CATEGORIES
Kategoriler
காசியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போலீஸ் டார்ச்சர்!
காமப்பிரியன் காசி மீது சென்னை பெண் மருத்துவர், ஆரல்வாய் மொழி, கோட்டார், நேசமணி நகர் மற்றும் அழகப்பபுரத்தைச் சேர்ந்த மாணவிகள் நால்வர் என, இதுவரை 5 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
கமல் சொன்னதும் வரலாறு சொல்வதும்!
இசை சர்ச்சை!
குப்பை வண்டியில் சடலம்!
தூய்மை பணியாளருக்கு நேர்ந்த அவலம்!
எளிமையாக நடந்த அமைச்சர் வீட்டுத் திருமணம்!
கூட்டம் கூடினால் கொரோனா பரவும் அச்சுறுத்தல் இருப்பதால், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்படுகின்றன. தடபுடலாக நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணங்கள் கூட, மிகச் சாதாரணமாக வீட்டுக்குள் நடத்தி முடிக்கப்படுகின்றன.
பொள்ளாச்சி போல் பெண்களை அடித்து கதறவிட்டு ரசித்த ‘காமப்பிரியன்' காசி!
சென்னை, பெங்களூரு, கோவை, நாகர் கோவில் போன்ற பகுதிகளில், பள்ளி, கல்லூரி மாணவிகள், பெரும் செல்வந்தர் வீட்டுப் பெண்கள், குடும்பப் பெண்கள் போன்றோரை, தன் வலையில் வீழ்த்தி, ஆபாச வீடியோவை வைத்து பிளாக்மெயில் செய்து பணம் பறித்தது, சுஜி என்ற காசி மட்டுமல்ல.
பதிவாளர் ராஜினாமா!
என்ன ஆனது பல்கலைக் கழகத்திற்கு?
தண்டம் மாநில அரசுகளுக்கு; தற்பெருமை மத்திய அரசுக்கு!
ஊர் திரும்பும் தொழிலாளர்கள் அவலம்!
முடிந்தால் பிழைத்துக்கொள்!
மக்களை கைவிட்ட அரசு!
பேரிடர் நேரத்தில் இது தேவைதானா?
கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகையே ஆட்டிப் படைக்கிறது.
கடை திறக்குமுன்னே கல்லா கட்டிய அரசியல் புள்ளிகள்!
முதலீடு இல்லா வியாபாரம்!
குடிமகன்கள் தந்த காசில் ஊழியர்களுக்கு சம்பளம்!
தமிழக கஜானா நிலவரம்!
கொலையும் செய்வான் குடிகாரன்!
எதிர்ப்புக் குரல்களை அலட்சியப்படுத்தி எடப்பாடி அரசு டாஸ்மாக்கை திறந்தது. முதல்நாளே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தது.
எடப்பாடியின் ஊழல் கேபினட்! கவர்னர் அனுப்பிய ரிப்போர்ட்!
"ஹலோ தலைவரே, செப்டம்பர் வாக்கில் ரிலீஸ்னு டெல்லித் தரப்பில் இருந்து சிக்னல் கிடைச்சதால், சசிகலா தரப்பிடம் அதிக உற்சாகம் தெரியுது.”
ஊரடங்கில் வீடுகளில் குடும்ப வன்முறை!
"ஊரடங்கு வந்ததில் இருந்து ஒருநாளைக்கு ஐந்துவேளை சமைக்கிறேன்.
குடிகாத்த முதல்வர்! மதுப்பிரியர்களால் கொரோனா ஹேப்பி! ஹைகோர்ட் ஆப்பு!
டாஸ்மாக்கின் வாழ்வு தன்னை கொரோனா கவ்வும். டாஸ்மாக்கே மீண்டும் வெல்லும் என்கிற வகையில், மே 7ந் தேதி மூலம், அரசு போட்ட வருவாய் கணக்கு நிறைவேறியிருக்கிறது. அரசின் கஜானாவுக்கு அள்ளிக் கொடுப்பவர்களை, குடிகாரர்கள் எனச் சொல்லாமல் மதுப்பிரியர்கள் என்ற சொல்லும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
காஷ்மீரில் பலம்காட்டும் ராணுவம்! வீழ்த்தப்பட்ட ரியாஸ் நைக்கூ!
தன் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குத்லுக்குப் பதிலடியாக, ரியாஸ் நைக்கூவை சுட்டுவீழ்த்தி தனது வலுவைக் காட்டியிருக்கிறது இந்திய ராணுவம். காஷ்மீர் விவகாரத்தில் இது மற்றுமொரு அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பதையும் பறிக்கும் அரசு!
போராட்டத்தில் செவிலியர்கள்!
அலட்சியத்தால் பச்சை மண்டலத்தை இழந்த கரூர்!
மருத்துவர்களின் விடா முயற்சியும், மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியும் கரூரை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றியது.
தி.மு.க. கொடுக்குது! அ.தி.மு.க. சுருட்டுது!
முன்னாள் எம்.பி.யின் வைரல் ஆடியோ!
மரண விளையாட்டு - கொரோனாவும் உலக அதிபர்களும்!
நாட்டை ஆளும் அதிபர்களிலிருந்து அடுத்த வேளை உணவில்லாத ஆண்டி வரை கொரோனா எந்த பேதமும் காட்டாமல் உலகை இறுகத் தழுவிக்கொண்டுள்ளது.
பெற்றோரை வெட்டிக்கொன்ற கொடூர மகன்!
குற்ற நடவடிக்கைகள் கொரோனா காலத்தில் குறைந்துவிட்டதாக காவல்துறை நிம்மதியடைகிறார்கள்.
கொரோனா! பரப்பிவிட்ட அதிகாரிகள்! அச்சத்தில் கிராமங்கள்!
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் அதிகாரிகள் காட்டிய அலட்சியம் வடதமிழகத்தில் கொரோனா பயத்தை அதிகப்படுத்தியுள்ளது.
உரிமையை பறிக்கும் மத்திய அரசு! உள்ளதையும் பிடுங்கும் மாநில அரசு!
பெ.மணியரசன் பேட்டி!
டாஸ்மாக் நாடு!
அரசைக் காப்பாற்றும் குடிமக்கள்!
சோறு இல்லாமல் 8 லட்சம் சமையல் தொழிலாளர்கள்!
கண்டுகொள்ளாத அரசு!
பொள்ளாச்சி குற்றவாளிகள் போல எனக்கும் ராஜமரியாதை! பாலியல் வேட்டை நாய் சுஜி கொக்கரிப்பு!
மறைக்கப்படும் பகீர் தகவல்கள்!
சமூகப்பரவல் கட்டத்தில் தமிழகம்!
கோயம்பேடு முதல் குக்கிராமம் வரை!
கேரள செங்கல் சூளையில் தவிக்கும் தமிழர்கள்!
மீட்பு நடவடிக்கையில் நக்கீரன்!
கள்ள மது விற்பனையில் அதிகாரிகள்! மோதிக்கொள்ளும் கிரண்பேடி- நாராயணசாமி!
ஊடரடங்கில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தியபோதும், மதுக்கடைகளை திறக்க புதுச்சேரியில் அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருகிறார்கள். மாமூலை வாங்கிக்கொண்டு காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
எடப்பாடியிடம் கவர்னர் புகார்!
'ஹலோ தலைவரே... கொரோனாத் தொற்றின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு எகிறிவரும் நிலையில், எடப்பாடி அரசு ஊரடங்கைத் தளர்த்தி வருவது சரியா?”