CATEGORIES
Kategoriler
அழியும் பருவகால உயிர்கள்...பெருகும் நோய்கள்!
'தும்பி பறந்தால் தூரத்தில் மழை, தட்டான் தாழப் பறந்தால் மழை, அந்தி ஈசல் அடை மழை' என மழை வருவதற்கான அறிகுறிகளை பட்டியலிட்டு பாடியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.
உலகை புதுசாக காட்டும் தண்ணீர்! -ரகுல் பிரீத் சிங்
பான் இந்திய ப்யூட்டியாக திரைத்துறையில் 10 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங், இதுவரை 44 படங்களில் நடித்துள்ளார்.
பார்க்கிங்
சினிமா விமர்சனம்
போதை புதைகுழியில் மூழ்கும் இளந்தலைமுறை!
மனிதர்களை தன்னிலை மறக்கச்செய்வது மது. கஞ்சா, அபின் போன்றதோ இன்னும் தீவிரம். கவலையை மறக்கவும் மகிழ்ச்சியில் திளைக்கவும் மனிதன் கண்டுபிடித்த போதை வஸ்துகள், மகிழ்ச்சியை மறக்கடித்து கவலையையே பரிசாக கொடுக்கின்றன.
டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி... காற்றில் கலக்கும் நச்சு!
கிராமப்புறங்களில் இன்று ஓரளவு விவசாயம் பராம்பரியத் தொழிலாக நடந்து வருகிறது.ஆனால் ஏர்பூட்டி மாடு களை வைத்து உளவு செய்தது மலையேறிவிட்டது. சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களை கொண்டு சாகுபடி செய்தகாலமும் கழிந்துவிட்டது. வேளாண்துறையில் இன்று நவீன தொழிநுட்பங்கள் புகுந்து விட்டன. செயற்கை உரங்கள் பயன்படுத்தி மண்ணை மலடாக்கி விட்டோம்.
இரவுப் பறவைகள்
தீபாவளி தினம் பூஜைக்குத் தயார் செய்து கொண்டிருக்கையில் அழைப்பு மணி அடி த்தது. வந்தது எங்கள் பகுதியின் கூர்க்கா. எப்பொழுதும் போல காக்கி பேண்ட் சட்டையில் சலாம் வைத்தபடி நின்று கொண்டிருந்தார்.
பாமாயில் இறக்குமதியால் பாழாகும் பொருளாதாரம்!
எண்ணெய் ஆண்டு என்பது நவம்பர் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் நிறைவடைகிறது.
மாவீரர் தினத்தில் பிரபாகரன், மகள்?
இலங்கையின் முதல் குடிமக்கள் தமிழர்களே. ஆனால் வந்தேறிகளான சிங்களர்கள் தமிழர்களை வதைப்பது ஒன்றையே இலக்காகக்கொண்டு இன்றளவும் செயல்பட்டு வருகிறார்கள். இதனால்தான் தனித் தமிழ் ஈழத்தை உருவாக்க வெவ்வேறு காலகட்டங்களில் வீரியமுடன் போர் நடத்தப்பட்டுள்ளது.
எப்படி வாழனும்னு எனக்கு தெரியும்
கர்ணன், ஜெய்பீம், சர்தார் போன்ற கவனிக்கத்தக்க படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் பதிந்தவர் ரஜிஷா விஜயன். நல்ல படங்களில் மட்டுமே இடம் பெறுவேன் என செலக்ட்டிவான படங்களை தேர்ந்தெடுப்பவருடன் ஒரு பேட்டி.
மந்திரப் புன்னகையோ..
\"கத்திரிக்காய்..... வெண்டைக்காய்... தக்காளி... வெங்காயம்\"-ராகத்தோடு ஒலித்த காய்கறிக்காரரின் குரலில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்த துளசி பரபரப்பானாள். இரவு படுப்பதற்கு முன்பே அபிதா 'காலையில் காய்கறிவந்தால் தன்னை எழுப்ப வேண்டாம்.
அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஆதரவு!
மிஸ் கர்நாடகா பட்டம் வென்ற ஸ்ரீநிதி ஷெட்டி,யாஷ் நடித்த கே.ஜி.எப் படத்தின் மூலம் பான் - இந்தியா அளவில் பிரபலமானார்.
ரத்தம் தெறிக்கும் சினிமா!
வெகுஜன மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு மீடியமாக இருந்த தமிழ் சினிமாவில், ஒரு காலத்தில் சமூக முன்னேற்றத்தை வலியுறுத்தும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வெளியாகின.
என்னை சுற்றிலும் நண்பர்கள்!
கல்யாணி பிரியதர்ஷன் கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் படித்தது சென்னையில், வளர்ந்தது அமெரிக்காவில். கல்யாணியின் குறும்புத்தனமான சிரிப்பு மலையாள ரசிகர்களின் பேவரிட். தமிழில் இரண்டு படங்கள் நடித்து நம்ம வீட்டுப் பெண் என்று பெயரெடுத்த கல்யாணியின் அசத்தலான பேட்டி:
பிரியாணி வரலாறு!
ஒரு காலத்தில் செல்வந்தர்களின் வீட்டு விசேஷங்களில் ஆடம்பர உணவாக பரிமாறப்பட்ட பிரியாணி, இன்று எளிதாக கிடைக்கும் பொதுவான உணவாக மாறிவிட்டது.
மக்களை புரிந்து கொள்ள உதவும் கலாச்சாரம்!
சமூக ஊடகங்களில் கவர்ச்சி, ஹோம்லி சுற்றுலா என கலந்து கட்டி தன் நிகழ்வுகளை பதிவேற்றும் பூஜா ஹெக்டே, இன்று பான் இந்தியா பியூட்டி.
தீபாவளியில் ஆரோக்கிய உணவுகள்!
விருந்தை அடிப்படையாக கொண்டு நாம் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளிக்கு முக்கிய இடம் உண்டு.
சுந்தரி நீயும்..
தியாகு பெட்ரூமிலிருந்து தூங்கி எழுந்து ஹாலுக்கு வந்த போது, கூடத்தில் அவன் மாமியார் தரையில் உட்கார்ந்து அருவாள்மனையில் காய் நறுக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு கத்தி இன்னும் பழகவே இல்லை. 'ஐயோ.. கத்தியா... அதுல யாரு நறுக்குவா... கையை வெட்டிப்புடும்!'
சைக்கிள்...
1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.
இயற்கை வழிபாட்டை முதன்மைப்படுத்தும் சரண தர்மம்!
இன்றைய கால கட்டத்தில் அரசியல் ஆதாயத்துக்காக மொழி, உணவு, வழிபாடு சார்ந்த பன்முகத்தன்மை, பாரம்பரியம் போன்றவை சீர்குலைக்கப்பட்டு வருகிறது.
சிவகாசியின் மறுபக்கம்!
தொழில் ரீதியான நண்பர் ஒருவரை என் கிளினிக்கிற்கு அழைத்து வந்தார் எங்கள் நீண்ட நாள் குடும்ப நண்பர். நம் நண்பர், ஆலைகளுக்கு சல்ஃபர் தனிமத்தை (கந்தகம்) மொத்த விலைக்கு வாங்கி விநியோகம் செய்பவர்.
தீபாவளி கொண்டாடும் திருவரங்கம் அரங்கநாதர்!
தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.
திசைக்கொரு தீபாவளி!
தீபாவளி இன்றைக்கு இந்தியாவின் முக்கிய விழாவாகவே ஆகிவிட்டது. தீபாவளி போனஸ் கொடுத்து அரசும் தனியார் நிறுவனங்களும் விழாக் கொண்டாட்டத்துக்கு உத்திரவாதம் அளிக்கிறது. அன்றாடம் உழைக்கும் மக்களும் தீபாவளி சேமிப்பு போட்டு விழாக் கொண்டாட்டத்தை நிச்சயப்படுத்திக் கொள்கிறார்கள்.
மகிழ்ச்சிதரும் பண்டிகை பயணங்கள்!
ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் இணையும் படத்தில் கமிட் ஆகியுள்ள மிருணாள் தாகூர், தெலுங்கில் நானி, விஜய்தேவரகொண்டா படங்களில் நடிக்கிறார்.
இணையத்தில் கதை சொல்லும் மகளிர்!
திரைப்படம் ஒன்றைக் காண்பதற்காகத் திரையரங்கம் சென்றிருந்தேன். இடைவேளை நேரம் வந்தது. பாதிப்பேர் கேண்டீனை நோக்கிப் படையெடுக்க, மீதிப் பேர் இருக்கையிலேயே அமர்ந்திருந்தோம். சற்று நேரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிச்சப் புள்ளிகள் தோன்றின.
இயற்கை அழகி நான்!
சினிமா பார்க்கும் கனவுக்கு வெகு தொலைவில் இருந்த அனுசிதாரா, சிறுவயதிலேயே சினிமாவில் அறிமுகமானது இனிமையான முரண்தான்.
திருட்டு வைரஸ்கள் உஷார்!
சைபர் கிரைம் என்பது இன்று உலகம் முழுவதும் உள்ள நாடுகள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும்.
வீட்டு செல்லப் பிராணிகள் கவனம்!
ஒருசிலருக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருக்கும்.
தொடரும் இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம்...காரணம் என்ன?
உக்ரேன்-ரஷ்ய யுத்தத்தை தொடர்ந்து உலகளவில் பல சண்டைகள் நடந்து வருகின்றன. அதில் அதிக உக்கிரம் வாய்ந்ததாக இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் உள்ளது.
பார்க்கும்வரழி நானுனக்கு!
விடியலின் இரைச்சல் ஆரம்பமாகி இருந்தது மெல்லிய சத்தங்களை மென்று தின்று பேரிரைச்சல்கள் பிரபஞ்சத்தை ஆட்கொள்ள ஆரம்பித்து இருந்தன.
நோபல் பரிசு 'சாதனைப்' பெண்!
மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் மக்கள் பயனடையும் வகையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.