CATEGORIES
Kategoriler
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
சங்கரன்கோவில், ஜூன் 22- சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
எஸ்டிபிஐ கட்சியின் 15ம் ஆண்டு துவக்க தினம்
சேலம், ஜூன் 22- சேலம் எஸ்டிபிஐ கட்சி மக்கள் அரசியலின் 15ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட அலுவலகம் முன்பாக கொடியேற்று விழா நடைபெற்றது
Medvedev beats Djere in 3 sets to reach Halle quarterfinals, Jarry upsets Tsitsipas
New Delhi, June 22- Medvedev next faces Roberto Bautista Agut in Halle after the eighth-seeded Spanish player beat American Brandon Nakashima 7-5, 7-6 (2) in their second-round match
பள்ளி கட்டிடத்தை சரி செய்ய வேண்டும் ஆட்சியரிடம் மாணவர்கள் மனு
மதுரை, ஜூன் 22- மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு மாணவ, மாணவிகள் கலெக்டர் சங்கீதாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்
மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
தென்காசி, ஜூன் 22- தென்காசி மாவட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (திஷா) திஷா குழுத் தலைவரும் தென்காசி, பாராளுமன்ற உறுப்பினருமான தனுஷ் ஆ. குமார் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை
ராதா ஆங்கில மேல்நிலை பள்ளியில் உலக யோகா தினம்
புதுச்சேரி, ஜூன் 22- உலக யோகா தினத்தை முன்னிட்டு புதுவை, அரியாங்குப்பம், மணவெலி, ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் 9வது உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது
அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவதற்காக நடந்த சசிகலா முயற்சிகள் தோல்வி: எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுப்பு
சென்னை, ஜூன் 22- பிளவுபட்டிருந்த அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் கை தற்போது ஓங்கிவிட்டதால் ஓ.பன்னீர் செல்வத்துடன் இருந்த ஆதரவாளர்களின் கட்சி செயல்பாடுகள் நாளுக்கு நாள் குறைந்துவிட்டது
இறையன்பு 30ந்தேதி ஓய்வு முதலமைச்சர் அவசர ஆலோசனை
புதிய தலைமை செயலாளர் யார்?
மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டாய பணம் வசூல் செய்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
ஓசூர், ஜூன் 21- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முல்லை நகர் அரசு மேல் நிலைப்பள்ளியில் அலெக்சாண்டர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்
செந்தில்பாலாஜியை நீக்க கோரி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கடந்த 2011-2015-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி போக்குவரத்து கழகங்களில் டிரைவர்-கண்டக்டர்கள் வேலைக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு சொன்னபடி வேலை வழங்கவில்லை என்று புகார் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது
தென்காசியில் உலக யோகா தினம்
தென்காசி, ஜூன் 21- தென்காசியில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில் இன்று காலை உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது
டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
கோவை, ஜூன் 21- கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பாக அதன் தலைவர் டாக்டர் சுமேஷ், ஆர்.போஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் அறிமுக விழாவில் கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்ஜிஆர் நற்பணிகள் தொடர இந்த அறக்கட்டளை மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள், கல்வி உதவிகள், சமூக பாதுகாப்பு பொருளாதார ரீதியான உதவிகள் போன்ற சேவைகள் நாடு முழுவதும் செய்யப்படும் என்று புதிய நிர்வாகி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவு செய்தனர்
நாளை பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஜூன் 21- வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார்
குழந்தைகளுக்கு 5 வயது முதல் யோகா கற்றுத்தர வேண்டும்: கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்
புதுச்சேரி, ஜூன் 21- மத்திய கப்பல் துறையின் கீழ் இயங்கும் லைட்ஹவுஸ் இயக்குனரகம் சார்பில் புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உலக யோகா தின விழா: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
சிதம்பரம், ஜூன் 21- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உலக யோகா தின விழா இன்று நடைபெற்றது
அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
எம்ஜிஆரின் தீவிர ரசிகர் குப்புசாமிக்கு புகழஞ்சலி
சேலம், ஜூன் 20- சேலம் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் தீவிர ரசிகரும், தொண்டருமான குப்புசாமிக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி வள்ளுவர் சிலை வளாகத்தில் உயிர்மெய்த் தமிழ்ச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சேலத்து பாரதி சொல்லரசர் தலைமையில் நடைபெற்றது
Tajinderpal Singh Toor sets new Asian shot put record days after losing grandmother
New Delhi, June 20- The moment the shot put left Tajinderpal Singh Toor’s hands in his third attempt at the interstate meet on Monday, the reigning Asian Games champion knew it was going to be a huge throw
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழு கூட்டம்
கும்பகோணம், ஜூன் 20- கும்பகோணம் சாந்தி நகரில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழுவில் மாவட்ட தலைவர் ஜாஃபர் அலி தலைமையில் மாவட்ட பொருளாளர் வி. ஷாகுல், மாவட்ட துணைத் தலைவர் சிக்கந்தர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் கி. அப்துல் ரஹ்மான், கி. அபி முஹம்மது, சாதிக் பாட்சா, மஹாதீர் முஹம்மது, பரக்கத்துல்லாஹ், மாவட்ட வர்த்தகரணி இணை செயலாளர் யி.முஹம்மத் கவுஸ், மாவட்ட மருத்துவரணி செயலாளர் வரிசை முஹம்மத், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் சிக்கந்தர் பாட்சா, மாவட்ட மாணவரணி செயலாளர் நஸ்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாப்பேட்டை காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
சேலம், ஜூன் 20- சேலம் இந்திய தேசிய காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியின் 53வது பிறந்த நாளை முன்னிட்டு மகிலா காங்கிரஸ் சார்பில் செவ்வாப்பேட்டை காளியம்மன் கோவிலில் மகிலா காங்கிரஸ் புஷ்பா மண்பாண்டியன் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது
குற்றாலத்தில் சீசன் துவங்கியது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தென்காசி, ஜூன் 20 தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சாரல் மழை பெய்து அருவிகளில் தண்ணீர் விமும்
41 பயனாளிகளுக்கு ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் ஆனதும் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும்: அமலாக்கத்துறை மனுவில் தகவல்
புதுடெல்லி, ஜூன் 20- அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 13-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்
சென்னையில் மழையால் பாதித்த பகுதிகளை கண்காணிக்க வேண்டும்
மூத்த அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
புதுச்சேரி மக்கள் கலையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள்: ஆளுநர் தமிழிசை பேச்சு
மத்திய கலாச்சாரத்துறையின் சங்கீத நாடக அகாடமி, புதுதில்லி மற்றும் புதுச்சேரி கலை, பண்பாட்டுத்துறை சார்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் நடைபெற்ற \"அமிரித் யுவா கலோத்சவ்\" 2023-24 இசை நடனம் மற்றும் நாடகத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
உலக சுற்றுலா நாளை முன்னிட்டு இலக்கியத் திங்கள் விழா
உலக சுற்றுலா நாளை முன்னிட்டு இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியத்தில் இந்த மாத விழா நடைபெற்றது.
தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுத்து வருகிறோம்: அமைச்சர் முத்துசாமி
ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
புதுவையில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக 100 டிகிரி வெயிலை தாண்டி கடுமையான அனல் காற்று வீசி வந்த நிலையில் தற்போது காலை முதல் நகரப்பகுதி மற்றும் கிராமப்புறங்களில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலி
கடலூர் அருகே பயங்கரம். 80 பேர் படுகாயம்
காரைக்காலில் என்சிசி பயிற்சி முகாமை கமாண்டர் லலித்குமார் ஜோஷி துவக்கி வைத்தார்
காரைக்காலில் கள் பங்கேற்கும் வருடாந்திர என்சிசி பயிற்சி முகாமை, முகாம் கமாண்டர் லலித் குமார் ஜோஷி துவக்கி வைத்தார். காரைக்காலை அடுத்த திருவேட்டக் குடியில் இயங்கி வரும் என்.ஐ.டி வளாகத்தில், மாவட்ட என்சிசி யூனிட் சார்பில், வருடாந்திர பயிற்சி முகாம் நேற்று முன்தினம் மாலை துவங்கியது.