CATEGORIES
Kategoriler
மன அழுத்தத்தில் இருந்து பெண்களை மீட்போம்!
உடல் ஆரோக்கியம் பொதுவாக மூன்று கூறுகளை உள்ளடக்கியது
சட்டக் கல்வியும் இளம் தலைமுறையினரும்
2023ஆம் ஆண்டிற்கான (+2) பள்ளி மேல்நிலைத் தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகிவிடும்
புற்றுநோயாளிகளுக்கு உதவும் இளைஞர்
\"புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது மட்டுமே என் நோக்கம் அல்ல. பாதிக்கப்பட்டவர்களையும் உதவ விரும்புபவர்களையும் ஒன்றிணைப்பது தான் என் முக்கிய நோக்கம்” என்று சொல்கிறார் புற்று நோயால் தன் மனைவியை இழந்த வருண் விஜயபிரசாத்.
வெயில் காலத்தில் ஏற்படும் பாதிப்புகள்!
வெயிலின் தாக்கம் என்றால் என்ன? வெயில் காலத்தில் வேறு என்ன பாதிப்புகள் ஏற்படும்? வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை எப்படி பாதுகாப்பது ? என்பன போன்ற கேள்விகளுக்கு மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள்...
பெண்களுக்காக நலத் திட்டங்கள்!
பிறப்பதற்கு முன்பு கருவாக இருப்பதில் தொடங்கி, முதியோர் ஆகும் வரை பெண்களுக்கான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன
திருமணத்துக்கு காத்திருக்கும் தன்பாலின இணையர்!
ஓரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கக் கோரும் பல மனுக்கள் மீதான இறுதி வாதங்களை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது
சட்டம் என்ன சொல்கிறது?
உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க இடம், இந்த மூன்று தேவைகளும் இல்லாத மனித வாழ்க்கை முழுமை பெறுவதில்லை
பற்கள் இறுதிவரை உறுதி பெற...
வைட்டமின் 'சி' சத்து குறைபாடு!, மது அதிகமாக அருந்துதல்!, சத்துள்ள உணவுகளை சாப்பிடாமல் இருத்தல் போன்றவைகளால் பல் ஈறு நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு
போராட்ட களத்தில் தமிழ் பெண்கள் பங்களிப்பு!
பெண்கள் முன்னேற்றம், பெண் விடுதலை, பெண் கல்வி என பேசிய நிலையை கடந்து சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு பெண்கள் வீதியில் இறங்கி குரல் கொடுக்கும் ஆரோக்கியமான நிலையை, தமிழ்நாட்டில் அண்மைய காலங்களில் காணமுடிகிறது
குழந்தைகளுக்கு விவசாயத்தை கற்றுக் கொடுப்போம்!
பள்ளிக் குழந்தைகளாகட்டும், கல்லூரி மாணவர்களாகட்டும் அநேகம் பேருக்கு உணவு எப்படி கிடைக்கிறது என்பதே தெரியாமல் இருக்கிறது என்பது மிகவும் வியப்பும், வேதனைக்குரியதாகும்.
கசப்புச் சுவையின் மகத்துவம்!
கசப்புச் சுவையை நாம் பெரும்பாலும் விரும்பவதில்லை. கசப்புச் சுவை நம் உடலுக்கு நன்மை செய்யக் கூடியது. கசப்புச் சுவை நரம்புகளுக்கு நல்ல பலத்தை ஊட்டும், உடம்பு திண்ணென்று இருக்கும்.
தாய்ப்பால் கட்டும் பிரச்சனைக்கு தீர்வுகள்!
குழந்தைகள் பால் சரியாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், பால் கட்டிக் கொள்ளும் பிரச்சனை தாய்மார்களுக்கு ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
புதுமைப் பெண் திட்டம் மூலம் பெண்களுக்கு உயர்கல்வி!
புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர்கல்வி சேர்க்கை 27 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான சிறந்த 3 சுயதொழில்கள்!
குடும்பச் சுமைகளை சுமக்கும் பொருட்டு வேலைக்குச் செல்லமுடியாமல் வீட்டிலிருந்து தனது கனவுகளை தொலைக்கும் பெண்கள் இங்கு ஏராளம். வேலைக்குச் சென்றால் 8 மணி நேரம் அல்லது 9 மணி நேரம் செலவிட நேரிடும்.
பாய்மர படகுப்போட்டியில் சாதித்த முதல் வீராங்கனை!
கோவாவைச் சேர்ந்த கட்யா இடா என்ற பெண் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற முதல் பாய்மர படகோட்டும் போட்டியில் பங்கேற்ற பெண் ஆவார்.
பெண்களை வதைக்கும் மஞ்சள் நீராட்டு விழா!
பருவமடைதல் ஓர் பார்வை
நீ தந்தையின் வளர்ப்பு.. எங்கள் தாயுமானவன்!
எங்க கிராமத்து ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடிச்சு ஆறாம் வகுப்புக்கு ரெண்டு மைல் தள்ளி பக்கத்து ஊர்ல இருக்கிற நடுநிலைப்பள்ளிக்குப் போகிறபோது பொண்ணுங்க பாதிப்பேர் நின்னுட்டாங்க.
மாதவிடாய் வயிற்று வலிக்கு எளிய தீர்வு!
சுறுசுறுப்பாகச் சுற்றி வரும் ஒரு பெண்ணை மாதவிடாய், சட்டென்று முடக்கிவிடும். அந்தச் சமயத்தில் ஏற்படும் பல்வேறு தொந்தரவுகள் பெண்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைய வைத்துவிடும்.
கோடைக்கேற்ற பழங்கள் காய்கறிகள் மற்றும் கீரைகள்
கோடையில் கதிரவனின் வெப்பமான கதிர்களும். வெம்மையான காற்றும் நம்மை பாடாய் படுத்திவிடுகின்றன. இந்த கோடை தொல்லைகளை வெல்வதற்காக நாம் பல்வேறு முறைகளை பின்பற்றுகிறோம்.
மதத்தினும் பெரிது மனிதம்! அயோத்தி
மனித இனம் தோன்றி எத்தனையோ பேரிடர்களைக் கண்ட பிறகும், இந்த உலகில் இன்னமும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், அதன் காரணம் நிச்சயமாய் நம்மிடம் மிச்சமிருக்கும் மனிதம்தானே அன்றி பிறிதொன்றில்லை.
பாராளுமன்றத்தில் பெண்கள் பங்கேற்பு குறைகிறதா?
பெரும்பான்மையான உறுப்பினர்களைக் பெண் சட்டமன்ற கொண்ட சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. இருப்பினும், எல்லா இடங்களிலும் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்காது அல்லவா.
"பெண் கல்வி போற்றுதும்" அயலி
நம்முடைய சமூகத்தில் நிலவும் பெண் கல்வியின் மீதான அலட்சியம், அதன் பின்னணியாக விளங்கும் ஆணாதிக்க சாதிய மனோநிலை, அதற்காக புனையப்படும் எண்ணற்ற கட்டுக்கதைகள் இம்மூன்றையும் ஒரே நேர்க் கோட்டில் இணைத்து ஒரு சுவாரசியமான கதைக்களத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறது, கடந்த மாதம் இணையத்தில் வெளியாகி பொதுவெளியில் பாராட்டுகளைக் குவித்து வரும் \"அயலி\" தமிழ் தொடர்.
கல்வித்துறையில் இந்தியப் பெண்கள்!
வரலாற்றில் பெண்கள் பல்வேறு பெரும் சாதனைகளை பெறுவதற்கு வரலாறு நெடுகிலும் போராட வேண்டி இருந்துள்ளது.
சட்டத்துறையில் சாதித்த பெண்கள்!
நாலு சுவரைத் தாண்டி வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் அவள் வீடு திரும்பும் வரை உள்ள இடைப்பட்ட நேரங்கள் அத்தனையும் ஆபத்தானவை. தேர்ந்தெடுப்பது எந்தத் துறையாக இருந்தாலும் எல்லாவற்றிலும் நெருடல்களும் நெருஞ்சி முட்களும் நிரவிக் கிடக்கின்றன. உயர் பதவியில் உட்கார்ந்திருந்தாலும் 'இவள் பெண்தானே' என்ற ஏளனம் தாராளமாக இருக்கிறது.
செயற்கைக்கோள் திட்டத்தில் சாதித்த மாணவிகள்!
அறிவியல் துறையில் அதிக பெண்களை ஈடுபடுத்த தமது ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பின் கீழ் சிறந்த முயற்சியை உருவாக்க அவரை தூண்டியது.
கோகோ அனிமேசன் திரைப்படம்!
மெக்சிகோ நாட்டில், ஆண்டுதோறும் நவம்பர் 2ஆம் நாள் டே ஆஃப்தி டெட் (Day of the dead) அதாவது என்ற ஒரு பண்டிகை கொண்டாடுவார்கள்.
மார்பக புற்றுநோய் தடுப்பது எப்படி?
உலகில் மனிதர்களுக்கு 'இதய நோய்களுக்கு வரும் கொடிய நோய்களில், அடுத்தபடியாக புற்றுநோய் இருக்கின்றது. 2021 ஆம் ஆண்டில் இரண்டு கோடியே எழுபத்து மூன்று இலட்சமாக இருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை வரும் 2025ஆம் ஆண்டில் மூன்று கோடியை நெருங்கும் என்கிற கணிப்பின் மூலம் இதன் தாக்கத்தை உணரலாம்.
பங்குச் சந்தையில் பெண்களின் ஆதிக்கம்!
ஆண்களின் உலகமாக இருந்த பங்குச் சந்தைகளில் சில ஆண்டுகளில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் நலம் பேண 5 செயலிகள்!
புத்தாண்டு பிறந்ததுமே “இந்த ஆண்டு எப்படியாவது சிரமப்பட்டு நடைப்பயிற்சி, ஆசனங்கள் எல்லாம் செஞ்சி உடம்ப குறைக்கிறேன் பாரு\" என உறுதி எடுப்போம்.
பெண்களுக்கு மிக முக்கியமானது மரியாதை!
மகளிர் நாள் மாதத்தை சிறப்பிக்கும் விதமாக, பல்வேறு துறைகளில் சுய முயற்சியின் பேரில் வளர்ந்துவரும் பெண்களை அடையாளம் காட்டுகிறது \"தங்க மங்கை\" இதழ். அந்த வரிசையில் பல இலக்கிய ஆளுமைகளையும், மூத்த எழுத்தாளர்களையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா அவர்கள், 'அம்மு ராகவ்' என்ற பெயரில், எழுத்து துறையில் அழுத்தமாக தடம் பதித்து வருகிறார்.