CATEGORIES
Kategoriler
இயக்குநர் விசு: திரைத்துறையில் ஒரு பண்பாளர்!
கடைசியாக நான் இயக்குநர் விசு அவர்களைச் சந்தித்தது 'சாய்சங்கரா மேட்ரிமோனியல்ஸ்' பஞ்சாபகேசன் அவர்களின் புதல்வர் திருமண வரவேற்பில். அந்த வரவேற்பு சென்னையில் ஹோட்டல் பாம்குரோவில் நடைபெற்றது. அது புதுமையான நிகழ்ச்சி. பஞ்சாபகேசன் தாம் செய்யும் எல்லாவற்றையும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்.
க.நா.சு.என்னும் பன்முகப் படைப்பாளி!
"இலக்கியச் சோதனைகளில் எப்போதுமே வெற்றி தோல்விகள் பூரணமானவை. என் புதுக்கவிதை முயற்சி வெற்றி பெறும் எனறே நான் எண்ணிச் செய்கிறேன். சோதனைகளின் தன்மையே இதுதானே! செய்து, செய்து பார்க்கவேண்டும். அவ்வளவுதான்" க.நா.சு. 'சரஸ்வதி' 1959 ஆண்டுமலரில்.
தொண்ணூறு காணும் தொன்மையான சபா!
சங்கீத, நாட்டிய, நாடக நிகழ்ச்சிகளுக்காக, சென்னை நகரில் உருவான இரண்டாவது சபா, 'பெரம்பூர் சங்கீத சபா.' முதலாவது திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிஸ்வாமி சபா.
துண்டினால் ஆன பயன்....
போயும் போயும் இம்மாத் துண்டு துண்டு, என்று அலட்சியப்படுத்தாதீர்கள். துண்டுக் காகிதமாகட்டும், அல்லது கை, கால் துடைத்துக் கொள்ளும் துண்டாகவே இருக்கட்டும், துண்டுகள் உதவுவதுபோல் நோட்டுப் புத்தகமும் வேட்டியும் கூட உதவாது.
வானில் கலந்த நட்சத்திரம்!
ரமணாஸ்ரமத்தில் எவர் முகத்திலும் சந்தோஷம் இல்லை. எத்தனையோ கணகள் குளமாகக் காட்சி அளித்தன.
தந்தையின் அடிச்சுவட்டில் தனயன்
'கொரோனா' காலம் உலகத்துக்கே இருண்ட காலம்! ஆனால் நம்மில் பலரும் இந்தக் காலத்தில்தான் 'அக ஒளி' பெற்றிருக்கிறோம். ஆன்மிகம், கலைகள், போன்றவற்றின் முக்கியத்துவத்துவத்தை உணர ஒரு வாய்ப்பாக அமைந்து ஒரு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது.
ஸ்ரீ அன்னையும் ஸ்ரீ சத்யசாய் பாபாவும்
பாரதிய மரபில் புத்தாண்டின் தொடக்கமான சித்திரை மாதம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இம்மாதத்தில்தான் மெய்யடியார்கள் பலர் தோன்றினர். சிலர் ஸித்தியடைந்தனர். சங்கரரும் ராமானுஜரும், சங்கீத மும்மூர்த்திகளும் தோன்றியது இம்மாதத்தில்தான். அதேபோல அப்பரும், ரமணரும் ஸித்தியடைந்ததும் இம்மாதத்தில்தான்.
யார் ஆசிரியர்?
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவத் வத் தூறவி விழா நடந்திருக்கு. முதல் காப்பியை இராமாநுஜருக்கும் எனககும தொடர்ந்து சுவாரஸ்யமான தொடர்பு இருந்துகொண்டே வருகிறது.
ஞான தீர்த்தம்
காலை மலர்ந்தது. அன்று கல்லூரி விடுமறையாதலால் என் தந்தையுடன் சிறிது பேசலாம் என அவர் அறைக்குச் சென்றேன்.
தாயினும் சாலப் பரிந்து...
தர்ஷிணி அடையார் எக்ஸ்னோரா பெண்களின் அமைப்பு
ரஞ்சன்
தமிழ் சினிமாவின் முதல் சகலகலா வல்லவன் ரஞ்சன். பலதுறைகளில் திறமைசாலி, சிறந்த நடிகர், டான்சர், ஓவியர், விமானம் ஓட்டுபவர், குதிரை சவாரியில் வல்லவர், பத்திரிகையாளர், ஓட்டல் நடத்தியவர், அற்புதமான கலைஞர்.
சில்க் ஸ்மிதா அவர்களின் இன்னொரு முகம்!
மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன்
எழுத்தாளர் அய்க்கண்: இலக்கியத் துறையில் ஒரு நட்சத்திரம்!
சரித்திர நாவல் துறையில் தடம் பதித்த பிரபல எழுத்தாளர் அய்க்கண் (85) ஏப்ரல் 11 சனிக்கிழமை இரவு காலமானார். முறையாகத் தமிழ் கற்றவர்.
அன்பும், அறனும்...
சென்ற இதழ்க் கதைச் சுருக்கம்: தன் காதலைப் புறக்கணித்துச் சென்ற நரேனைப் பல இடங்களில் தேடிக் கொண்டிருந்தாள் நிவேதா. தன் தோழியின் உதவியால் இறுதியில் அவனைச் சந்தித்தாள். ஆனால் அவன் பெண் வேடத்தில் இருந்தான்....
இதோ ஒரு கலை வித்தகி!
கலைமணி, வேத முதல்வி, கலைவித்தகி' போன்ற மாநில அளவிலான விருதுகளையும், இந்திய அளவில் மகாத்மாகாந்தி, அன்னை தெரசா தங்க மெடல் விருதுகளையும் பெற்றுள்ளவர் லதாமணி ராஜ்குமார். இன்னும் எண்ணற்ற விருதுகளை, தனது கலைக்கூடத்தில் குவித்து வைத்திருக்கிறார்.
Donation of Food grains to needy people of Karnataka by Ramco Cements
ராம்கோ சிமென்ட்ஸ், கரோனா நுண்கிருமி பரவல் காரணத்தினால் உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க வேண்டி கர்நாடக அரசு விடுத்த கோரிக்கையை முழுமனதாக ஏற்றுக்கொண்டது.
அன்பும், அறனும்...
மீட்டிங் முடிந்து வெளியே வந்தவுடன் போனை ஆன் செய்தாள் நிவேதா. மொத்தம் ஆறு மிஸ்ட் கால்கள் பதிவாகியிருந்தன. அத்தனையும் ஒரே எண்ணிலிருந்து வந்த அழைப்பு.
ஸ்ரீராம் குழும நிறுவனங்கள் கொண்டாடிய மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாள்
ஸ்ரீராம் குழும நிறுவனங்கள், அதிக அளவிலான வாடிக்கையாளர்களையும் பெருமளவு சொத்துக்களையும் எண்ணற்ற ஊழியர்களையும் கொண்டு 45 ஆண்டுகளுக்கு முன்பு சீட்டு நிதி நிறுவன சேவைகளுடன் தொடங்கப்பட்டது.
மாநில திரைப்படத் தணிக்கைக் குழுவின் முதல் பெண் தலைவி!
சினிமாவைப் பொறுத்தவரை தயாரிப்புத் துறைமுதல் பல துறைகளில் இன்று தைரியமாக பெண்கள் பணிசெய்து வருகிறார்கள்.
திரை உலகில் ஓர் இசைத் துறவி
நாம் எதை சதா நினைக்கிறோமோ, அதுவாகவே பின்னாளில் ஆகிவிடுவோம் என்று சொல்வதுண்டு.
தி.க.சி எனும் தோழமை!
காலம் கொடுத்த கொடை
சாதனைக் கலைஞரின் சமூகப் பணி...
"ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறுவதே ஓய்வு தான்" அம்பிகா காமேஷ்வர் ஓர் உரையாடலின் போது இதைப் பகிர்ந்து கொண்டார்.
கொரோனா வைரஸ்
கடந்த சில வாரங்களில் மருத்துவத்துறையைப்படு வேகமாகச் செயல்பட வைத்திருக்கிறது கொரோனா வைரஸ். ஆளைக் கொல்லும் இந்த வைரஸ் அனைவரையும் அச்சத்திற்கு உள்ளாக்கியது.
காஞ்சி மடத்திற்குத் தன் வீட்டை வழங்கினார் எஸ்.பி.பி.!
பிரபல திரைப்படப் பின்ன ணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஒரு வீடு உண்டு.
ஓர் எழுத்தாளரும், ஓவியரும் நடிகர்களாகிறார்கள்!
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனும், ஓவியர் ஸ்யாமும் நடிகர்களாகிறார்கள்.
எஸ்.பாலச்சந்தர்
திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள்
உயர்வான பேச்சு
சேலம் ருக்மணியின் பேச்சு!
அயோத்தியா மண்டபம்
சென்னை மாம்பலம் ஸ்ரீ ராம் ஸமாஜ்
'காஞ்சிப் பெரியவர்' பாத்திரத்தில் நடித்தது என் பாக்கியம்!
ஆதித்யா அடிப்படையில் ஒரு சார்ட்டர்டு அகௌண்டெண்ட் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் நாடக நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.
ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி
மனிதராய்ப் பிறந்தவர் இறக்க வேண்டும் என்பதே விதி. இந்த விதியை மாற்றி வரலாற்றில் தடங்களைப் பதித்தவர் மூவர்.