காசநோய் ஒழிப்பில் தமிழகத்துக்கு மத்திய அரசின் பதக்கம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு முதல்வர் வாழ்த்து
Dinamani Chennai|April 07, 2023
காசநோய் இல்லாத நிலையை நீலகிரி மாவட்டம் எட்டியதற்காக மத்திய அரசு சார்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்து மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை வாழ்த்து பெற்றனர்.
காசநோய் ஒழிப்பில் தமிழகத்துக்கு மத்திய அரசின் பதக்கம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை, ஏப். 6: தமிழகத்தில் காசநோய் ஒழிப்புத் திட்டத்தைத் திறம்பட மேற்கொண்டு வரும் அனைவருக்கும் முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் காசநோய் தடுப்புக்கான மாநாடு பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் அந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

This story is from the April 07, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the April 07, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
தமிழ்நாடு கிராம வங்கியில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடக்கம்
Dinamani Chennai

தமிழ்நாடு கிராம வங்கியில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடக்கம்

கோவை, நவ. 15: தமிழ்நாடு கிராம வங்கியில் 'அற்புதம் 555' என்ற பெயரில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 16, 2024
தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகம்
Dinamani Chennai

தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகம்

தஞ்சாவூர், நவ. 15: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது (படம்).

time-read
1 min  |
November 16, 2024
லி.ஜி.பாலச்ப்பிரமணியம்‌, நாகநாத தேசிகருக்கு தமிழ்‌ இரைர்‌ ரங்க விருதுகள்‌ அறிலிப்பு
Dinamani Chennai

லி.ஜி.பாலச்ப்பிரமணியம்‌, நாகநாத தேசிகருக்கு தமிழ்‌ இரைர்‌ ரங்க விருதுகள்‌ அறிலிப்பு

தமிழ்‌ இசைச்‌சங்கத்தின்‌ இசைப்‌ பேரறிஞர்‌ பட்டம்‌ தவில்‌ இசைக்‌கலைஞர்‌ வேதாரண்‌ யம்‌ வி.ஜி.பாலசுப்பிரமணி யத்துக்கும்‌, பண்‌ இசைப்பேர றிஞர்‌ பட்டம்‌ மயிலை ௯.நாக நாத தேசிகருக்கும்‌ வழங்கப்ப டும்‌ என அறிவிக்கப்பட்டுள்‌ளது.

time-read
1 min  |
November 16, 2024
உண்மையான எழுத்தே சமுதாய நலனுக்கு தேவை
Dinamani Chennai

உண்மையான எழுத்தே சமுதாய நலனுக்கு தேவை

ராம்நாத் கோயங்கா விருது விழாவில் சுவாமி ஸ்வரூபானந்தஜி

time-read
1 min  |
November 16, 2024
ஜெயங்கொண்டத்தில் ரூ.1,000 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை
Dinamani Chennai

ஜெயங்கொண்டத்தில் ரூ.1,000 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

time-read
1 min  |
November 16, 2024
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Dinamani Chennai

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சிட்னி, நவ. 15: பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time-read
1 min  |
November 16, 2024
அமெரிக்கா: சுகாதார அமைச்சர் நியமனத்துக்கு எதிர்ப்பு
Dinamani Chennai

அமெரிக்கா: சுகாதார அமைச்சர் நியமனத்துக்கு எதிர்ப்பு

வாஷிங்டன், நவ. 15: அமெரிக்காவின் அடுத்த சுகாதாரத்துறை அமைச்சராக, முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் உறவினர் ராபர்ட் எஃப். கென்னடியை (ஜூனியர்) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

time-read
1 min  |
November 16, 2024
பருவநிலை மாநாடுகளால் இனி பலன் இல்லை!!
Dinamani Chennai

பருவநிலை மாநாடுகளால் இனி பலன் இல்லை!!

'பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.நா. நடத்திவரும் மாநாடுகளால் இனி எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை' என்று நிபுணர்களும், முக்கியத் தலைவர்களும் எச்சரித்துள்ளனர்.

time-read
2 mins  |
November 16, 2024
ஐ.நா. மொழியாக தமிழை கொண்டு வருவதே இலக்கு!
Dinamani Chennai

ஐ.நா. மொழியாக தமிழை கொண்டு வருவதே இலக்கு!

உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் வலியுறுத்தல்

time-read
1 min  |
November 16, 2024
டி20: சகிப், சாம் அசத்தலில் இங்கிலாந்து வெற்றி
Dinamani Chennai

டி20: சகிப், சாம் அசத்தலில் இங்கிலாந்து வெற்றி

மே.இ. தீவுகளுடனான தொடரை கைப்பற்றியது

time-read
1 min  |
November 16, 2024