CATEGORIES
Kategoriler
உயரும் சாலைகளும் புதையும் நகரங்களும்
கடல் மட்டத்திலிருந்து 6.4 மீட்டர் உயரத்தில் இருக்கிறது சென்னை மாநகரம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
நடப்பு நிகழ்வுகள்
தமிழ்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையிலிருந்து ஒரு புதிய 'நீர்க் கரடி' இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்திய பொதுத் தேர்தல்கள் - 2024
ஜனநாயகத்தின் முக்கிய திருவிழாவான இந்தியத் தேர்தல்களில், குறைந்த வாக்குப்பதிவு என்பது வெறும் புள்ளிவிவர ஒழுங்கின்மையாக மட்டுமல்லாமல், நாட்டின் அரசியல் விதியை தீர்மானிப்பதில் மக்களுக்கு இருக்கும் பொறுப்பின்மையும் தெரிகிறது.
இந்திய பொருளாதாரத்தின் புதிய பிரச்சினைகள்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற் கான (ஏப்ரல், மே, ஜூன்) இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக அண்மையில் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தரவுகளை வெளியிட்டபோது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாக குறைந்திருக்கும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், பரந்த ஒருமித்த கருத்து சரிவு 20% அதிகமாக இருக்காது என்று கூறினர். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி Q1 இல் 24% குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் நவீன ஆய்வுகள்
கொரோனா வைரஸ், நம் அனைவரின் வாழ்விலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நாம் வாழும் முறை, நம் உறவுகள் என பலவற்றிலும் அதன் தாக்கத்தை பார்க்க முடிகிறது. ஆனால், இந்த பெருநோயிலிருந்து தற்காத்துக் கொள்வது என்பது குறித்து நமக்கு தொடர்ந்து அளிக்கப்படும் அறிவுரைகள் சற்றே கடினமாக அமையலாம்.
COVID-19 அவசர மருத்துவ ஆராய்ச்சிகள்
(சென்ற இதழின் தொடர்ச்சி...)
கொரோனா வைரஸ் தடுப்பூசி
முழுமையான விவரம்
இந்திய - சீன எல்லை பிரச்சினை
1949-ஆம் ஆண்டில் மாசேதுங் சீன மக்கள் குடியரசை உருவாக்கினார். 1950 ஏப்ரல் 1-ஆம் தேதி இந்தியா அதை அங்கீகரித்து அரசியல் உறவுகளை ஏற்படுத்தியது.
விளையாட்டு துறை விருதுகள்
மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருது வழங்கப்படும் பட்டியலையும், துரோணாச்சார்யா விருது வழங்கப்படும், தயான் சந்த் விருது வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் பட்டியலையும் வெளியிட்டது.
மத்திய அரசின் புதிய திட்டங்களும் சட்டங்களும்!
பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம்
COVID-19 அவசர மருத்துவ ஆராய்ச்சிகள்
அறிவியல் தொழியல் ஆராய்ச்சி சபை யின் 5 வகையான ஆய்வுகளில் 3 குறித்து ஆராய்ந்து வரும் மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம், கோவிட்-19 நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட வைரசின் மரபணு வரிசையைக் காண்பதற்காக, உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டுள்ளது.
இந்திய மாநிலங்களின் நிர்வாகத்திறன்
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25-ஆம் தேதியை, பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில், நல்லாட்சி தினமாக 2014-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
லாரியஸ் விருதுகள்
விளையாட்டு உலகின் ஆஸ்கர் என்று கருதப்படும் லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனித் தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.
பொருளாதார ஆய்வறிக்கை
வெளிநாட்டுக் கடன்
கொரோனா வைரஸ் கோரப்பிடியில் இந்தியா!
கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை.
இஸ்ரோவின் ஆதித்யா திட்டம்
ஆகஸ்ட் 12, 2018 அன்று நாசாவால் ஏவப்பட்ட பார்கர் சோலார் புரோப் ஆய்வு, 2020-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதியன்று பெரிஹேலியன் என்று சொல்லப்படும் அதன் நான்காவது நெருங்கிய அணுகுமுறையை (flybys) அடைந்தது.
INS கவரட்டி போர்க்கப்பல்
கொல்கத்தாவில் உள்ள ராணுவ பொதுத் துறை நிறுவனமான கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் & பொறியாளர்களால் கட்டப்பட்ட அதிநவீன வசதிகள் கொண்ட INS கவரட்டி போர்க்கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொருளாதார ஆய்வறிக்கை
பொருளாதார ஆய்வறிக்கை
புல்லட் ரயில் திட்டம்
மும்பை -ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்காக ரூ.5600 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்
மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவின் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை பணி நடைபெற்று வருகிறது.
தமிழக பட்ஜெட் 2020 - 21
சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்லி சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார். அதன் விவரங்கள் வருமாறு:
தொடாமல் பொருள்கள் நகர்த்தும் ரோபோ
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜுரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எளிதில் உடையக் கூடிய மற்றும் அளவில் சிறிய பொருள்களை, கையால் தொடாமல் ஒலி அலைகளைக் கொண்டு தேவையான இடத்துக்கு நகர்த்தும் புதிய ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.
மத்திய பட்ஜெட் 2020 - 2021
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையிவ் 2020-21 -ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்:
மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்
மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் 2020 தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.
துடுப்பால் நடக்கும் சுறாக்கள்
இந்தோனேசியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், நான்கு புதிய வகை சுறாக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் ஃபாஸ்ட் தொலைநோக்கி
சீனாவில் ஃபாஸ்ட் எனப்படும் 500 மீட்டர் விட்டமுடைய கோள வடிவிலான தொலைநோக்கி அதிகாரப் பூர்வமாக இயங்கத் தொடங்கியது.
எந்திரப்பெண் வயோம் மித்ரா
பெங்களூருவில் நடந்த மனிதர்களின் விண்வெளிப் பயணம் மற்றும் ஆய்வு - தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால போக்குகள் என்ற மாநாட்டில் வயோம் மித்ரா எனப்படும் எந்திரப் பெண்ணை இஸ்ரோ அறிமுகப்படுத்தியது.
செங்கல்லை படைக்கும் பாக்டீரியா
அமெரிக்காவிலுள்ள கொலராடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பாக்டீரியாக்களின் உதவியுடன் செங்கல்லை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
கிறிஸ்டினா கோச்
அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான கிறிஸ்டினா கோச் அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த பெண் எனும் சாதனையோடு கஜகஸ்தானில் விண்வெளி ஓடம் மூலம் கடந்த மாதம் 6-ஆம் தேதி தரையிறங்கினார்.