CATEGORIES
Categories
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
பல்வேறு இடங்களில் கலெக்டர் ஆய்வு
வாயலூர் பாலாற்று பாலம் சேதம்
சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஓராண்டு தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இடிஐஐ தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழ்நாடு இடிஐஐ அகமதாபாத் நிறுவனத்துடன் இணைந்து, \"தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்\" என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பைத் தொடங்கவுள்ளது.
மாமல்லபுரம் முதல் கோவளம் வரை இரவு நேரங்களில் இசிஆர் சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள்
மாமல்லபுரம் முதல் கோவளம் வரை இசிஆர் சாலையில் இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்து ஓய்வு எடுப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
காவல் நிலையத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து ரவுடி தற்கொலைக்கு முயற்சி
சென்னை பெரும்பாக்கம், வள்ளுவர் நகரை சேர்ந்த வர் யோகேஸ்வரன் (42).
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கோயம்பேடு மார்க்கெட்டில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
அங்காடி நிர்வாக அதிகாரி ஆய்வு
சாலை பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்
அனுமதியின்றி ஓடியது அம்பலம்
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் மகளிர் இன்ஸ்பெக்டர்கள், போலீசாருக்கு போக்சோ வழக்கு குறித்து பயிற்சி வகுப்பு
100க்கும் மேற்பட்ட காவல் அலுவலர்கள் பங்கேற்பு
வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் நள்ளிரவில் பரபரப்பு
வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
துருக்கி விமான தொழிற்சாலையில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் - 5 பேர் பலி
துருக்கி விமான தொழிற்சாலையில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 2.1 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிப்பு
அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடக்க உள்ளது.
ரஷ்யாவில் ஏற்பட்ட திருப்பம் சீரடைகிறதா இந்தியா-சீனா உறவு?
எல்லையில் பதற்றம் தணிகிறது
வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் தென் ஆப்ரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு
வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்க அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
நியூசிலாந்துடன் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம் பதிலடி கொடுக்குமா இந்தியா?
புனேவில் பலப்பரீட்சை
ரொமான்டிக் காமெடி ஜானரில் பிரேக் ஃபாஸ்ட்
ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது 'பிரேக் ஃபாஸ்ட்' படம்.
தமிழ்நாடு ஐஎன்டியூசியில் 726 லட்சம் பணம் கையாடல்
பொதுச்செயலாளர் எம்.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
போலி என்சிசி முகாம் மூலம் பாலியல் தொல்லை 4 பள்ளிகள் மீதான வழக்குகளில் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை தகவல் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பீடு ₹1 கோடியே 63 லட்சம் ஒதுக்கீடு
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி ஆந்திராவில் தீபாவளி முதல் ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர் வினியோகம்
முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
சீனாவுடன் ரோந்து ஒப்பந்தம் குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
சீனாவுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
வயநாட்டில் பிரம்மாண்ட ரோட் ஷோ பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்
ராகுல், சோனியா, மூத்த தலைவர்கள் பங்கேற்பு
தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விஜிலென்ஸ் அதிரடி சார் பதிவாளர் ஆபீஸ்கள் உட்பட 37 அரசு அலுவலகங்களில் ரெய்டு
கணக்கில் வராத ₹33.50 லட்சம், பரிசு பொருட்கள் பறிமுதல்
பட்டமளிப்பு விழாவுக்கு கொடைக்கானல் வருகை ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி
விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பு வழியெங்கும் ‘திராவிடநல் திருநாடும்...' போஸ்டர்
தமிழ்நாட்டில் 2 லட்சம் டன் இ வேஸ்ட் குவிகிறது
மேலாண்மை திட்டமின்றி வீணாகும் எலக்ட்ரானிக்ஸ்
₹28 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் ஈடி ரெய்டு
எடப்பாடியின் நண்பர் வீடு, கல்லூரி, உறவினர் வீடுகளில் ஐ.டி. சோதனை
சென்னை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை திடக்கழிவுகள் அகற்றுவதில் விதிமீறினால் 75,000 அபராதம்
சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2019ன்படி, 5000 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட அல்லது நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உற்பத்தி செய்யும் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்கள், சந்தை சங்கங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் சேகரமாகும் திடக்கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தெடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் பவுன் ₹59,000ஐ நெருங்கியது
10 மாதங்களில்ல பவுனுக்கு ₹11,000 உயர்வு
தொப்புள் கொடியை இர்பான் வெட்டிய விவகாரம் மருத்துவமனை 10 நாள் இயங்க தடை
₹50ஆயிரம் அபராதமும் விதிப்பு தமிழ்நாடு அரசு அதிரடி
தீபாவளிக்காக சுய உதவி குழுவினர் தயாரிக்கும் மதி தீபாவளி பரிசு பெட்டகத்தை மக்கள் வாங்க வேண்டும்
துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோள்
தமிழகத்தில் மழை நீடிக்கும் டானா புயல் வலுப்பெற்றது
இன்று இரவு கரையை கடக்கும்
எங்கள் கூட்டணிக்குள் விவாதம் உண்டு, ஆனால் விரிசல் இல்லை....எடப்பாடி கனவு காண வேண்டாம்; 2026 தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெறும்
கும்மிடிப்பூண்டி கி.வேணு இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு