CATEGORIES
Kategoriler

கண்காணிக்கப்படும் பெண்கள்
ஈரான் பெண்கள், சிறுமிகள் ஹிஜாப் அணிந்திருப்பதை உறுதி செய்ய ட்ரோன்கள் மற்றும் face recognition போன்ற மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

“ஆபாச வார்த்தை வன்முறை எம்.பிக்கு எதிராக செயற்படவும்”
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் தொடர்பில் ஆபாச ரீதியில் கருத்துக்களை முன்வைத்துள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்தார்.

`வீர தீர சூரன்'
சித்தா' பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் 'வீர தீர சூரன்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

குருந்தூர் மலையை ஆராய விசேட குழு
முல்லைத்தீவு - குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை குருந்தூர் மலையில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஜோடி பழைய சடலங்கள் மீட்பு
பொகவந்தலாவைதெரேசியா தோட்டத்தில் உள்ள வீடொன்றில் இருந்து உயிரிழந்து சில நாட்களான நிலையில், கணவன், மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நூரளையில் தேசிய வெசாக்
மலையகத் தமிழர்களுடன் நுவரெலியாவில் வெசாக்கை கொண்டாடுவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

“அனைத்து இனத்தினும் சிறுவயது திருமணம் நடக்கிறது”
இலங்கையில் அனைத்து இனத்தவர்களிடத்திலும் சிறுவயது திருமணம் நடக்கின்றது. இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் சுட்டிக்காட்டி பேசி வருவதன் பின்னணியில் அரசியல் சதித்திட்டம் இருக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. முஜிபுர் ரஹ்மான் சந்தேகம் வெளியிட்டார்.

இங்கிலாந்து பிறீமியர் லீக்: செல்சியை வென்றது ஆர்சனல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற செல்சியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.

சுற்றுலாப் பயணிகளுக்கான சேவைகள் தரத்தை மேம்படுத்துக
இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

அஜித் படத்தில் சிம்பு சிறப்பு தோற்றம்!
நடிகர் அஜீத், த்ரிஷா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தென்னகோனின் 'ரிட்' மனு தள்ளுபடி
வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (17) மறுத்துவிட்டது.

அஜித் வழியில் பிரபல நடிகை!
நடிகர் அஜித், சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், உலகின் சில முக்கிய கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வருகின்றார். அந்த வகையில், தற்போது பிரபல நடிகை ஒருவரும் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபடும்.

ஸ்பானிய லா லிகாத் தொடர்: அத்லெட்டிகோவை வீழ்த்திய பார்சிலோனா
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் திங்கட்கிழமை (17) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற "அமில வதைகளை அம்பலப்படுத்துக”
37 ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பி யினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியில் இருந்து வெளியில் வந்துள்ளது. 186 பொதுமக்களை சித்திரவதை செய்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில் படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள்

'டோர்ச்' அடித்தவருக்கு கத்திக்குத்து
ரஞ்சித் ராஜபக்ஷ டோர்ச் ஒளியை ஒளிர செய்தார் என சந்தேகப்பட்டு, ஒருவர் மீது கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

'புஷ்பா 3' எப்போது?
அல்லு அர்ஜுன் நடிப்பில், அட்லி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதை ’புஷ்பா' படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார்.
ஐ.பி.எல்: அதிர்ச்சியளிக்குமா குஜராத் டைட்டான்ஸ்?
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) அறிமுகமான முதல் பருவகாலத்திலேயே சம்பியனான குஜராத் டைட்டான்ஸ், அடுத்த பருவகாலத்தில் இறுதிப் போட்டி வரையில் முன்னேறியிருந்த நிலையில் கடந்த பருவகாலத்தில் எட்டாமிடத்துக்கு கீழிறங்கியிருந்தது.

நயன்தாரா தொடங்கிய புதிய தொழில்!
நடிகை நயன்தாரா சென்னை மையப்பகுதியில் ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ள நிலையில், அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறன.
கல்முனையில் தீவிரவாதம்: விஷேட தெளிவுப்படுத்தல்
நூருல் ஹுதா உமர் கல்முனையில் அடிப்படைவாதம் அல்லது தீவிரவாதம் உருவெடுக்கிறது எனும் குற்றச்சாட்டு தொடர்பில் கல்முனையின் தாய்ப்பள்ளிவாசலான முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபை பல கட்ட முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: சம்பியனானது இந்தியா
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் இந்திய மாஸ்டர்ஸ் அணி சம்பியனானது.

ISIS இன் முக்கிய தலைவர் பலி
ஈராக் உளவுத்துறையுடன் இணைந்து அமெரிக்கப்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயற்பாடுகளைக் கவனித்து வந்த முக்கியத் தலைவர் அபு காதிஜா உயிரிழந்துள்ளார்.

ஜேர்மனிய பெண்டெலிஸ்கா தொடர்: சமநிலையில் மியூனிச்பேர்லின் போட்டி
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பெண்டெஸ்லிகா தொடரில், யூனியன் பேர்லினின் மைதானத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பயேர்ண் மியூனிச் சமப்படுத்தியது.

அமெரிக்காவுக்கு பயணிக்க 41 நாடுகளுக்கு தடை?
புதிய தடை விதிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு விரைவில் தடை விதிக்க, ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரணில் நிராகரிப்பு
நான், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தேன். பட்டலந்த ஆணைக்குழு, அரசியல் சேறு பூசும் நடவடிக்கைக்காக மட்டுமே நியமிக்கப்பட்டது. எனினும், அந்த முயற்சி கைகூடவில்லை

பெண்கள் தினத்தை “வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும்"
பெண்கள் தினத்தைக் கொண்டா டுவதற்கு ஒரு நாள் போதாது.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு உதயம்
கிழக்குத் தமிழர்களின் வளர்ச்சியையும் சுபிட்சத்தையும் கருத்தில் கொண்டு, பல்லின சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம் பலமிக்க அரசியல் சக்தி ஒன்றைக் கட்டமைக்கும் முயற்சியில் 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' எனும் புதிய கூட்டமைப்பு உதயமானது அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

ஐ.பி.எல்: டெல்லி கப்பிட்டல்ஸ்
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) இதுவரையில் சம்பியனாயிருக்காத டெல்லி கப்பிட்டல் இம்முறை அதை மாற்றி எழுதும் நோக்கோடு களமிறங்குகின்றது.

மீண்டும் மழை; போக்குவரத்து பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(16) காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலை பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

51 குடும்பங்களுக்கு ஆகஸ்டில் வீடுகள்
பதுளை மாவட்டம் பூனாகலை கபரகல தோட்டத்தில், 2023 மார்ச் மாதம் ஏற்பட்ட மண் சரிவினால் சுமார் 51 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
“ரணில் தாமதம்”
\"முன்னாள் ஜனாதிபதி ரணில், பட்டலந்த சம்பவம் குறித்து A முதல் Z வரை அனைத்தையும் அறிந்தவர்.