CATEGORIES
Kategoriler
அராயின் குறுவாள்
கண்ணாயி தாய் வீட்டுச் சீதனமாய் கொண்டு வந்த தகரப்பெட்டியின் மீது வெள்ளை வேட்டி விரிக்கப்பட்டு அதன் மேல் அந்தக் குறுவாளும் அதன் உறையும் தனித்தனியாகக் கிடத்தப்பட்டிருந்தன. அதற்குள் ஏழெட்டு பேர் அதைப் பார்க்கக் கூடிவிட்டிருந்தனர். அந்த நேரத்தில் வழக்கமாய் செம்மண் சாலையோரம் விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் கூட இன்று மாரியின் வீட்டில் இருந்தார்கள்.
புருஷாமிருகம்
மின்விசிறியின் மூன்று இறக்கைகளின் விளிம்புகளிலும் காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும் இரும்புத்துகள்போல் கருநிற மண் அப்பிக்கிடந்தது.
முதல் காபி
எங்கள் குடும்பத்தில் காபிக்கு ஒரு பெரிய இடம்.
தமிழக வரலாற்றில் பெண்கள்
தமிழக வரலாற்றினைப் பொறுத்தவரை பண்களின் நிலையானது வாழ்வியல் சார்ந்தும், வழிபாடு சார்ந்தும், கலைப்பண்பாட்டினைத் தழுவியும் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், தமிழ் சமூகத்தில் தாய்தெய்வ வழிபாடு தொன்று தொட்டு இருந்துவரும் பழமையான மரபாகும். தமிழ்ச்சமூகம் ஒரு தாய்வழிச் சமூகம் என்பது அறிந்ததே. தொல்பழங்கால மனிதன் ஓவியம் வரைவதை மாந்திரிகச் சடங்காகக் கருதினான். அவன் தாய் வழியாகவே எல்லாவற்றையும் கண்டறிந்தான். அதனால் தாயையே தெய்வமாகப் போற்றினான். அதனால் தாய்த் தெய்வத்தை ஓவியமாகவும், சிற்பமாகவும் வரைந்தும், செ சய்தும் வழிபட்டான். வதங்கள் ஆ ண் தெய்வங்களைப் போற்றினாலும், சிந்துவெளியில் பெண் தெய்வ உருவங்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன.
சொர்க்கத்தின் சுவரில் ஒரு ஓட்டை
சொர்க்கத்தையும் நரகத்தையும் பிரிக்கும் சுவரில் ஒரு ஓட்டை இருந்தது. யார் போட்டது என்று தெரியவில்லை. ரொம்ப காலமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மனம் சோர்வுறும் வேளைகளில் இரண்டு பக்கமும் இருப்பவர்கள் அந்த ஓட்டை வழியாக இடம் மாறிக் கொள்வார்கள்.
வீட்டில் தனிமையில்.....
அன்று கண்ணாடியின் முன் நிர்வாணமாக நின்றிருந்தேன்.
கால்டுவெல் ஐயரின் “நற்கருணைத்தியான மாலை” சொல்வது என்ன?
கால்டுவெல் ஐயரின் விரிவு:
ஊரடங்கு / வீடடங்கு / பாரடங்கு - நான்!
பிப்ருவரி 24/25 இல் அமெரிக்க அதிபர், குஜராத்தின் அகமதாபாத் வந்து திரும்புகிற நிலையில்-சிவராத்திரி நள்ளிரவில், டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த வன்முறை வெடிப்புகள் காற்றைக் கிழித்துக் கரைந்திருந்த நிலையில்- சீனாவின் ஊஹான் மாவட்டத்தில் கிழித்துக் கரைந்திருந்த நிலையில் - சீனாவின் ஊஹான் மாவட்டத்தில் முகம் காட்டியிருந்த முள்முடித்தீ நுண்மி(Corona Virus) பற்றி, உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை பற்றி - எனக்குப் பெரிதாகப் பரிச்சயமேதுமில்லை.
வெளியேற்றம்
ஓங்களுக்குத் தெரியுதா சின்னையா, அந்த இடம்?" பார்வதிக்குச் சோசியர் சின்னையா முறை. கடைக்குட்டி என்பதால் ‘செல்லம்' என்று அழைப்பார்.
காலமற்ற வெளி
மருதன் பசுபதி அவர்கள் இரண்டாண்டுக் காலமாக நிழல், அயல் சினிமா மற்றும் படச்சுருள் ஆகிய இதழ்களுக்குச் சினிமாவைப் பற்றியும் சினிமா ஆளுமைகளைப் பற்றியும் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து "காலமற்ற வெளி” என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார்.
ஊரடங்கில் நான்...
ஒரு குடியானவர் தினமும் காலையில் துயிலெழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டபின், அடுப்பங்கரையில் இருக்கும் ஜோட்தாலையை எடுத்துக்கொள்வார்.
நீர்த்துப் போன இலக்கிய விமர்சனங்களும், வாசகனின் பொது அறிமுகமும்
வாங்கி வந்த புத்தகங்கள், வாசித்த புத்தகங்கள், வாசிக்க வேண்டிய புத்தகங்கள், வாங்க வேண்டிய புத்தகங்கள் என சமூக வலைத்தளங்களில் பலரும் பட்டியலிட்டு வருகின்றனர்.
பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி...
மகாகவி பாரதியார் சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார்.
மெய் நிகர் தோற்றமல்ல கடந்து போகும் மரண ஊர்தி..
அன்று முகநூலைப் பிரித்த போது, “நாளை மாலை 4.30 மணியளவில் ஆனந்தரங்கத்தின் இறுதி ஊர்வலம் நடைபெறும்...
மும்தாஜே....
ஓளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம்.
சொற்களால் நிரம்பிய நடை பாதை...
எப்போதும் கருப்புக் கண்ணாடி அணிந்து நடைப்பயிற்சிக்கு வரும் அவன் நடக்கையில் யாரைப் பார்த்துச் செல்கிறான் என்று வெளியுலகுக்குத் தெரியாது.
டூட்டூ
நுழைந்ததுமே குப்பென்று நாசியில் டெட்டாலின் வாசம். அப்போதுதான் துடைத்திருப்பார்கள் போலிருக்கிறது.
நோஹ பௌம்பாக் இன் Mistress Americo
வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் வலிகளை அவனது போக்கிலே நகைச்சுவையாகச் சினிமா கலையில் செலுத்திய இயக்குநர்கள் சிலரே உண்டு.
என்னை மன்னித்துக்கொள் தாவீது
ஏற்கனவே உனக்குச் சொன்னவொரு கதையை எழுதத் துணிந்தேன்.
கோழை
யாருமில்லாத வீட்டுக்குப் போவதை விட லிட்டில் ஆனந்த் திரை அரங்கத்தில் படம் பார்க்கப் போகலாம் என்று திடீரென்று தான் முடிவு செய்தாள்.
இசக்கி
இசக்கியை முதன் முதலாக பார்த்த போதே, "பளிச்சென்று மனதுக்குப் பிடித்துப் போனது சரவணனுக்கு.
மரணப் படுக்கையில் நெபுலாவின் குழந்தை
தலைப்பே சொல்லி விட்டது. உள்ளே தலைப்புடன் கூடிய மேக மூட்டத்தில் சமூக பிம்பங்களின் வடிவங்கள் இருக்கிறது என்று.
மயில் பொம்மை
நடையை எட்டிப் போட்டாள் தேவகி. இன்னும் ஐந்து நிமிடத்தில் போய்விடலாம்.
பிரமிளின் 'காலவெளி': 'கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
அண்மையில் பிரமிளின் வானமற்ற வெளி' (கவிதை பற்றிய கட்டுரைகள்) என்னும் தொகுதியினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
நிஜநாடக இயக்கத்தின் வயது - நாற்பத்தி இரண்டு! நினைவான என் செண்பகத்தின் வயது - இருபத்தி இரண்டு!
நிஜநாடக இயக்கத்தின் வயது - நாற்பத்தி இரண்டு! நினைவான என் செண்பகத்தின் வயது - இருபத்தி இரண்டு!
நண்பனாக...
மயிலை கபாலீசுவரர் ஆலயக்குளத்தில் இளம்பச்சையான நீர் படியில் மோதி வெண்நுரையுடன் திரும்பியது. மேல்படியில் நின்று ஒரு மூதாட்டி தெளித்த பொரியை, வாயாக மட்டும் தெரிந்த மீன்கள் கவ்வியபடி மூழ்கி, மீண்டெழுந்தன.
கொரோனா: முடிவு தெரியாத போரின் தொடக்கம்
புதிய கொரோனா நோய்க்கிருமி சீனாவின் உஹான் நகரத்திலிருந்து புறப்பட்டு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.
அண்டிப் பிழைத்தலின் உருமாற்றங்கள் : பாரஸைட்
திரைமொழிப் பார்வை
மாணவர் படைப்பூக்கப் பயிலரங்கு
தருமபுரி பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி
வைர அட்டிகை
Translation of a French short story, La Parure