CATEGORIES
Kategoriler
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31ம் தேதி முதல் பொதுமக்கள் 1ம் தேதி வரை கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் 31ம் தேதி மாலை முதல் 1ம் தேதி வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.
₹550கோடியில் நடுக்கடலில் அமைக்கப்பட்ட ரயில்வே துக்கு பாலம்
இந்தியாவிலேயே முதல்முறையாக நடுக்கடலில் ரூ. 550 கோடியில் செங்குத்து தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் தடையை மீறி தேமுதிக பேரணியால் போக்குவரத்து பாதிப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
அண்ணா பல்கலை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 200 போலீசார்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக பல்கலைக்ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
திமுக அங்கம் வகித்த ஒன்றிய ஆட்சியில் தமிழ்நாடு செழித்தது மாநில உரிமை, மக்களை மதித்து ஆட்சி புரிந்தவர் மன்மோகன் சிங்
திமுக அங்கம் வகித்த மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழ்நாடு செழித்தது என்றும், அப்போது தமிழ்நாட்டுக்கு கிடைத்த நன்மைகளை பட்டியலிட்டும் திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் அலைமோதிய மக்கள் கூட்டம்
48வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கிய முதல் நாளிலேயே புத்தகம் வாங்க வாசகர்கள் குவிந்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
திருமாவளவன் பேட்டி அண்ணாமலை நடவடிக்கை நகைப்பக்குரியது
சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: அம்பேத்கரை அவமானப்படுத்திய விசயத்தில், அமித்ஷா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் குடும்பத்தாரின் கோரிக்கை நிராகரிப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் தொடர்பான குடும்பத்தாரின் கோரிக்கையை நிராகரித்த ஒன்றிய பாஜ அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து அபுதாபி புறப்பட்ட ஏர் அரேபியன் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு
சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 5 மணிக்கு, 178 பேருடன் புறப்பட்டு, நடுவானில் பறந்து கொண்டு இருந்தது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழு விசாரணை
அண்ணாபல்கலைக்கழக மாணவி பாலியல் துண்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் நிறைவு பெற்ற பணிகள் பிப்ரவரியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் முடிவு பெறவுள்ள பணிகள், முதற்கட்டமாக அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை சவரனுக்கு ₹120 குறைந்தது
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.57,080க்கு விற்பனை செய்யப்பட்டது.
தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை
தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலை பாலியல் வன்முறை சம்பவம் கமிஷனர் பேட்டி அளித்ததில் எந்த தவறும் இல்லை
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக, சென்னை காவல் துறை ஆணையர் பேட்டி அளித்ததில் தவறு ஏதும் இல்லை.
புத்தாண்டை முன்னிட்டு 31ம் தேதி உ வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்
சென்னை அடுத்த, வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன.
மகள் வழி பேரனை இளைஞர் அணி தலைவராக அறிவித்ததால் ராமதாஸ் - அன்புமணி நேரடி மோதல்
வானூர் அருகே நடந்த பாமக சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில், தனது மூத்த மகளின் மகன் முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிப்பதாக, அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் பொறுப்பு அதிபர் ஹான் டக் சூவும் நீக்கம்
தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
வெ.இ.யை ஒயிட் வாஷ் செய்து இந்திய மகளிர் கெத்து!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி, 3வது ஒரு நாள் போட்டியிலும் மிக மோசமான தோல்வியை தழுவி ஒயிட் வாஷ் ஆனது.
திருச்சி எஸ்பி தொடர்ந்த சீமான் மீதான அவதூறு வழக்கு
திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், திருச்சி 4 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தனிப்பட்ட புகார் (பிரைவேட் கம்ப்ளைன்ட்) கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மனு தாக்கல் செய்து இருந்தார்.
மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றபோது விபத்து 20 அடி பள்ளத்தில் பாய்ந்த தனியார் பஸ்
மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற போது, ஊத்தங்கரை அருகே சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உள்பட 47 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
வீடு, கடைகளை சேதப்படுத்திய புல்லட் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
சேரங்கோடு பகுதியில் வீடு, கடைகளை சேதப்படுத்திய புல்லட் யானையை வனத்துறையினர் சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
ஏமனில் திடீர் தாக்குதல் உலக சுகாதார அமைப்பின் தலைவர் இஸ்ரேல் குண்டு வீச்சில் தப்பினார்
ஏமனில் நடந்த வான்வழி தாக்குதலில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மீராபாய் குறித்து சர்ச்சை கருத்து மன்னிப்பு கோரினார் அமைச்சர் அர்ஜூன் மேக்வால்
ராஜஸ்தானின் சிகாரில் உள்ள பிப்ராலியில் உள்ள ஸ்ரீ ஷியாம் கோசாலையில் திங்களன்று நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கலந்து கொண்டார்.
தியேட்டரில் பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் காணொலி மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி கடந்த 4ம் தேதி வெளியானபோது ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானார்.
கடந்த 2023-24ம் நிதியாண்டில் தனிநபர் குடும்ப செலவு 9 சதவீதம் அதிகரிப்பு
இந்தியாவில் தனிநபர் மாதாந்திர குடும்ப செலவு கடந்த 2023-24ம் நிதியாண்டில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
மன்மோகன்சிங் வாழ்க்கையும், பணியும் இந்தியாவின் தலைவிதியை மாற்றியது
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி நேற்று அஞ்சலி செலுத்தியது.
ராஜேந்திரபாலாஜி - மாஜி எம்எல்ஏ ஆதரவாளர்கள் மோதல் 'வெடித்தது' வீடு புகுந்து தாக்கியதால் ஆத்திரம் அதிமுக நிர்வாகி துப்பாக்கிச்சூடு
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மண்டபம் மீனவர்களுக்கு 3வது முறையாக சிறைக்காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கைது ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் மண்டபம் மீனவர்களின் காவல் மேலும் நீட்டிப்
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மண்டபம் மீனவர்களுக்கு 3வது முறையாக சிறைக்காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.