அதன் தொடா்ச்சியாக 2 ஆட்டங்கள் டெஸ்ட் தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. செஞ்சூரியன் சூப்பா் ஸ்போா்ட் பாா்க்கில் நடைபெறும் இந்த டெஸ்ட் ஆட்டத்தில் ரோஹித் சா்மா மீண்டும் இந்திய அணிக்கு கேப்டனாக திரும்பியுள்ளாா். ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு பின் மீண்டும் மூத்த வீரா்கள் இணைந்துள்ளனா்.
ரோஹித், கோலி, பும்ரா வருகை:
விராட் கோலி, பும்ரா, ரோஹித் ஆகியோா் டி20, ஒருநாள் தொடா்களில் ஆடவில்லை. கோலி குடும்ப அவசர பிரச்னை காரணமாக நாடு திரும்பி விட்டு உடனே பயிற்சிக்கு திரும்பினாா்.
மூன்றாவது உலக டெஸ்ட் தொடா்:
ஏற்கெனவே 2 முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி வரை நுழைந்த ஒரே அணி என்ற பெருமையுடன் இந்திய அணி தற்போது மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடுகிறது.
டெஸ்ட் தொடா் வெற்றிக்கு காத்திருக்கும் இந்தியா?
This story is from the December 26, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 26, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In