CATEGORIES
Categories
தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கே சவால் விடுகிறார் நித்யானந்தா
கர்நாடகா மாநிலம், பிடதி நித்தியானந்தா ஆசிரமத் தைச் சேர்ந்த பெண் சீடர் சுரேகா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மக்களால் ஒதுக்கப்பட்ட உங்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை அதிமுகவின் மதிப்புதான் சரிந்துவிட்டது
மக்களால் ஒதுக்கப்பட்ட உங்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதிமுகவின் மதிப்புதான் சரிந்துவிட்டது என்று எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி தந்து உள்ளார்.
மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் ஒன்றிய பாஜ அரசை எதிர்த்து இளைஞர்கள் போராட வேண்டும்
மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை அதிமுக பற்றி எரிவதை எடப்பாடி அணைக்கட்டும்
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுகவில் இருந்து கூட்டணி கட்சிகள் வெளியேறிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது அவரது ஆசை மற்றும் விருப்பம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டாசில் கைதான 26 பேர் அறிவுரை கழகத்தில் ஆஜர்
இந்நிலையில் குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பான விசாரணைக்கு முக்கிய குற்றவாளிகளான ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், வியாசர்பாடி பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், திருவல்லிக்கேணியை சேர்ந்த முன்னாள் அதி முக நிர்வாகி மலர்கொடி, புளியந்தோப்பை சேர்ந்த முன்னாள் பாஜ நிர்வாகி அஞ்சலை உள்ளிட்ட 26 பேரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத் தில் விசாரணைக்காக போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர்.
விளம்பர நோக்கில் பிரசவ வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்பான், டாக்டர் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பிரபல யூடியூபர் இர்பான் அவரது மனைவியை கடந்த ஜூலை 23ம் தேதி பிரசவத் திற்காக சோழிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு குற்றவாளிகளின் முகம் கேமராவில் தெரிந்தால் காட்டிக்கொடுக்கும் புதிய முறை அறிமுகம்
பொது மக்கள் அச்சமின்றி தீபா வளியை கொண்டாடும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கேமராவில் குற்றவாளிகளின் முகம் தெரிந்தவுடன் கேமராவே காட்டிக் கொடுக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்தார்.
ஓசூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணம் உயர்வு
தீபாவளி பண்டிகையை முன் னிட்டு ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணம் உயர்த் தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை நடத்த டியுசிஎஸ் மூலம் நாளை டெண்டர் விட ஏற்பாடு
தீபாவளி பண்டிகையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லை என்று சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பி.எட்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நிறைவு
தமிழகத் தில் உள்ள பி.எட்., கல்லூ ரிகளில் இளநிலை பி.எட்.படிப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதி யியல், தாவரவியல், விலங் கியல், உயிரியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், மனை அறிவியல், பொருளாதாரம், வணிக க வியல் என 13 பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
தாம்பரத்தில் விதிகளை மீறி பத்திரப்பதிவு செய்ததால் தமிழக அரசுக்கு ₹10 கோடி இழப்பு
தாம்பரத் தில் விதிகளை மீறி பத்திரப் பதிவு செய்ததால் தமிழக அரசுக்கு 310 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டி ருப்பது தெரியவந்துள்ளது.
ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ரஷ்யாஉக்ரைன் மோதல் அமை தியான முறையில் தீர்க்கப் பட வேண்டும் என்றும், அதற்கு சாத்தியமான அனைத்து ஒத்துழைப்பை யும் வழங்க இந்தியா தயா ராக உள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினி டம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
நவம்பர் மாதம் முதல் எல்லா மாவட்டங்களிலும் கள ஆய்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நடத்துகிறார் | திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும் என உறுதி
அயோடின் குறைபாடுகள் குறித்த கண்காட்சி
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி உலக அயோடின் பற்றாக்குறை தடுப்புதினம் அனுசரிக்கப்படுகிறது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிஎஸ்பி விழிப்புணர்வு
ஊத்துக்கோட்டை பேரூராட்சி, திருவள்ளூர் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் திருத்தணியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் உறுதி
விஷ காளானை சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி, மயக்கம்
திருவள்ளூர் அருகே மழையில் முளைத்த விஷ காளானை சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு வீடுகளை மீண்டும் கணக்கெடுக்கும் பணி
10 குழுக்களாக வருவாய்த்துறையினர் தீவிரம் மூன்று | நாட்களில் அடுத்தகட்ட நடவடிக்கை
கொட்டப்படும் கழிவுகளால் மயில்கள் பறவைகள் இறக்கும் அபாயம்
வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
செங்கல்பட்டில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்
செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதிக்கு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், புதிய பேருந்து சேவைகளை எம்எல்ஏக்கள் எழிலரசன், வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
25 ஆண்டுகளாக வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்
கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை
செத்து மிதக்கும் மீன்களால் நோய் பரவும் அபாயம்
மேலக்கோட்டையூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் நோய் பரவும் அபாயம் ஏற்படியுள்ளது.
அரசு நிலங்கள் மீட்கப்படுமா?
உத்திரமேரூரில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்டு, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சமுதாய கூடம், விஏஓ அலுவலகம், மின்வாரிய அலுவலகம், இளைஞர்களுக்கான விளையாட்டுத் திடல் போன்றவற்றை அமைத்து தர வருவாய்த்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தீயணைப்பு நிலைய அதிகாரி, பெண் கைது
தனிப்படை போலீசார் அதிரடி
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளில் வலுவான வளர்ச்சி அடைந்துள்ளது
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அறிவிப்பு
விஜயநகர பேரரசு காலத்திலான இரு செப்பேடுகள் கண்டெடுப்பு
திருவள்ளூர் அருகே உள்ள பழமையான கோயிலில் விஜயநகர பேரரசு காலத்திலான இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைவு
கோயம்பேடு மார்க்கெட் டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற் றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறி, பழங்கள் விற்ப னைக்கு கொண்டு வரப்படுகிறது.