CATEGORIES
Kategoriler
ரஜினி 170!
லைகா ப்ரொடக்ஷன்ஸ் உற்சாகத்தில் இருக்கிறது. காரணம் 'ஜெயிலர்' படத்தின் வெற்றி.
இதுதான் பாலிவுட் பாட்ஷாவின் கதை!
‘ஓம் சாந்தி’ இந்திப் படத்தில் ஷாரூக் கான் ஒரு வசனம் பேசியிருப்பார்... “இதயபூர்வமாக ஏதாவது ஒன்றை நீங்கள் விரும்பினால், அதை நீங்கள் அடைய முழு பிரபஞ்சமும் ஒன்று சேர்ந்து முயற்சிக்கும்...”
சிலை கடத்தல்...க்ரைம்...கமர்ஷியல்!
‘எத்தனையோ குற்றங்கள். அதில் இதுவும் ஒரு குற்றம். ஆனால் இதனால் யாருக்கு என்ன பிரச்னை வந்துவிடப் போகிறது’ என செய்தியாகக் கடந்துவிடுகிறோம்.
ஏலத்துக்கு வரும் டைட்டானிக் கோட்!
கடந்த 1997ம் ஆண்டு வெளியான, சூப்பர் ஹிட் திரைப்படம் ‘டைட்டானிக்’ என்றுமே எவர்கிரீன்தான். சமீபத்தில் 3டி வெர்ஷனில் தியேட்டர்களில் ரீரிலீஸானபோதுகூட வசூலில் சக்கைப்போடு போட்டது.
அல்சர் தெரியும்...பெருங்குடல் புற்றுநோய் தெரியுமா..?
இன்றைய நவீன வாழ்க்கைமுறையால் குடல் சம்பந்தப்பட்ட பல நோய்கள் வருகின்றன. இதில் எல்லோருக்கும் அல்சர் எனப்படும் பொதுவாகத் தெரியும். குடல்புண் பற்றி மட்டுமே இவை உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடலில் ஏற்படும் புண்கள்.
தமிழ்ப் பந்தாளிராலி மலையாளியை இயக்கியது எப்படி? பதில் சொல்கிறார் தங்கர் பச்சான்
காட்சி ஊடகம் பலருக்கு பணப் பெட்டகம்; சிலருக்கு அது சமூக மாற்றத்துக்கான பேராயுதம்.
டார்க்நெட்
11. செய்யாத கொலைக்கு விலை ரூ.25 கோடி!
தேர்தல் வரும் பின்னே...சிஏஜி அறிக்கை வரும் முன்னே!
மத்திய கணக்கு தணிக்கை குழுவான சிஏஜி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் வீசியிருக்கும் இந்த அணுகுண்டு ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியிருக்கிறது.
இடைவேளை காட்சியை மனசுல வைச்சுதான் அந்த வீடு செட் போட்டோம்!
சொல்கிறார் ஜெயிலர் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன்
காம்ப்ரமைஸ் செய்த நயன்தாரா!
தென்னிந்தியாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று கொண்டாடப்படும் நயன்தாரா, இங்கே மார்க்கெட் தடுமாறும் நிலையில்தான் பாலிவுட் பக்கம் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
சந்தில் சிந்து பாடிய ராஷ்மிகா!
ராஷ்மிகா மந்தனாவை நேஷனல் க்ரஷ் என்று கூகுள் தூக்கிவைத்து கொண்டாடினாலும், ‘புஷ்பா’ படத்திற்குப் பிறகு அவருக்கு ஹிட் எதுவும் அமையவில்லை.
மஷ்ரூம் குயீன்
இந்தியாவின் பிரபலமான நூறு விவசாயிகளைப் பட்டியலிட்டால், அதிகபட்சமாக பத்து பெண் விவசாயிகளாவது இடம் பிடிப்பார்கள்.
கூவம் இல்லாவிட்டால் சென்னைக்கு குடிநீர் இல்லை! மெட்ராஸ் டே ஸ்பெஷல்
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் முகத்தில் மரு வைத்தமாதிரி கரும்புள்ளியாக, செம்புள்ளியாக இருப்பது கூவம்.
புரோக்கர்
‘கான்’ திரைப்பட விழா உட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும், பாராட்டுகளையும் அள்ளிய கொரியன் படம் ‘புரோக்கர்’. ‘சோனி லிவ்’வில் தமிழில் காணக்கிடைக்கிறது.
நெய்மர்
‘ஹாட் ஸ்டாரை’ கலக்கிக் கொண்டிருக்கும் மலையாளப் படம், ‘நெய்மர்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.
ஹார்ட் ஆஃப் ஸ்டோன்
பாலிவுட் நடிகை ஆலியா பட் அறிமுகமாகியிருக்கும் ஹாலிவுட் படம், ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’. ‘நெட்ஃபிளிக்ஸில்’ தமிழ் டப்பிங்கிலும் பார்க்கலாம்.
ருத்ராங்கி
‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் தெலுங்குப் படம், ‘ருத்ராங்கி’. 1940களில் படத்தின் கதை நிகழ்கிறது. ருத்ராங்கியை ஆட்சி செய்து வருகிறான் பீம் ராவ் தேஷ்முக்.
இனியும் லவ்வர் பாயா நடிச்சா நல்லாவா இருக்கும்..? கேட்கிறார் துல்கர் சல்மான்
‘‘கூடிய சீக்கிரம் 40 வயது தொடப் போறேன்... இனிமேலும் சாக்லேட் பாய், லவ்வர் பாய், இந்த டெம்ப்ளேட்டுக்குள் எல்லாம் படம் செய்யக் கூடாதுன்னு தோணுது...’’ பெண்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஸ்டேட்மெண்ட் உடன் பேசத் துவங்கினார் துல்கர் சல்மான்.
அமெரிக்க அதிபராக ஒரு தமிழர்..?
அடுத்த வருடம் அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கப் போகிறது. அந்தத் தேர்தலில் விவேக் ராமசாமி போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.
டட் டடட்டடேய் ... டட் டடே... டட்டடே..!
தயாரிப்பாளராக 15 படங்கள்... டைரக்டராக 9 படங்கள்... ஸ்டண்ட் மாஸ்டராக 529 படங்கள்... இன்று சிரிப்பு வில்லன்
படத்தின் ஸ்கிரிப்ட்தான் காஸ்டியூமை தீர்மானிக்கும்!
சமீபத்தில் வெளியான ‘வீரன்’ படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்திருக்கிறார் இளம் காஸ்டியூம் டிசைனரான கீர்த்திவாசன். ஏற்கனவே, ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘சத்யா’ உள்ளிட்ட பல படங்கள் வழியே நமக்கு அறிமுகமானவர். இப்போது இன்னும் கவனிக்க வைத்திருக்கிறார். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் முன்னேறியவர்.
21 வயசுல டைரக்டரானேன்...3 படங்கள் ஃப்ளாப்..இந்தப் படம் என்னை நிலைநிறுத்தும்! இ
‘‘முதல் படம் பண்ணும்போது எனக்கு 21 வயசு. சினிமா கிராஃப்ட்டை தெளிவாக கற்றுக்கொண்டு அடுத்தடுத்து மூன்று படங்கள் பண்ணினேன்.
ரஜினி சார் ஒரு பாசிட்டிவ் வைப்!
மலையாளத்தில் மோகன்லாலுடன் 'பிக் பிரதர்', ம மூலம் இணையதளம் முழுக்க பேச வைத்தவர், இதோ இன்று 'ஜெயிலர்' மருமகளாக மீண்டும் டிரெண்டிங்கில் இருக்கிறார் மிர்ணா.
எங்களுக்கு, கால்கள் வந்தாச்சு....
உணவு டெலிவரிக்கு நாங்களும் தயார்!
த ஃபேபல்மேன்ஸ்
இந்த வருடம் ஏழு ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டி பட்டியலில் இடம்பிடித்திருந்த ஆங்கிலப் படம், ‘த ஃபேபல்மேன்ஸ்’.
பத்மினி
‘நெட்பிளிக்ஸி’ல் டிரெண்ட் அடித்துக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘பத்மினி’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.
ஆலியா பட்டின் சேலைகள் விற்பனைக்கு!
ஆலியா பட்டுக்கு இது அதிர்ஷ்ட காலம். தொட்டதெல்லாம்
ரூ.8600 கோடி வசூலைக் குவித்த முதல் பெண் இயக்குநர்!
கடந்த மாதத்தின் இறுதியில் ‘ஓப்பன்ஹெய்மர்’, ‘பார்பி’ என இரண்டு ஆங்கிலப்படங்கள் வெளியாகி, வசூலில் சக்கைப்போடு போட்டன. இப்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
இது கலர்ஃபுல் குஷி யான லவ் ஸ்டோரி!
ஒரே படத்தில் ஓஹோ என ரசிகர்கள் கிடைத்தால் கூட பரவாயில்லை... ஆஹா என சொல்லும் அளவிற்கு அத்தனை பெண் ரசிகர்கள் கூட்டம் விஜய் தேவரகொண்டாவிற்கு.
வாயைக் கொடுத்து மாட்டிய இயக்குநர்!
‘‘‘வேதாளம்’ படக்கதை 10 மடங்கு க்ரிஞ்ச் ஆக இருந்தது... அதனால் அண்ணன் - தங்கை பாசத்தை மட்டும் எடுத்துக் கொண்டு 70% கதையை மாற்றிவிட்டோம்...’’ என கால் மேல் கால் போட்டபடி செய்தியாளர்களிடம் சொன்னார் இயக்குநர் மெஹர் ரமேஷ்.