CATEGORIES
Kategoriler
ஒம்ம பையன் அறிவாளிதான்
துரைசாமி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். தன்னைக் கடந்து போவோர் வருவோர் எல்லோரையும் வலுவில் கூப்பிட்டு கூப்பிட்டுப் பேசினார். முகத்தில் மகிழ்ச்சியின் பெருக்கம் சிரித்த வாயை மூடமுடியவில்லை.
ஊர்சுலா கே. லெக்வின் : அறிவியல் புனைவில் பெண்ணை விடுவித்தல்
இசை, ஓவியம், நடனம் என்பன வார்த்தைகளில் சொல்ல முடியாதவற்றை நமக்குச் சொல்கின்றன. ஆனால், இலக்கியத்தின் நுட்பம், அதை வார்த்தைகளில் சொல்லவே செய்கிறது - பெரிதும் நேரான வார்த்தைகளாலேயே.\" - ஊர்சுலா கே. லெக்வின் (Ursula K. Le Guin)
“இப்ப இருக்கிறவன் அப்புறமில்ல!”
காலை வெயிலின் இதமான சூடு சுரீர் என்ற பதத்திற்கு மாறிக்கொண்டிருந்தது. தெருவின் ஓரத்தில் ஒரு வீட்டின் சுற்றுச் சுவரையொட்டி இருந்த ஒரு சிறிய ஆழமில்லாக் குழியில் உடலைச் சுருக்கி ஒடுக்கித் தலையை மட்டும் பள்ளத்திற்கு வெளியிலிருந்த இரண்டு சிறிய தட்டையான கற்களுக்கு நடுவில் கிடத்தி, தெருவில் சென்று கொண்டிருந்த வாகனங்களின் சத்தம் தன்னை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்துவிடமுடியாது என்பதுபோல் கண்மூடிக்கிடந்தான் மொடாஸ்.
பிரபஞ்ச எல்லைகளுக்கு அப்பால் குமிழ்விடுகின்ற மனித உறவுகள் : Everything Everywhere All at Once
Everything Everywhere All at Once.
மாதவன் ஏமாந்தான்
இஞ்சாருங்கோ எந்த துணிவிலே எங்கட மகளின்ட கர்ப்பப்பை குழாயை, ஃப்லோபியன் டியுப்) கட்டிப்போட்டு வந்தால்தான் இந்தக் கல்யாணம் நடக்கும் என்று சொல்லுவினம்,\" என மன ஆதங்கத்தோடு கேட்டாள் மகாலஷ்மி.
‘கிடுகு-சங்கிகளின் கூட்டம்'- கைகாட்டும் வெவகாரமான அரசியலும்! ‘அயோத்தி’ -கைபிடித்து அழைத்துச் சொல்லும் விவரமான அரசியலும்!
இடதுசாரித் தமிழ்த் தேசியச் சிந்தனை முகாம்களைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்துப் பழியெடுப்பதுதான், 25-11-2022-இல் தணிக்கைக் குழு 'U/A' சான்று கொடுத்திருக்கிற, 'கிடுகு-சங்கிகளின் கூட்டம்' (KIDUGU-Sangikalin Kottam) திரைப்படத்தின் கதை!
கனவு
நான் கனவு காண்கின்றேனா, அல்லது நான் இன்னொருவருடைய கனவில் வரும் பாத்திரமா?'
கான்வே மாளிகைப் பேய்
தாரிணி மாமா தன்னுடைய இறக்குமதி ரக சிகரெட்டை இரண்டு இழுப்பு இழுத்து ஊதினார். சில நிமிட மௌனத்திற்குப்பின் அவர் சொன்னார், 'ஒருவர் தன்னுடைய கற்பனையிலிருந்து பேய்க்கதை சொல்லுவதென்பது சிரமமான காரியமல்ல.
இரண்டு நூற்றாண்டுகளை இணைக்கும் பாலமாக ஒரு புகைப்படக்கண்காட்சி
எழும்பூர் கிரீம்ஸ் சாலையில் அமைந்திருக்கும் லலித் கலா அகாடெமியில் தமிழ்நாடு பத்திரிகைப் புகைப்படக் கலைஞர்களின் அமைப்பு ஒரு புகைப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
கவித்திணைகளில் மிளிரும் பெருவனம்
வாழ்க்கை என்பது இரகசியங்கள் நிறைந்த பேழை. சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது.
சேப்பு கலர் பேனா மூடி
அரிசியைப் பொடியாக்கி வேகவேகமாய் இறைப்பதாக இருக்கிறது.. மழை.
என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள்
இந்தியா என்பது ஒற்றை கலாச்சாரத்தால் அமைக்கப்பட்டது என்பது போல சில சமயம் தோற்றமளித்தாலும், அப்படி சிலரால் கட்டமைக்கப்பட்டாலும் இந்தியா என்பது அப்படியல்ல, பல்வேறு கலாச்சாரக் கூறுகளை உள்ளடக்கிய பல மடிப்புகளைக் கொண்டது.
ஐந்து திரையரங்குகள்
தெற்கு ரத வீதி வீட்டை விட்டு வெளியேறி, ஒரே நடை நடந்து, தெருமுனை அடைந்து, கதிரவன் ஹோட்டல் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு, என் கைப்பையை தோளுக்கு ஏற்றிவிட்டு, முன்னே பார்க்கிறேன்.
நீங்களாவது சொல்லுங்களேன்...
காதல்னதும் எல்லாருக்குமே மனசுக்குள்ள பட்டாம் பூச்சி பறக்குறா மாதிரி இருக்கு இல்ல? எனக்கும் அப்படித்தான் சார்.
Chat GPT உரையாடிகளின் உலகம்
கணினியில் தட்டச்சு செய்து அரட்டை அடிக்க உதவும் செயலியே உரையாடி(Chatbot) என்கிறோம்.
வனம் எழுதும் வாழ்வு
என்ன ஊர் இது? வெயிலானாலும் மழையானாலும் வீட்டின் அந்தப் பெரிய கண்ணாடிக் கதவுகளினூடான தரிசனத்தில் மரம் செடி கொடிகளெல்லாம் ஆடாமல் அசையாமல் ஆங்காங்கே எழுதி வைத்த சித்திரம் போல. சலனமற்ற அதிக சத்தமற்ற அந்த மணித்துளிகளின் மௌனமான இயக்கத்தில் ஏதோ ஒரு வெற்றிடம் பாரமாய் அமுத்துவது போல.
கொண்டாடத் தடையில்லை!
பெண்ணின் நோக்கில் அல்லது பெண்ணின் பார்வையில் இருந்து செயல்படும் திறனாய்வு, பெண்ணியத் திறனாய்வு என்று இதனைப் பொதுவாக வரையறை செய்வர்.
பெண்அரிமா
சிறுகதை
ஐங்கிள்
இயற்கை நமக்கு அளிக்கும் ஒரே ஒரு நியதி உயிர் வாழ்தல் மட்டுமே
பன்னெண்டும் பன்னெண்டு விதம்
சிறுகதை
அவர் ஒரு பக்கா பெரியாரிஸ்ட்
சிறுகதை
எத்தனை குடிகள் இந்நாட்டில்!!?
கட்டுரை
வக்கீல் பங்களா
சிறுகதை
மினுக் மிட்டாய்கள் - ஒரு குளக்கதை
சிறுகதை
புதிய தேசியக் கல்விக் கொள்கை ஐயத்திற்குரிய சில தடங்கள்!
கட்டுரை
அவனியாபுரம்
சிறுகதை
கணையாழியும் குறு நாடகஙகளும்
கட்டுரை
டாட்டூ தேகம்
மாயாவிற்கு அன்று மன அழுத்தம் உச்சத்திலிருந்தது. தனக்கான தேடலில் புதைந்து கிடக்கும் வாழ்வை மீண்டும் தேடி நகர்கிறது மாயாவின் நிமிடங்கள். தன் தோளில் மாட்டியுள்ள வெள்ளை நிற ஹாண்ட் பேக்கைத் திறந்து சாவியை எடுத்து தன் அறைக்கதவைத் திறந்தாள்.
பொற்கோ அவர்களின் பன்முக ஆளுமை
சென்னைப் பல்கலைக்கழக மொழித்துறைக்குப் போயிருந்தேன். மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் பொற்கோ அவர்களின் 80 வயது நன்மங்கல அரங்கு நிறைவு விழா. ஒவ்வொரு மாதமும் ஒரு அரங்கு என்று ஓராண்டு முழுதும் பேராசிரியர் பொற்கோ அவர்கள் கொண்டாடப்பட்டிருக்கிறார்.
மணம் மாறும் செவ்வந்தி
நன்கு வழித்து வகுடு எடுத்து சீவிய முடியும் சற்றே தடித்த உருவம் கொண்ட மூர்த்தி ஒரு அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடைய கம்பீரமான தோற்றமும் மிடுக்கான நடையும் மாணவர்களுக்கு அச்சத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்.