CATEGORIES
Kategoriler

“மீனவர்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறியுள்ளது”
சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் நுழைகின்ற மீளவர்சுனை தமிழ் நாட்டு அரசு கட்டுப்படுத்த தவறியுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் என். எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

"தனியார்த் துறைக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும்”
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒருசில வரையறைகளுக்கு மத்தியில் தான் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கெஹெலியவின் குடும்பத்தினருக்கும் சிக்கல்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் தொடர்பான அசல் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை அவர்களுக்கு வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இன்றுடன் முடிகிறது மகா கும்பமேளா
ஒன்றரை மாதமாக விமரிசையாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளா, புதன்கிழமையுடன் (26) நிறைவடைகிறது.

“வேலை முடிந்தது, வேலை சரி”
தாயும் இளைய சகோதரனும் கைது

"எனக்கு 2 பொலிஸார் வேண்டும்”
தனது பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“பறக்காத 3 விமானங்களுக்கு 9 இலட்சம் டொலர் வாடகை"
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திடம் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தாதுள்ள விமானங்களுக்கு மாதம் 9 இலட்சம் டொலர் என்ற அடிப்படையில் தவணைப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத் தொடர்: சம்பியனான ஆர்.ஜே. ட்ரான்ஸ்போர்ட்
எம்.யூ.எம். சனூன் புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 30 வயதுக்குட்பட்ட மேற்பட்டோருக்கான தொடரில் ஆர்.ஜே.ட்ரான்ஸ்போர்ட் அணி சம்பியனானது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: அவுஸ்திரேலியாவை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், நவி மும்பையில் திங்கட்கிழமை(24) நடைபெற்ற அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸுடனான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் வென்றது. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், நவி மும்பையில் திங்கட்கிழமை(24) நடைபெற்ற அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸுடனான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் வென்றது.

மாலைதீவு உயர்ஸ்தானிகருடன் ஜனாதிபதி சந்திப்பு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்க்கும் (Masood Imad) இடையிலான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (25) அன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஞானசார தேரருக்கு பிணை
இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டது.
ஐ.நா. வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு ஆதரவளித்த அமெரிக்கா
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரவும், அமைதியான முறையில் தீர்வு காணவும் ஐ.நா.
“நீர் மின் உற்பத்தி 20 சதவீதமாகக் குறைந்தது"
இலங்கையில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, அதிக அளவு வெப்பம் காரணமாக நீர் மின்சாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார வாரியத்தின் (CEB) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தூதரகம் மீது குண்டு தாக்குதல்
பிரான்ஸ் நாட்டின் மார்சே நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் திடீரென திங்கட்கிழமை (24) குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

சம்பியன்ஸ் கிண்ணம்: வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான், பங்களாதேஷ்
அரையிறுதியில் நியூசிலாந்து, இந்தியா

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் இடைநீக்கம்
டெல்லி சட்டசபையில் இருந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரை ஒருநாள் இடைநீக்கம் செய்து, விஜயேந்தர் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ணத்திலிருந்து கார்ஸ் வெளியேற்றம்
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து பிறைடன் கார்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளார்.

1989 இல் படுகொலைகள்: சபையில் பதற்றம்
1989ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன ஆகியோர் கொலைக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதால் செவ்வாய்க்கிழமை (25) சபையில் சூடான வாதங்கள் வெடித்துள்ளது.

“ரணிலை கழித்தால் 950 ரூபாவே கிடைக்கும்”
அரச ஊழியர்களுக்கு இந்த அரசாங்கத்தால் 8,250 ரூபாவே சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் 7,258 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் கடுமையான வெப்பம் காணரமாக, பல பகுதிகளில் மக்கள் தற்போது குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
109 மேலதிக வாக்குகளால் பட்ஜெட் பாஸ்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

சம்பியன்ஸ் கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற பாகிஸ்தானுடனான குழு ஏ போட்டியில் இந்தியா வென்றது.

“காணிகளை விடுவிக்க வேண்டும்”
யாழ். வலி. வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவித்து குறித்த காணிகளை மக்களுக்கு கொடுக்க வேண்டுமென கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

"சட்டத்தின் ஆட்சியை பின்பற்றினால் குற்றங்களை கட்டுப்படுத்தலாம்”
அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை பின்பற்றினாலே குற்றங்களை கட்டுப்படுத்தலாம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

5 வயது சிறுவன் பலி
ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டத்தில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

செவ்வந்தியின் புதிய W படங்களை பாருங்கள்
துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

சுற்றுலாத்துறை வீழ்ச்சியடையும் அபாயம்
இலங்கையில் சுற்றுலாத்துறை மீண்டும் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர சுற்றுலா கைத்தொழிற்துறையினரின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வெப்பநிலை எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் திங்கட்கிழமை (24) நிலவிய கடுமையான வெப்பநிலை இன்று செவ்வாய்க்கிழமை (25) அன்றும் தொடரும் என வளிமண்டல வியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குடைசாய்ந்த லொறியால் போக்குவரத்து பாதிக்கப்பு
நானுஓயா டெஸ்போட் பகுதியில் திங்கட்கிழமை (24) அதிகாலை மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அந்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.