CATEGORIES
Kategoriler
தண்டவாளத்தில் சிதறியது முஸ்தபா மட்டும்தானா?
மதுரை எம்.பி. உருக்கம்!
அரசியல் கட்சிகளை அதிரவைத்த தொழிலதிபர்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. எம்.பி.யாக இருந்தவர் முருகையன்.
கோழிக்கறிக்காக ஒரு பலி!
அந்த உயிர்பலியும் அதனையடுத்த சாலை மறியலும் மதுரையை பரபரப்பாக்கின.
அதிவேக கொரோனா! உயிரை பணயம் வைக்கும் டாக்டர்கள்!
அக்கறை காட்டாத அரசு!
வைரஸைவிட கொடிய வதந்திகள்!
உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸைவிடவும் ஆபத்தான ஒரு வைரஸ் இருக்கிறது.
ரயில்வே ஊழியர்களின் அவசரகால உதவி!
தென்னிந்திய ரயில்வேயில் மிகவும் முக்கியமானது திருச்சியில் இருக்கும் பொன்மலை பணிமனை. இங்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மோடியின் விளக்கு ட்ரீட்மெண்ட்
ஹாலோ தலைவரே, 3-ந் தேதி காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக் காட்சியில் பேசப் போறார்ங்கிற அறிவிப்பு வந்த துமே, மக்கள் மத்தியில் ஒருவிதப் பதட்டம் உருவாயிடிச்சி. தலைவரே, நீங்களும் பதட்டத்துக்கு ஆளானீங்களா?”
மனிதம் போற்றும் மழலைச் செல்வங்கள்!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது.
மதச்சாயம்! அபாயத்தில் இந்தியா!
இந்தியாவில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்ததற்கு காரணம், டெல்லியில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய மாநாடுதான் என்பதே தலைநகரம் முதல் குக்கிராமம் வரை வாட்ஸ்ஆ ப் பரவலாகவும், பரபரப்பு பேச்சாகவும் இருக்கிறது.
நிதி கேட்ட முதல்வர்கள்! உறுதி தராத பிரதமர்! ஊரடங்கு நீடிக்குமா?
கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் விவாதித்தார் பிரதமர் மோடி.
தமிழக மீனவர்களுக்கு தடை! வெளிமாநில மீன்கள் விற்பனை!
கொரோனா நேரத்து சுனாமி!
சிகிச்சை தர மறுப்பு! கலக்கத்தில் மக்கள்!
முடங்கிய மேலப்பாளையம்
கொரோனா! ஈஷா அமுக்கும் ரகசியம்!
தமிழகத்தில் கொரோனா ஆபத்து 3வது கட்டமான சமூக தொற்றை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஊர் சுத்தம்... எங்க வாழ்க்கை குப்பை!
தூய்மைப் பணி தெய்வங்கள்!
உழைப்போர் முதல் உல்லாசிகள் வரை!
பரிதவிக்கும் மக்கள்!
இ.எம்.ஐ., வீட்டு வாடகை கட்டவேண்டுமா?
இ.எம்.ஐ., வீட்டு வாடகை கட்டவேண்டுமா?
ஆயிரம் ரூபாயில் அ.தி.மு.க. அரசியல்!
அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்!
காக்கி உடுப்பில் கசியும் ஈரம்!
உயிர்காக்கும் போலீஸ்!
மக்கள் கையில்தான் எல்லாமே இருக்கிறது!
உலக அளவில் 31 ஆயிரம் உயிர்களுக்கு மேல் குடித்திருக்கிறது கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ்.
பறந்தது பரவை!
“நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும் பாழும் நாகரிகம் ஓடி வந்து கெடுக்கும்'- என்று மேடைகளில் ஒலித்த அந்த கிராமத்துக் குரலை மறக்க முடியாது.
பட்டினிச்சாவு எச்சரிக்கை! பசியாற்றும் அம்மா உணவகம்!
கொரோனா தாக்கம் குறித்து முதல்வர் எடப்பாடிக்கு சமீபத்தில் ஒரு ரிப்போர்ட்டை அனுப்பிய மாநில உளவுத்துறை, வேலையிழந்த ஏழைகளும் வீடற்ற தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தற்கொலையும் தலைமறைவும்!
அகண்ட தேசமான இந்தியாவில் வெளிநாட்டிலிருந்து திரும்பும் நபர்களை, கொரோனா தொற்று சோதனைகள் செய்து, குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தி அனுப்புவது சவாலாக உள்ளது.
தமிழகத்தில் உலவும் வெளிநாட்டினர்!
கண்டும் காணாத அரசு
கைவிட்ட தேசம் உயிர் பறித்த பசி!
கொரோனவை மிஞ்சிய கொடுமை!
கதறும் தமிழகம்!
யாரும் தப்ப முடியவில்லை!
எடப்பாடியின் புது டீம்! தனிக்கட்சிக்கு தயாராகும் அழகிரி! ஈஷா பரப்பிய கொரோனா?
"ஹலோ தலைவரே, கொரோனா விவகாரத்தில் அரசியல் இருக்கக்கூடாதுங்கிறதுதான் எல்லோருடைய விருப்பமும்"
அறிவியலுடன் கைகோர்க்கும் இயற்கை வைத்தியம்!
நம்பிக்கை அளிக்கும் சித்த மருத்துவர்கள்!
மீனவர்களின் கடல் யுத்தம்!
சுருக்குமடி வலைக்கும் இரட்டைமடி வலைக்கும் அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அதிகாரிகளைச் சரிக்கட்டி, ஒரு பகுதியினர் இந்த வலைகளைப் பயன்படுத்துகின்றனர்.
மக்கள் நலனில் சித்த மருத்துவம்!
இன்னொரு இத்தாலியாக இந்தியா உரு வெடுத்து விடக் கூடாது என்னும் எச்சரிக்கையில், இந்தியா கொரோனா பரவலைத் தடுக்க மும்முரமாக நிற்கிறது.
பெண்கள் பள்ளியில் வில்லங்க நிர்வாகிகள்!
110 ஆண்டு களுக்கு முன்பே, பெண் விடுதலை குறித்து சிந்தித்து, விருதுநகரில் முழுக்க முழுக்க பெண்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட பள்ளி, ஷத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளி .