CATEGORIES
Kategoriler
ராணிப்பேட்டை சிப்காட்டில் அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
சென்னை, ஜூலை 19- ராணிப்பேட்டை சிப்காட் 3ல் அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை பாராளுமன்றம் கூடுகிறது
பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
மது அருந்துதலுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம்
தென்காசி, ஜூலை 18- தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.ரவிச்சந்திரன் துவக்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினை வழங்கினார்
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள்: அமைச்சர் வழங்கினார்
தென்காசி, ஜூலை 18- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் தென்காசியில் மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்
சுவாமி மலையில் தமிழ்நாடு மின் அமைப்பாளர் மத்திய சங்க ஆலோசனைக் கூட்டம்
சுவாமிமலை, ஜூலை 18- தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் சுவாமிமலை கிளை சங்கத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் தலைவர் மு.முகமது யாசின் தலமையில், துனை தலைவர் எஸ் ராஜேந்திரன் முன்னிலையில், செயலாளர் எம் தினேஷ் வரவேற்புரை ஆற்றினார்
காமராஜர் பிறந்த நாள் விழா
கடலூர், ஜூலை 18- பாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்த நாள் விழா தலைமையாசிரியர் ப.அன்ன பூரணி தலைமையில் நடைப்பெற்றது
காஷ்மீர் என்கவுண்டர் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாதுகாப்பு படையினர் அதிரடி
முதல்வர் படத்தை தவறாக சித்தரித்து முகநூாலில் பதிவு: பா.ஜனதா நிர்வாகி கைது
கடலூர், ஜூலை 18- கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜனதா ஐ.டி. விங் நிர்வாகி ஜெயக்குமார்
கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி காலமானார்
திருவனந்தபுரம், ஜூலை 18- கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சப்இன்ஸ்பெக்டர் கைது
திருச்சி, ஜூலை 18- கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சரத்
புதுச்சேரி பல்கலையில் இட ஒதுக்கீடு துணைவேந்தரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுச்சேரி, ஜூலை 18- உள்ளூர் புதுச்சேரி பல்கலையில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது
20 மணி நேரம் நடந்த சோதனை அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை
அமலாக்கத்துறை தகவல்
திருச்சியில் மாவட்ட அளவிலான ரோல் பால் போட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்ட சாய் ஜி ரோல் பால் சங்கத்தின் முதல் மாவட்ட போட்டி அந்த அகாடமியில் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் 35வது ஆண்டு துவக்க விழா|
ராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு சார்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் 35ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் மாவட்ட செயலாளர் தேனி. சை. அக்கிம் தலைமையில் ராமநாதபுரம் நகரச் செயலாளர் பாலா குமார் முன்னிலையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நெடுங்காட்டில் கொம்யூன் ஊழியர்களால் தோண்டப்பட்ட குழியில் விழுந்து தொழிலாளி பலி
ஆட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை
திமுக பொதுக்குழு உறுப்பினரின் மகள் இளவரசி பிறந்தநாளில் மரக்கன்று நடும் விழா
புதுவை மாநில திமுக பொதுக்குழு உறுப்பினர் இளம்பருதி, மகள் இளவரசி பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் தொழில்நுட்ப வார விழா
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 95வது நிறுவன தினத்தை முன்னிட்டு, காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் தொழில்நுட்ப வார விழா நேற்று தொடங்கியது.
காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா
பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா நாடார் பேரவையின் மாநில தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் மாநில இளைஞரணி தலைவர் கார்த்திக் நாராயணன் ஆணைப்படியும் தென்மண்டல நாடார் பேரவை ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் அறிவுறுத்தல்படியும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதலாம் ஆண்டு மாநாடு
புதுக்கோட்டையில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு முதலாம் ஆண்டை முன்னிட்டு மாநில, மாவட்ட மாநாடு மற்றும் பேரணி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடைபெற்றது.
புதுச்சேரி- ஐதராபாத்திற்கு தினசரி ரயில் சேவை: தெற்கு ரயில்வே மேலாளரிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை
புதுச்சேரி ஐதராபாத்திற்கு தினசரி ரயில் சேவை துவக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம், முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை விடுத்தார்.
திருச்சியில் தேசிய குத்துச்சண்டை போட்டி
திருச்சியில் அகில இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டி தேசியக் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு
7000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில் 7000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி ஆஷா ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் முதலமைச்சர் வாக்குறுதிப்படி, ஆஷா ஊழியர்களுக்கு மாத ஊதியத்தை ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மேலும் மாதம் ஒரு நாள் தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட மகளிர் விடுதியை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலகம் பின்புறம் அமைந்துள்ள ரூ.36.90லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பணிபுரியும் மகளிர் விடுதியினை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
சேலம் அம்மாபேட்டை காமராஜர் சிலை பகுதியில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் அதிமுக மாநகர் மாவட்ட மாணவர் அணி சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி 69வது பிறந்த தின விழாவை கொண்டாடும் வகையில் அங்கன்வாடி மையங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்மாவட்ட ரெயில்களில் 5 நிமிடத்தில் இடங்கள் நிரம்பின
தீபாவளி முன்பதிவு முடிந்தது
கடைகளை காலி செய்ய மறுத்து புதுச்சேரி பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்
சட்ட சபையை நோக்கி ஊர்வலம்
சந்திரயான்3 ஏவப்படும் இன்றைய நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் - பிரதமர் மோடி வாழ்த்து
சந்திரயான்3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று மதியம் 2.35 மணிக்கு ஏவப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
எம்.எல்.ஏ நாஜிம் வழங்கினார்