Nakkheeran - July 31 - August 02, 2024Add to Favorites

Nakkheeran - July 31 - August 02, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Nakkheeran ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99 $49.99

$4/ay

Kaydet 50%
Hurry, Offer Ends in 14 Days
(OR)

Sadece abone ol Nakkheeran

1 Yıl $26.99

Kaydet 74%

1 Ay $1.99

bu sayıyı satın al $0.99

Hediye Nakkheeran

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

சட்டம் ஒழுங்குக்கு சவால்! பழிக்குப் பழி வாங்கப்படும் அரசியல்வாதிகள்!, தமிழகத்துக்கு புதிய பாஜக தலைவர்? ஓ.பி.எஸ்.சுக்காக எடப்பாடியிடம் தூது போன தொழிலதிபர்! ஆதங்கத்தில் சசிகலா,

உத்தரவிட்ட உதயநிதி! தப்பிய மேயர் பதவி!

கடந்த அறு மாதகாலமாகவே காஞ்சிபுரம்‌ மேயருக்கு எதிர்ப்புகள்‌ இருந்துவந்த நிலையில்‌, கடந்த மாதம்‌ மேயருக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம்‌ புகார்‌ மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில்‌ கடந்த மாதம்‌ ஆளுங்கட்‌சியைச்‌ சேர்ந்த 10 கவுன்சிலர்கள்‌ நிலைக்குழு பதவியை ராஜினாமா செய்து தங்களின்‌ எதிர்ப்பைக்‌ காட்டினர்‌.

உத்தரவிட்ட உதயநிதி! தப்பிய மேயர் பதவி!

1 min

சட்டம் ஒழுங்குக்கு சவால்! பழிக்குப் பழி வாங்கப்படும் அரசியல்வாதிகள்!

தமிழகத்தில்‌ இந்த ஆண்டில்‌ இதுவரை 595 கொலைகள்‌ நடந்துள்ளன. தமிழகம்‌ கொலைக்களமாக மாறி வருகிறது என அ.தி.மு.க. தலைவர்‌ எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பாக குற்றச்சாட்டு எழுப்பியிருக்கிறார்‌.

சட்டம் ஒழுங்குக்கு சவால்! பழிக்குப் பழி வாங்கப்படும் அரசியல்வாதிகள்!

2 mins

சேலத்தில் ஜவுளிப் பூங்கா! தனியாரிடம் கொள்ளை போகும்‌ 4,000 கோடி!

சேலத்தில்‌ அமையவிருக்கும்‌ ஐவுளிப்‌ பூங்கா மூலம்‌ சுமார்‌ 4,000 கோடி ரூபாய்‌ மதிப்பிலான கனிமங்கள்‌ தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள்‌ எழுந்திருக்கின்றன.

சேலத்தில் ஜவுளிப் பூங்கா! தனியாரிடம் கொள்ளை போகும்‌ 4,000 கோடி!

3 mins

மாவலி பதில்கள்

நான் எஸ்.எஸ்.எல்.சி. முடிக்க 365 ரூபாய் 50 பைசா செலவானது. இப்போது கார்த்தி பையனை ப்ரீ-கே.ஜி. சேர்த்துவிடுவதற்கு 2.25 லட்சம் ரூபாய் கேட்குறாங்க என்று நடிகர் சிவக்குமார் கூறியுள்ளது குறித்து...

மாவலி பதில்கள்

1 min

மேயர் பதவி ரேஸ் வெல்லப் யார்

\"மேயராக இருந்த சரவணன்‌ தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்‌ சட்டம்‌ 1998-பிரிவு 34ன்படி.

மேயர்  பதவி ரேஸ் வெல்லப்  யார்

3 mins

சிறுபான்மை நல ஆணையத்தில் அ.தி.மு.க. விசுவாசி...

கோவை மாவட்டம்‌ என்றாலே தி.மு.க. பூஜ்ஜியம்‌ என எதிர்க்கட்சிகள்‌ கிண்டலாக பேசிவரும்‌ நிலையில்‌, அமைச்சர்‌ செஞ்சி மஸ்தான்‌ பரிந்துரையில்‌ மாநில சிறுபான்மை நல ஆணைய உறுப்பினராக முகமது ரபிக்‌ நியமனம்‌ செய்யப்பட்டுள்ளது, கோவை மாவட்ட உடன்பிறப்புகள்‌ மத்தியில்‌ கடும்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுபான்மை நல ஆணையத்தில் அ.தி.மு.க. விசுவாசி...

1 min

நக்கீரன் செய்தி! திண்டுக்கல் மாநகராட்சியில் அதிரடி!

கடந்த ஜூலை 17-19ஆம் தேதி நக்கீரனில், கோடிகளில் மோசடி! திண்டுக்கல் மாநகராட்சி அவலம்!' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

நக்கீரன் செய்தி! திண்டுக்கல் மாநகராட்சியில் அதிரடி!

1 min

பிரம்மாண்டத்தால் திவாலான ஆன்லைன் கல்வி நிறுவனம்!

ஒரு நிறுவனம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டு, ஆச்சர்யப்படுத்தி, அடுத்த சில ஆண்டுகளிலேயே அதலபாதாளத்துக்கு சரிவடைவது, பைஜூஸ் நிறுவனத்துக்கு பொருந்தும். ஆன்லைன் கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டு 2011ஆம் ஆண்டில் பெங்களூருவில் பைஜூ ரவீந்திரன் என்பவர் தொடங்கப்பட்ட ஆன்லைன் கல்விக்கான பைஜூஸ் நிறுவனம், 22 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உச்சத்தை எட்டிப்பிடித்து, அடுத்த சில ஆண்டுகளில் அன்னியச் செலவாணி மோசடி, வங்கி மோசடி, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தகராறு என பல்வேறு விவகாரங்களால் அதன் முதலீட்டாளர்கள், பைஜூ நிறுவனரையே நிறுவனத்தை விட்டு வெளியேறும்படி குரலெழுப்ப வைத்திருக்கிறது!

பிரம்மாண்டத்தால் திவாலான ஆன்லைன் கல்வி நிறுவனம்!

2 mins

"நிவான வீடீயோவை வெளியிடுவேன்..?" மிரட்டி அனுபவித்த கொடூரம்!

விருதுநகரைச் சேர்ந்த இளம்பெண்களான சுபாவும், மாலினியும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) நம்மைச் சந்தித்தனர். நாங்க ரெண்டு பேரும் விருதுநகர் அல்லம்பட்டில இருக்கிற கே.எம்.ஜெராக்ஸ் கடையில் ஓண்ணா வேலை பார்த்தோம்.

"நிவான வீடீயோவை வெளியிடுவேன்..?" மிரட்டி அனுபவித்த கொடூரம்!

2 mins

டூரிங் டாக்கீஸ்

வடிவேலு கம்பேக்! \"அரண்மனை 4\" படம்‌ எதிர்‌ பார்த்ததை விட வசூலில்‌ சக்கப்போடு போட்டதால்‌, சுந்தர்‌.சி அடுத்ததாக பெரிய பொருட்செலவில்‌ கலகலப்பு 3' படத்தை தொடங்க திட்டமிட்டார்‌. ஆனால்‌ தற்போது அதற்கு முன்பாக சிறிய பட்ஜெட்டில்‌ ஒரு படம்‌ பண்ண முடி வெடுத்துள்ளார்‌. இதில்‌ அவரே ஹீரோவாக நடிக்க, முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக எடுக்கத்‌ திட்டமிட்டுள்ளார்‌. இதற்காக வடிவேலுவை இப்படத்தில்‌ கமிட்‌ செய்துள்ளார்‌. இருவரின்‌ காம்பினேஷனில்‌ ஏற்கனவே வெளியான வின்னர்‌, தலைநகரம்‌, நகரம்‌ மறுபக்கம்‌ உள்ளிட்ட படங்கள்‌ ரசிகர்களுக்கு காமெடி விருந்தாக அமைந்தது. அதனால்‌ அதை இந்தப்‌ படத்திலும்‌ கொடுக்க வேண்டும்‌ என பணியாற்றி வருகிறார்‌. அதோடு இப்படத்தில்‌ அவரது ரெகுலர்‌ டச்சான குத்துப்பாடலும்‌ இடம்பெறுகிறது. அதற்காக அவரது ஆஸ்தான கதாநாயகியாக மாறியுள்ள தமன்னா மற்றும்‌ ராஷி கண்ணா ஆகியோரிடம்‌ பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்‌. முதற்கட்ட படப்பிடிப்பை சமீபத்தில்‌ தொடங்கியுள்ளார்‌. இதில்‌ வடிவேலுவும்‌ கலந்து கொண்டுள்ளார்‌. விறுவிறு தனுஷ்! நடிகராக தனது கரியரை ஆரம்பித்த தனுஷ்‌, தொடர்ந்து தயாரிப்பாளர்‌, பாடகர்‌, இயக்குநர்‌ என அடுத்தடுத்து பயணித்து வருகிறார்‌. பா. பாண்டிக்குப்‌ பிறகு இரண்டாவதாக அவர்‌ இயக்கிய \"ராயன்‌\" படம்‌ சமீபத்தில்‌ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து மூன்றாவது படமாக \"நிலவுக்கு என்‌ மேல்‌ என்னடி கோபம்‌' படத்தை இயக்கி முடித்துள்ளார்‌. இதில்‌ அவரது சகோதரி மகன்‌ பவிஷ்‌ ஹீரோவாக நடிக்க, அனிகா சுரேந்திரன்‌, பிரியா பிரகாஷ்‌ வாரியர்‌ உள்ளிட்ட பலர்‌ நடித்துள்ளனர்‌. இறுதிக்கட்ட பணிகள்‌ விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்‌ படத்தை தொடர்ந்து மீண்டும்‌ ஒரு படம்‌ இயக்கவுள்ளார்‌ தனுஷ்‌. இதில்‌ எஸ்‌.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ்‌, நித்யா மேனன்‌ உள்ளிட்ட பிரபலங்கள்‌ நடிக்கவுள்ளனர்‌. படப்பிடிப்பு அடுத்த மாதம்‌ இறுதியில்‌ அல்லது செப்டம்பர்‌ தொடக்கத்தில்‌ ஆரம்பிக்கப்‌ படவுள்ளது. உடனடியாக படப்பிடிப்பை தொடங்குவதால்‌, அதே வேகத்தில்‌ மொத்தப்‌ படப்பிடிப்பையும்‌ முடிக்க தனுஷ்‌ திட்டமிட்டுள்ளார்‌. பின்பு அடுத்தடுத்து அவர்‌ கமிட்‌ செய்துள்ள இந்தி படம்‌, மாரி செல்வராஜ்‌ படம்‌ என நடிக்கவுள்ளார்‌. இப்போது இளையராஜா பயோ-பிக்‌, சேகர்‌ கம்முலாவின்‌ குபேரா உள்ளிட்ட படங்களில்‌ நடித்து வருகிறார்‌ என்பது குறிப்பிடத்தக்கது. கமல் பேச்சுவார்த்தை! \"திகிரேட்டஸ்ட்‌ ஆஃப்‌ ஆல்‌ டைம்‌' படத்தில்‌ நடித்துள்ள விஜய்‌, தற்போது அடுத்த படத்தின்‌ பணிகளில்‌ கவனம்‌ செலுத்தத்‌ தொடங்கிவிட்டார்‌. இப்படத்தை முடித்த பின்பு முழு நேர அரசியல்வாதியாக மாறவுள்ள விஜய்‌, இப்படத்தை கொஞ்சம்‌ கூடுதல்‌ கவனத்துடன்‌ அணுகி வருகிறார்‌. இப்படத்தை வினோத்‌ இயக்கவுள்ளார்‌. கமலை வைத்து வினோத்‌ இயக்கவிருந்த கதைதான்‌ தற்போது விஜய்‌ நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்‌ சொல்கின்றன. அரசியல்‌ கதைக்களத்தை இப்படம்‌ பேசுகிறது. அதனால்‌ தன்னுடைய அரசியல்‌ பிரவேசத்துக்கு சரியாக இருக்கும்‌ என எண்ணிய விஜய்‌, படத்தின்‌ பணிகளை வேகப்படுத்த வினோத்திடம்‌ சொல்லியுள்ளார்‌. வினோத்தும்‌ நடிகர்‌ நடிகைகள்‌ தேர்வு செய்வதில்‌ பிஸியாக இருக்க, ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்‌ மோகன்லாலை நடிக்க வைக்க முடிவு செய்து பேச்சுவார்த்தையும்‌ நடத்தினார்‌. ஆனால்‌ அது சுமுகமாக முடிய வில்லை. இதனால்‌ அந்த கதாபாத்திரத்திற்கு வேறொரு பெரிய நடிகரை தேடி வந்த வினோத்‌, கமல்‌ சரியாக இருப்பதாக எண்ணியுள்ளார்‌. இதை விஜய்யிடம்‌ கூற, அவரும்‌ கமலுக்கு ஓ.கே. என்றால்‌ எனக்கும்‌ ஒ.கே.தான்‌. மற்றபடி அவரை ஃபோர்ஸ்‌ செய்யவேண்டாம்‌ என கேட்டுக்கொண்டாராம்‌. ரிது ஹேப்பி! \"அரண்மனை 4\" படம் எதிர்பார்க்கப்பட்டதை விட வசூலில் சக்கப்போடு போட்டதால், சுந்தர்.சி அடுத்ததாக பெரிய பொருட்செலவில் கலகலப்பு 3' படத்தை தொடங்க திட்டமிட்டார்.

டூரிங் டாக்கீஸ்

1 min

விளைநிலத்தில் செருப்புத் தொழிற்சாலையா?-பதட்டத்தில் விவசாயிகள்!

உளுந்தூர்பேட்டை அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது எறஞ்சி கிராமம்‌. இந்த கிராமத்தைச்‌ சுற்றியுள்ள காய்ச்சக்குடி,, குருபீடபுரம்‌, கூந்தலூர்‌ அகிய கிராமங்களில்‌, விவசாயிகளுக்கு சொந்தமான சுமார்‌ 1500 ஏக்கர்‌ விளைநிலங்களில்‌ செருப்பு தயாரிக்கும்‌ தொழிற்சாலை அமைக்க நிலத்தை கையகப்படுத்தப்‌ போவதாக தகவல்‌ வெளிவந்துள்ளது.

விளைநிலத்தில் செருப்புத் தொழிற்சாலையா?-பதட்டத்தில் விவசாயிகள்!

2 mins

'தமிழகத்துக்கு புதிய பா.ஜ.க.தலைவர்?-ராங்கால்!

ஹலோ தலைவரே. தேசியக் கட்சியான பா.ஜ.க.வில் இப்ப பரபரப்பா ஒரு விவாதம் நடந்துக்கிட்டு இருக்குது.

'தமிழகத்துக்கு புதிய பா.ஜ.க.தலைவர்?-ராங்கால்!

5 mins

Nakkheeran dergisindeki tüm hikayeleri okuyun

Nakkheeran Magazine Description:

YayıncıNakkheeran Publications

kategoriNews

DilTamil

SıklıkSemi-Weekly

Nakkheeran நக்கீரன் : When ever a big news erupts in the socio political arena of tamil speaking world besides others people wait to see Nakkheeran starts with a gutest. Know the real truth in the news. Starting as a humble small magazine Nakkheeran completes its Twenty Fifth year with a very large viewership and readership very much higher than others. Nakkheeran triumph comes from its impartial, couraageous true investigation stories. Which leaves no stones unturned. Nakkheeran is not only a well read biweekly magazine it is a warrior as called by beloved readers. Its published on Wednesday & Saturday.

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital