CATEGORIES
Kategoriler
அந்தமானில் புதுவை பாரதிக்கு சிற்றிதழ் சுடரொளி விருது
தூண்டில் ஹைக்கூ கவிதை இதழ், அந்தமான் தமிழர் சங்கம், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம் மற்றும் இனிய நந்தவனம் மாத இதழ் இணைந்து நடத்திய தமிழ் ஹைக்கூ இரண்டாவது உலக மாநாடு 2023ல் புதுவை பாரதிக்கு சிற்றிதழ் சுடரொளி விருதினை வழங்கியது.
ஆட்டிஸ்டிக் குழந்தைகளுக்கான சிறப்பு நாளை கொண்டாடும் மிலாப்
உலக ஆட்டிஸ்டிக் பெருமை தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் மிகப்பெரிய க்ரவுட் ஃபண்டிங் தளமான மிலாப், சென்னையில் ஆட்டிஸ்டிக் குழந்தைகளுக்காக ஒரு நாள் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நீண்ட வரிசையில் நின்று வணங்கிய அரசு ஊழியர்கள்
புதுவை அரசுத்துறைகளில் 625 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் மேல்நிலை எழுத்தர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்று அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இலவச பாட புத்தகங்கள் வழங்கும் விழா
தருமபுரி, ஜூன் 15- தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், சாமாண்ட அள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச பாட புத்தகங்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
வேதா உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகங்கள் வழங்கல்
புதுச்சேரி, ஜூன் 15- ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி எலைட் சங்கத்தின் சார்பில் சின்ன கோட்டக்குப்பத்தில் செயல்பட்டு வரும் வேதா உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 50 மாணவர்களுக்கு 2 செட் சீருடை, நோட்டு புத்தகங்கள் மற்றும் பர்னிச்சர்கள் இலவசமாக வழங்கப்பட்டது
Ravichandran Ashwin reviews DRS decision in TNPL
Chennai, June 15- In a rare sight both the batting team and bowling team ended up using the DRS system during a Tamil Nadu Premier League match between Dindigul Dragons and Ba11sy Trichy
செந்தில் பாலாஜியை சந்திக்க அமைச்சர் சேகர் பாபுக்கு அனுமதி மறுப்பு
சென்னை, ஜூன் 15- அமைச்சர் சந்தில் பாலாஜிக்கு வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி 2வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை
சென்னை, ஜூன் 15- சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நீக்கக்கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
திருப்பதி கோவிலில் நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடு
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது
சாலை மேம்படுத்தும் பணி அமைச்சர் தொடக்கி வைத்தார்
பேரளையூர் முதல் ஆலந்துறைபட்டு வரையிலான சாலை மேம்படுத்தும் பணி
அண்ணாமலை பல்கலை கடல் அறிவியல் புலத்திற்கு ஜெர்மனி நாட்டின் காப்புரிமை
\"திருக்கை மீனில் உயிர் காக்கும் மருத்துவ மூலக்கூறுகள்”
கோடை விடுமுறை முடிந்து புதுவையில் பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கியும் மலர்தூவியும் வரவேற்றனர்
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை முடிந்தது அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி கைது
திடீர் உடல்நலக்குறைவால் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதி
செந்தில் பாலாஜியிடம் உடல்நலம் விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று சோதனை நடத்தினர்
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறையின் மூலம் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது ஃபீனிக்ஸ் ஸ்கிரீணிங் சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது ஃபீனிக்ஸ் ஸ்கிரீணிங் சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது
மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாண்டியங்குப்பம், திம்மாபுரம் ஊராட்சியில் மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம் நடைபெற்றது
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி முற்றுகை போராட்டம்
காரைக்கால் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியின் தரத்தை உயர்த்த வலியுறுத்தி காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சியினர், அரசு ஆஸ்பத்திரியை நேற்று காய கட்டுகளுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
பிரதமர் மோடி ஜூன் 21 அமெரிக்கா சுற்றுப்பயணம்
வெள்ளை மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகள்...?
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சகோதரர், பெற்றோர் வீட்டிலும் சோதனை
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கல்
காரைக்கால் மேல ஓடுதுறை கிராமத்தில் குடிசை வீட்டில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு புதுச்சேரி மாநில முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ஏபி சுப்பிரமணியன் நிவாரணம் வழங்கினார்.
ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு (பெட்காட்) சார்பில் காரைக்காலில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
பிபோர்ஜோய் புயல்: அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.
45 நாட்கள் கோடை விடுமுறைக்கு பிறகு திறப்பு பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக சென்றனர்
தமிழக பாடத்திட்டத்தில் படிக்கின்ற மாணவமாணவிகளுக்கு ஏப்ரல் 29ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
மேட்டூர் அணையை திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பூக்கள் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்
பேசின் பிரிட்ஜ் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டது
சென்னை சென்ட்ரலில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட மின்சார ரெயிலின் ஒரு பெட்டி பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு கிழே இறங்கின.
பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
திருச்சி மாநகராட்சியில் கோ. அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை உள்ளிட்ட ஐந்து மண்டலங்கள் உள்ளன.
இன்னும் 2 நாட்கள் வெயில் வறுத்தெடுக்கும் அடுத்த வார இறுதியில் வெப்ப அனல் குறையலாம்
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடையில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது.