CATEGORIES
Kategoriler
இசை, என் ரத்தத்தில் அறியது!
பாரதியாரின் கொள்ளுப் பேரன் டாக்டர் ராஜ்குமார் பாரதி,
வரம் தரும் விரதங்கள்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று ஒளவையார் உரைத்தாலும், கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் என ஆண்டாள் கூறுவதைப் போல், நட்புடனும், சுற்றத்து டனும் பண்டிகைகள் கொண்டாடி, மங்கல காரியங்கள் நடத்தி, மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறோம்
மூலிகை தேடிய இடத்தில் அனுமனுக்கு கோவில்!
ராமாயணத்தில் ராமர் மீதுள்ள விசுவாசத்தால் எத்தனையோ சாகசங்களை செய்து, அனுமன் ராமபக்தனாக விளங்கினான்
கத்தி முனையில் அல்ல!
இனிய தோழர் நலம் தானே? பொது சிவில் சட்டம் என்பதை கொண்டு வரப் போகிறோம் என்று நடுவன் அரசு சொல்லத் தொடங்கி இருக்கிறது
கனிந்ததும் கசப்பதில்லை...
மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நேர்மை - எளிமையின் மறு வடிவம்: காமராஜர்!
நேர்மையாக, எளிமையாக, செயல்திறன் மிக்கவராக, இப்படியும் ஒரு அரசியல்வாதி வாழ்ந்தாரா? என்று வியக்கும் அளவுக்கு வாழ்ந்து காட்டியவர் காமராஜர்.
கவலைகள் நீங்கும் கணபதி வழிபாடு!
வாழ்வில் வளம் காண்பதற்கு மனிதர்கள் எத்தனையோ வழிபாடுகள் செய்து வருகின்றனர். மனதில் அமைதி காணவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் மக்கள் ஆலயங்களை நாடுகின்றனர். ஆன்மிக தலைவர்களைக் கண்டு தரிசிக்கின்றனர்.
குப்பையில் தங்கம்: குப்பைமேனி மூலிகை!
குப்பையில் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்தால் விடுவோமா!
திருமணத் தடை நீக்கும் மகாபலேஷ்வரர்!
திருகோகர்ணம்: \"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\" என்பது தேவாரவாக்கு.
பியூட்டி பார்லர் நடத்த ஆசை!
கோரிப்பாளையம், ஆடுகளம் போன்ற படங்களில் நடித்தவர் சின்னத்திரை நடிகை ஜானகி.
இசை, ஓர் ஆற்றல் மிக்க கலை!
இசைக் குடும்பத்தில் இசையை முழு மூச்சாகப் பிறந்து, பயின்று, ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரிந்து, உலகம் முழுவதும் பயணித்து கச்சேரிகள் செய்வது மற்றும் மாணவர்களுக்கு விரிவுரை செயல்விளக்கம் அளிப்பது போன்றவைகளை அருமையாகக் கையாண்டு வருகின்ற கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் திருமதி விஜயலெட்சுமி சுப்பிரமணியம், தனது இசைப் பயணம் குறித்து பெண்மணியில் பகிர்ந்து கொண்டார்.
அருள்மிகு ஆடிப்பூரமும், ஆடித்தபசும்!
ஒன்றாய் அரும்பிப் பலவாய்விரிந்து, இவ்வுலகெங்குமாய் நின்றாள்.
ராமசேதுவுக்கு அந்தப்பக்கம்!
தனுஷ்கோடியிலிருந்து கிழக்கே சுமார் 28 கிலோமீட்டரில் தலை மன்னார் உள்ளது.
துன்பங்கள் நேர்கையில்....
இனிய தோழர், நலம்தானே?
ஓசையில்லா அலைகள்!
தேவலோகத்து மயன் வந்து அலங்கரித்து விட்டானோ..? என்று பார்ப்பவர்கள் ஒரு கணம் திகைத்துப் போகும்படி வானிலிருந்து இறங்கி வந்த நட்சத்திரங்களினால் அமைத்தது போல் வெண்ணிற விளக்குகள், அந்த ஹாலின் நாற்புறமும் சரமாய்த் தொங்க, முன்புறம் அமைக்கப்பட்டிருந்த செயற்கைக் குளத்திலிருந்து வர்ண நீரூற்று தனக்குள்ளிருந்து எழுந்த இதமான ஒலிக்குத் தகுந்தபடி தாளம் தப்பாது நடனமாடிக் கொண்டிருந்தது
ஹைரோ ஹைரோ ஹைரோப்பா...
திருவனந்தபுரத்தில் வசிக்கும் நான் ஒரு சராசரி மத்தியதர குடும்பத்தை சேர்ந்த பெண்மணி!
பாலும் பழமும் கைகளில் ஏந்தி....
மழை சொட்டத்தொடங்கி இருந்த இரவு நேரத்து கடைசி பேருந்து.. அடித்துப் பிடித்து வேகமாய் உள்ளே ஏறிக்கொண்டேன்
வீர பெண் துறவி!
ஆண்டாள், கண்ணனையே தன் கணவராக ஏற்று துதிபாடியவள்!
நடனக் கலைக்கு, நடன அமைப்பும் ஒரு சிறப்பம்சம்! கலைமாமணி அனிதா குஹா
'பரதாஞ்சலி' என்ற நாட்டியக்குழு அமைப்பின் நிறுவனர் திருமதி அனிதா குஹா
விமலன் அருளிய விசாகன்...
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே ...
தாய்லாந்தில் சிவன் கோவில்!
தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சிவனை வழிபடுவதுண்டு அந்த வகையில் தென் தாய்லாந்தின், நாக்கோன்சி தாமரத் சமஸ்தானத்தில் நடக்கும் விழா நாங்கி ராதன் திருவிழா! பூமிக்கு சிவனை வரவேற்கும் நூதன விழாவாக திகழ்கிறது
கலவரங்கள், கட்சிகள், காய் நகர்த்தல்கள்!
இனிய தோழர், நலம்தானே? பற்றி எரியும் பல முழுவதும் இருந்து பிரச்னைகள் நாடு இருந்து கொண்டேதான் இருக்கின்றன
மகிழ்வான வாழ்வருளும் மருதமலை!
\"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்\" பக்தர்களின் பரவச மொழி. அனுபவபூர்வமான மொழிகூட.
பூக்கூடை
கையில் பணமாக ஒரு ரூபாய் கூட எடுத்துக் கொள்ளாமல், மின்னணு முறையில் பணம் செலுத்தும் செல்போன் செயலிகள் நம் மொபைல் போன்களை ஆக்கிரமித்துவிட்டன.
ஆன்மீக துளிகள்: புராண கால பாசமலர்கள்!
நம் வாழ்க்கையில் மட்டும் தானா சகோதர, சகோதரியர்? ராமாயணம், மகாபாரதத்தில் கூட சகோதரன், சகோதரி பாச நிகழ்வுகள் உண்டு.
குழந்தையை பேச வைப்பது எப்படி?
உங்கள் குழந்தையை எப்படி பேச வைப்பது பேச்சு தாமதத்தை எவ்வாறு கையாள்வது இதைப் பற்றி சிந்தியுங்கள் – ஆரம்பத்தில் இருந்தே, உங்கள் குழந்தை தொடர்பு கொள்ள கற்றுக் கொள்கிறது.
ஹைரோ ஹைரோ ஹைரோப்பா...
திருவனந்தபுரத்தில் வசிக்கும் நான் ஒரு சராசரி மத்தியதர குடும்பத்தை சேர்ந்த பெண்மணி!.
உலக நாடுகளை ஆண்ட போர்த்துகீசியர்!
நமக்கு தெரிந்தது குறைவு. தெரியாததோ அதிகம். எங்கள் நாட்டில் சூரியனே அஸ்தமிப்பதில்லை என்று இங்கிலாந்து தனது பரந்த நிலபரப்பில் பெருமிதம் கண்டது. அந்த வகையில் உலகெங்கும் தனது வாணிபத்தை பெருக்கியது போர்ச்சுகல்.
பாலும் பழமும் கைகளில் ஏந்தி...""
மழை சொட்டத்தொடங்கி இருந்த இரவு நேரத்து கடைசி பேருந்து. . அடித்துப் பிடித்து வேகமாய் உள்ளே ஏறிக்கொண்டேன். ஜன்னல் ஓரம் எனக்காக காத்துக் கொண்டு இருந்தது.
முகச்சுருக்கத்தை போக்கி முகத்துக்கு அழகுதரும், சோற்றுக்கற்றாழை!
சோற்றுக் கற்றாழை சாறு உடல் நலத்திற்கு நல்லது என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்றாகும்.