CATEGORIES
Kategoriler
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் விரைவில் திருத்தம் செய்யப்படும் - ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்
சிலை திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
வாழ்நாள் முழுக்க உணவு அளித்தால் மகிழ்ச்சி பத்மஸ்ரீ விருது பெறும் கனகராஜ் வேண்டுகோள்
மத்திய அரசு நேற்று முன்தினம் பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் தெலங்கானாவுக்கு ஒரே ஒரு விருது மட்டுமே கிடைத்துள்ளது.
குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம் - சென்னையில் ஆளுநர் தேசியக் கொடி ஏற்றினார்
சிறப்பு விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்
விவசாயிகள் பேரணியில் வேகமாக சென்ற டிராக்டர் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, டெல்லியில் நேற்று மராக்பர் பேரணி நடைபெற்றது.
சைக்கிளில் தந்தையை 1,200 கி.மீ. தூரம் அழைத்துச் சென்ற சிறுமிக்கு மோடி பாராட்டு
ஹரியாணாவிலிருந்து தந்தையை சைக்கிளில் அழைத்தச் சென்ற சிறுமி.
2 நாட்களுக்கு வறண்ட வானிலை
சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:
பெண் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்: பிரதமர் வாழ்த்து
தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஜனவரி 24-ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
எல்லா மதங்களையும் மதித்தவர் நேதாஜி - ட்விட்டரில் மகள் அனிதா புகழாரம்
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாள் நேற்று முன்தினம் கொண்டாப்பட்டது. இதையொட்டி, ஜெர்மனியில் வசிக்கும் அவரது மகள் அனிதா போஸ் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது;
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நாளை டிராக்டர் பேரணி
வழித்தடங்கள், நிபந்தனைகளை அறிவித்தது காவல்துறை
ராமர் கோயிலை 3 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டம்
ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் கூறியதாவது
கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1.84 லட்சமாக குறைந்தது
நாடு முழுவதும் நேற்று 14,849 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதுவரை 1,06,54,533 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாளை குடியரசு தின கொண்டாட்டம் - தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றி வைக்கிறார்
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து
வேளாண் சட்டங்களைக் கண்டித்து மும்பையில் இன்று விவசாயிகள் பேரணி
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து மகாராஷ்டிர விவசாயிகள் மும்பையில் இன்று பேரணி நடத்தவுள்ளனர்.
தமிழகத்தில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் ராகுல் காந்தி நாளை கோவை வருகை
தொழில் துறையினர், விவசாயிகளுடன் உரையாடுகிறார்
2-வது கட்டத்தின்போது பிரதமர் மோடி மாநில முதல்வர்களுக்கு கரோனா தடுப்பூசி
கரோனா தொற்றை தடுக்க முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இதற்காக, பரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது.
8 மாநில விவசாய சங்கங்களுடன் உச்ச நீதிமன்ற நிபுணர் குழு பேச்சுவார்த்தை
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தமிழகம் உட்பட 8 மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
சென்னையில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா பேரிடர் ஏற்பட்டதிலிருந்து அதை எதிர்கொள்ள தீவிரப் பணியாற்றி வருகிறது. தேசிய அளவில் கரோனாவுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கும் முதல் 3 தனியார் மருத்துவமனைகளில் ஒன்று என்ற அங்கீகாரம் சவீதாவுக்கு கிடைத்துள்ளது.
இலங்கை கடற்படை தாக்குதலால் கடலில் மூழ்கி உயிரிழந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்
• நிவாரணம் அறிவித்தார் முதல்வர் • விசாரணை நடத்த கோரி பிரதமருக்கு கடிதம்
கொடைக்கானல் மலைப்பகுதியில் பிப்.1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் பொருட்டு சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் மதுக்கடைகளில் கட்டாயம் ரசீது தர வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், டாஸ்மாக் மதுக் கடைக ளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்குவதில்லை.
வேளாண் சட்டங்களை 18 மாதம் நிறுத்திவைக்க தயார்
10-ம் சுற்று பேச்சுவார்த்தையின்போது மத்திய அரசு உறுதி
பூடான், மாலத்தீவு உள்ளிட்ட 6 நாடுகளுக்கு கரோனா மருந்து அனுப்பும் பணி தொடக்கம்
'கோவிஷீல்டு' மற்றும் 'கோவேக்ஸின்' ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் தற்போது இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
10, பிளஸ் 2 மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வகுப்பு
10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேற்கு வங்க சாலை விபத்தில் 13 பேர் உயிரிழப்பு, 18 பேர் காயம்
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரியில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த விபத்தில் சிக்கி உருக்குலைந்த வாகனங்கள்.
கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் மக்கள் கொண்டாட்டம்
அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை முன்னிட்டு, துளசேந்திரபுரம் கிராமத்தில் நேற்று இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்.
வரிஏய்ப்பு, வெளிநாட்டு பண முதலீடு புகார் - பால் தினகரனின் வீட்டில் வருமானவரி சோதனை
சென்னை, கோவை உட்பட 28 இடங்களில் நடந்தன
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு
அரசு மருத்துவமனையில் அனுமதி
மகன் பெயரில் கட்சி தொடங்க எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அனுமதி மறுப்பு
நடிகர் விஜய் புகாரை ஏற்று மத்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த குழு விவசாயிகளுடன் நாளை சந்திப்பு
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவினர், முதல் முறையாக விவசாயிகளை நாளை (ஜன.21) சந்திக்க உள்ளனர்.
சீனா விவகாரத்தில் ஜே.பி.நட்டா கேள்வி - பதில் அளிக்க ராகுல் காந்தி மறுப்பு
அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியில் ஒரு கிராமத்தை புதிதாக உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது கடுமையாக விமர்சனம் செய்தார்.