்வு அடிப்படையில் நிதியை வழங்க வலியுறுத்துகிறார்
மணிப்பூரில் முற்றிய வன்முறை போராட்டம் 4 எம்எல்ஏக்களின் வீடுகள் எரிப்பு
முதல்வர் இல்லத்தை தாக்கவும் முயற்சி. அரசுக்கு போராட்டக்காரர்கள் கெடு
இளநிலை பட்டப் படிப்புகளில் 3 புதிய பரிந்துரைகளுக்கு அனுமதி
பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் இளநிலை பட்டப்படிப்புகளை விரைவாகவும், மெதுவாகவும் படித்து முடிக்க வாய்ப்பு வழங்கலாம் என்று யுஜிசி வல்லுநர் குழு அளித்த பரிந்துரைக்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளது என்று அதன் தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்தார்.
நிதி பற்றாக்குறை காரணமாக சென்னை மாநகராட்சி விரிவாக்க திட்ட பணி கைவிடப்படுகிறது
சென்னை மாநகராட்சி 174 சதுர கி.மீ. பரப்பளவில், 155 வார்டுகளுடன் 10 மண்டலமாக செயல்பட்டது.
அமெரிக்காவிடம் விளக்கமளித்த ஈரான் டிரம்பை கொல்ல திட்டமிடவில்லை
‘டிரம்ப் மீதான எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவுக்கு எதிரான போர் நடவடிக்கையாக கருதப்படும்’ என அமெரிக்கா எச்சரித்ததைத் தொடர்ந்து ‘அப்படிப்பட்ட எந்த திட்டமும் இல்லை’ என ஈரான், பைடன் நிர்வாகத்திடம் விளக்கம் அளித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி இலங்கை பதிய பிரதமர் நாளை நியமனம்
இலங்கையில் நாளை புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை அதிபர் அனுர குமார திசநாயக நாளை நியமிக்க உள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
சபரிமலையில் விரைவில் ரோப் கார்
சபரிமலையில் நீண்ட வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த ரோப் கார் திட்டப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
135 பேரை காவு வாங்கிய விபத்து மோர்பி பால விபத்தில் ஜாமீனில் வந்த தொழிலதிபருக்கு பாராட்டு
குஜராத்தின் மோர்பி பால விபத்தில் ஜாமீனில் வௌியே வந்த தொழிலதிபர் ஜெய்சுக் படேலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொரு பூத்திலும் வெற்றி பெற கவனம் செலுத்துங்கள்
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொரு பூத்திலும் வெற்றி பெறுவதில் கட்சி தொண்டர்கள் கவனம் செலுத்த வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
வீடியோ வெளியிட்டு தனுஷை தாக்கிய விக்னேஷ் சிவன்
‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்திய காரணத்துக்காக நயன்தாராவுக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
விக்னேஷ் சிவன் செய்தது மட்டும் நியாயமா? நயன்தாராவுக்கு இயக்குனர் சரமாரி கேள்வி
நடிகர் தனுஷுக்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அறிக்கையும் விக்னேஷ் சிவனின் கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளரும் இயக்குனருமான எஸ்.எஸ்.குமரன்.
மரணமடைந்த வழக்கறிஞர்கள் குடும்ப நல நிதியை விரைவில் வழங்க கோரி வழக்கு
வழக்கறிஞர்கள் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு வழக்கறிஞர் நல நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு பார்கவுன்சில் மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 தலைமுறைக்கு முன்னால் உள்ள உறவின் அடிப்படையில் அண்ணன்-தங்கை உறவுமுறை உள்ளவர்கள் காதல் திருமணம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தனது மகளை மீட்டு ஆஜர்படுத்த கோரி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா நிறுவன மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான தாமிர உருக்கும் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது.
அமெரிக்க அதிபர் பைடனை போல் மோடிக்கும் ஞாபக மறதி
அமெரிக்க அதிபர் பைடனை போல் பிரதமர் மோடிக்கும் ஞாபக மறதி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மகாராஷ்டிர தேர்தலை முன்னிட்டு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று அமராவதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் விதிமீறல்கள் புகார் ஜே.பி.நட்டா, கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
நாளைக்குள் பதிலளிக்க உத்தரவு
கட்சி பணியில் ஈடுபடாவிட்டால் பத்து நாளில் நிர்வாகிகள் மாற்றம்
சரியாக வேலை செய்யாதவர்களை மாற்றி விட்டு பத்து நாளுக்குள் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென சவுண்டு விட்டுள்ளார்.
பாஜ எம்எல்ஏ பேட்டியின் போது விஜய் ரசிகர் செய்த சேட்டை
பாஜ எம்எல்ஏ பேட்டியின் போது விஜய் ரசிகர் செய்த சேட்டை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை காந்திபுரம் பகுதியில் சில நாட்களுக்கு முன் பஸ் ஸ்டாப் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
காவி அரசியல் செய்யும் கவர்னரை திரும்ப பெறுங்கள்
காவி அரசியல் செய்யும் கவர்னரை, ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டுமென கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் பெட்ரோல் குண்டுவீச்சு
நெல்லையில் பாபாப்பு
நெல்லையில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் வழங்கிய சாம்பாரில் கிடந்த வண்டுகள்
நெல்லையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து நெல்லைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் நவ.19ல் தீர்ப்பு
ஐகோர்ட் கிளை தகவல்
தெருநாய்களுக்கு கருத்தடை தீவிரப்படுத்த வேண்டும்
ஐகோர்ட் கிளை உத்தரவு
கோவை மதிமுக ஆபீஸ் இடித்து சூறை
கோவை ஆவாரம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே கிருஷ்ணராயபுரத்தில் கோவை மாநகர் மாவட்ட மதிமுக 28வது வார்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வீடு கட்டி குடியேற நிதியை உடனே ஒதுக்கி சிரமத்தை குறைக்க வேண்டும்
அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்