ஒன்று 'பார்ப்பானரல்லாதோர்'. இரண்டு சுயமரியாதை. பார்ப்பனரல்லோதோர் என்ற சொல் நேரடியாக அமைப்புசார் திரட்சியையும், மக்கள் திரளையும் நோக்கிய ஒரு அமைப்பியல் சொல் (Systematic word). சுயமரியாதை என்பது அந்த அமைப்பியலின் மையத்தை விளக்கும் உளவியல் சொல் (psychological word).
காலனியாதிக்கத்துக்கு எதிராக தேசிய இயக்கத்தின் ஒருபகுதியினர் கட்டமைக்க தொடங்கிய பூர்ண சுயராஜ்யம் என்ற சொல்லுக்கு எதிரான சமூக நீதி இயக்கத்தின் சொல்லாகவே சுயமரியாதை என்ற சொல்லின் வரலாறு தொடங்குகிறது.
பரந்த இந்தியாவுக்கான ஏக அரசியல் விடுதலை என்ற லட்சியத்தின் சொல்லான பூர்ண சுயராஜ்ஜியத்தின் பொருண்மைகளை கட்டுடைத்து, சமூக நீதி அடிப்படையிலான பல்வேறு தரப்புகளின் சமூக விடுதலையை அறைகூவும் சொல்லாக சுயமரியாதை நிலைபெற்றது.
சுயராஜ்யம் என்ற சொல் எப்படி தேசிய இயக்கத்தின் உளவியல், சமூக அசைவுகளைத் தீர்மானித்ததோ அதைப்போலவே சுயமரியாதை என்கிற சொல் பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தின் திசைவழியையும், நோக்கத்தையும் தீர்மானிக்கும் சொல்லாக வளர்ச்சியுற்றது.
ஆனால் பூரண சுயராஜ்யம் என்பது அரசியல் விளைவுகளால் அடையத்தக்க தெளிவான நடைமுறை முற்று உடைய இலக்குநிர்ணய அடையாளம். எனவே, இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்ட ஒரு லட்சியமாக சுயராஜ்ஜியம் தன்முறிவை அடைந்தது.
Bu hikaye Kanaiyazhi dergisinin February 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanaiyazhi dergisinin February 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
யமுனா
\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.
துஷ்டி வீட்டுக்குப் போனவன்
\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்சள் என்றெழுத;:
பாண்டியன் சித்தப்பா
அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.
தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
கர்ணனின் கவச குண்டலத்தைப் போல், இவனுடன் ஒட்டிப் பிறந்ததாய் ஆகிவிட்டது இவன் தாடி!
திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக் இளையைப் பரப்பி நிற்பவர் முனைவர். யாழ்.எஸ். இராகவன் அவர்கள்.
டீக்கறை
இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம் கொடு! போண்டா டீ பார்சல், நாலு தோசை பார்சல் இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம் கேட்டுள்ளார்.
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.