CATEGORIES
Kategoriler
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் இன்று பிரச்சாரம் பிரதமர் விழாவில் காணொலி மூலம் பங்கேற்பு
முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் இலவச சிகிச்சை இல்லை
பெங்களூரு: கர்நாடகாவில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பிற மாவட்டங்களைக் காட்டிலும் பெங்களூரு மிகவும் பின் தங்கியுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் இதுவரை வெறும் 35 சதவீத சுகாதாரப் பணியாளர்களும் 13 சதவீத முன்களப் பணியாளர்களும் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
புதிய தொழிற்பூங்காக்கள், தொழிற்பேட்டைகளுக்கு அடிக்கல் நாட்டினார் ரூ.28 ஆயிரத்து 53 கோடி முதலீட்டில் 28 தொழில் திட்டங்களுக்கு ஒப்பந்தம் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது
தமிழக தொழில்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில், புதிய தொழிற்பூங்காக்கள், தொழிற் பேட்டைகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமாவால் புதுவை காங். அரசுக்கு ஆபத்து - உடனே பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
புதுச்சேரியில் அடுத்தடுத்து ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருப்பதால் முதல்வர் நாராயணசாமி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.
டிக்கெட் உள்ளவர்களுக்கு மட்டுமே திருமலையில் ரத சப்தமிக்கு அனுமதி
திருமலை: திருமலை மற்றும் திருச்சானூரில் வரும் 19-ம் தேதி ரத சப்தமி விழாவை வெகுவிமரிசையாக கொண்டாட திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது இதனையொட்டி, அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது.
'இந்தியா பிபிஇ கிட் தயாரிக்கும்போது சிலர் நல்கிட் தயாரிப்பதில் மும்முரம்'
புதுடெல்லி: கடந்த ஜனவரி 26-ம் தேதி, குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது.
தமிழகத்தின் புதிய தொழில் கொள்கைகள் இன்று வெளியீடு ரூ.28 ஆயிரம் கோடி முதலீட்டில் 28 புதிய தொழில் திட்டங்கள் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
தமிழகத்தின் புதிய தொழில் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் கொள்கைகளை முதல்வர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். அப்போது, ரூ.28 ஆயிரத்து 53 கோடி மதிப்பில் 28 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
நேபாளம், இலங்கையிலும் பாஜக...'வைரல்' ஆன திரிபுரா முதல்வரின் கருத்து
அகர்தலா: திரிபுரா தலைநகர் அகர்தலாவில் பாஜக சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் பிப்லப் குமார் தேப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
பட்டாசு விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமியின் கல்வி செலவை எஸ்ஆர்எம் குழுமம் ஏற்கும் பாரிவேந்தர் எம்.பி. அறிவிப்பு
எஸ்ஆர்எம் பல்கலைக்கழக கல்விக் குழுமத்தின் தலைவரும், பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பயிர்க் கடன் தள்ளுபடி செய்தாலும் விவசாயிகள் எப்போதும் கடனாளியாகவே இருப்பர்-சீமான் கருத்து
பயிர்க் கடனை தள்ளுபடி செய்தாலும் விவசாயிகள் எப்போதும் கடனாளியாகவே இருப்பர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசியில் முதல்வர் நாளை முதல் பிரச்சாரம்
கோவை, திருப்பூர் மாவட்டங்களைத் தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்கள் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
பொதுவெளி மற்றும் சமூக வலைதளங்களில் கண்ணியம், கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டும் ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அறிவுறுத்தல்
ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று நடிகர் அஜித் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மகளிடம் ஆன்லைனில் பண மோசடி செய்த 3 பேர் கைது
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மகளிடம், ஆன்லைனில் ரூ.34,000 பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிப்.25-ல் ஆஜராக உத்தரவு
சென்னை கொளத்தூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் நிவாரண உதவிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கும்போதும் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதும் முதல்வர் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். ஸ்டாலினின் கருத்து முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி முதல்வர் பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போட முடிவு
திருவனந்தபுரம் : தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கேரளாவில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குஜராத்தில் மயங்கி விழுந்த முதல்வர் விஜய் ருபானிக்கு கரோனா உறுதி
வடோதரா: குஜராத்தில் உள்ள 6 மாநகராட்சிகளுக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வடோதராவில் நேற்று முன்தினம் மாலை பாஜக சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பேசிக்கொண்டிருந்த முதல்வர் விஜய் ருபானி மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்தார்.
தேர்தல் நேரத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்வது மரபு மீறிய செயல்: ப.சிதம்பரம்
தேர்தல் நேரத்தில் தமிழக அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்வது மரபு மீறிய செயல் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் ஆதரவாளர்களுடன் கைது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் தங்களது அமைப்பின் கொடியை ஏற்றச் சென்ற காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் நேற்று கைது செய்யப்பட்டார்.
இன்று நள்ளிரவு முதல் 'பாஸ்டேக்' கட்டாயம்
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ‘பாஸ்டேக்' கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆந்திராவில் வேன் மீது லாரி மோதி 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு
பிரதமர் மோடி இரங்கல்
கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் - முதல்வர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் பழனிசாமி நாளை (13-ம் தேதி) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
பாஜக நிர்வாகி கல்யாணராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
சென்னை மண்ணடி அருகேயுள்ள தம்புசெட்டி வீதியைச் சேர்ந்தவர் கல்யாணராமன்(54). பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான இவர், கடந்த மாதம் 31-ம் தேதி மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும், மதப் பிரச்சினையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இது தொடர்பாக கல்யாணராமன் உள்ளிட்ட இருவர் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீஸார், இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இருவரும், கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
பிரதமருடன் கனடா பிரதமர் தொலைபேசியில் பேச்சு
பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைபேசியில் பேசினார். சமீபத்திய போராட்டங்கள் மற்றும் கரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மோடியுடன் பேசியதாக ட்ருடோ தெரிவித்துள்ளார்.
மாநில அரசு விமானத்தில் செல்ல மகாராஷ்டிர ஆளுநருக்கு அனுமதி மறுப்பு
மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று காலை மாநில அரசுக்கு சொந்தமான விமானத்தில் உத்தராகண்ட் மாநிலம் பேராடூன் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், அரசு விமானம் செல்வதற்கு மாநில அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை.
லடாக்கின் பான்காங் ஏரியில் படிப்படியாக படைகள் வாபஸ் அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
லடாக்கின் பான்காங் ஏரி பகுதியில் இருந்து இந்திய, சீன படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வருகிறது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் ரூ.300 தினசரி சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் 25 ஆயிரம் ஆக அதிகரிப்பு
திருமலை: கரோனா பரவலை தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட நாடு முழுவதும் உள்ள கோயில்களில் கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஜூன் 8-ம் தேதி முதல் தினமும் 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கடும் கட்டுப்பாடுகளுடன் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பின்னர், இது படிப்படியாக உயர்த்தப்பட்டது.
சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம்
சென்னையில் 2 நாள் ஆலோசனைக்கு பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு
விவசாய நகை கடன்களும் தள்ளுபடி அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்
விவசாயத்துக்காகப் பெற்ற நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மோடியுடனான புகைப்படம் மிகவும் பிடிக்கும் சாகச நிபுணர் பியர் கிரில்ஸ் பெருமிதம்
மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் பியர் கிரில்ஸ்.
மொராக்கோ மலையில் இயற்கையின் அதிசயம்
நாசா வெளியிட்ட புகைப்படத்துக்கு குவியும் 'லைக்ஸ்'