CATEGORIES
Kategoriler
ஜேசுதாஸின் குருவிடம்தான் மிஷ்கின் இசையை கற்றுக்கொண்டார்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். இயக்குநர், நடிகர் என பல தளங்களில் இயங்கிவரும் அவர் ‘டெவில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார்.
செங்கல்பட்டு To தாதா சாகேப் பால்கே!
இந்தியளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்த ஆண்டு பாலிவுட் மூத்த நடிகை வஹீதா ரஹ்மான் பெறுகிறார். 1960 - 70களில் பாலிவுட் வெள்ளித்திரையை ஆண்ட வஹீதா ரஹ்மான், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர் என்பது சுவாரஸ்யமான விஷயம்!
ஒரே நாடு...ஒரே தேர்தல்...ப்ளஸ் & மைனஸ்!
‘ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமா?’ இப்போது நாடு முழுவதும் விவாதப் பொருளாகி இருக்கும் ஒரே கேள்வி இதுதான். காரணம், சமீபத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழுவை அமைத்தது ஒன்றிய அரசு.
காலனாக மாறியிருக்கும் காலநிலை மாற்றம்... பேரழிவுகளைச் சந்திக்கும் உலகம்...
‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும்’ என்பார்கள். அதாவது, எங்கோ நடக்கும் ஒரு செயலுக்கான விளைவு வேறெங்கோ ஓர் இடத்தில் விளையும் என்பதை உணர்த்த சொல்லப்படும் பழமொழி.
தமிழ்ப் படத்தை இயக்கும் மலையாள இசையமைப்பாளர்!
மலையாளத்தில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா. இவர் தமிழில் ‘டி3’, ‘மியாவ்’ போன்ற படங்களுக்கும்; இந்தியில் ‘காமசூத்ரா’ உட்பட சில படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
அண்ணன் மகளுக்கும் சித்தப்பாவுக்குமான பாசம்தான் இந்தப் படடு!
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் பெருமைமிகு அறிமுகமாக சினிமாவுக்கு வந்தவர் சித்தார்த். நடிகர், தயாரிப்பாளர் என பல தளங்களில் இயங்கக்கூடியவர். வெற்றி நாயகனாக சினிமாவில் கால் செஞ்சுரி நெருங்கி வரும் சித்தார்த் இப்போது தன்னுடைய ‘எடாக்கி என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து நடிக்கும் படம் ‘சித்தா’.
உலகக் கோப்பை கிரிக்கெட்... இதுவரை...
ஐசிசியின் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே இருக்கின்றன. முதல் முறையாக இந்தியா தனித்து இந்தப் போட்டிகளை நடத்தவுள்ளது.
சந்திரமுகி 2: இந்த கன்னக்குழிக்கும் முக்கியத்துவம் இருக்கு!
நூறு படங்களில் நடித்தாலும் கிடைக்காத புகழை ‘புத்தம் புது பூவே...’ பாடல் மூலம் தட்டி தூக்கியவர் சிருஷ்டி டாங்கே. கன்னத்தில் குழி விழ சிரிக்கும் இவரின் புன்னகைக்கு மங்கையரும் மயங்குவார்கள்.
மீண்டும் நிபா?
ஆமாம். மீண்டும் அச்சம் எழுந்திருக்கிறது. காரணம், கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள். எனவே மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கேரளா எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
யார் இந்த வெல்லாலகே?
முந்தைய நொடி வரை யாரென்றே தெரியாத நபர், அடுத்த விநாடியே ஹீரோவாவது நடக்கும் ஒரே துறை கிரிக்கெட்தான்.
அமீர்கான் மகனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி!
ஒரு அருமையான காதல் கதை. யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு. இந்த இரண்டு அம்சங்களை மட்டுமே நம்பி அமீர்கான், தன் மகன் ஜுனைத் கானை நடிகராக அறிமுகப்படுத்த இருக்கிறாராம்.
பசுமை விருந்துடன் பண்ணை வீட்டில் கல்யாணம்!
“செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...’’இணையத்தில் மட்டுமல்ல பல இதயங்களிலும் சங்க இலக்கியமான குறுந்தொகையின் 40வது பாடலில் இடம்பெற்றுள்ள இந்த வரிகள் திடீர் டிரெண்டாகியிருக்கின்றன.
சூர்யாவுக்கு வில்லனாகும் தமன்னா பாய் ஃப்ரெண்ட்!
சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ பட ஷூட்டிங்கில் மும்முரமாக இருக்கிறார். இப்படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் படம். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கிறது.
என்ன காரணம்..?
25 வயதான இளைஞர் உடற்பயிற்சிக்கூடத்தில் மாரடைப்பால் மரணம், 12 வயது சிறுவன் மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணம், 38 வயது நபர் விமானத்திலேயே மாரடைப்பால் உயிரிழப்பு... இவையெல்லாம் கடந்த ஒரு வாரத்தில் செய்தித்தாள்களில் வந்த நிகழ்வுகள்.
புதிய I Phone Series 15-ல் இந்தியாவின் NavIC!
இந்த வருடத்திற்கான ஐ ஃபோன் 15 சீரிஸை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதும்; சிறப்பு அம்சங்களாக சி டைப் சார்ஜர், ஆக்ஷன் பட்டன் வசதி, புதியதாக A17 ப்ரோ சிப், பிறகு வழக்கம் போல அதிநவீன கேமரா வசதி, உபயோகப்படுத்துவதற்கு ஏதுவாக எடை குறைவு... என்று நிறைய இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த செய்திதான். இணையதளங்களில் மக்கள் இதுகுறித்து பிரித்து மேய்ந்து பட்டியலிட்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு நல்லது செய்ய சாதி அவசியமில்லை!
‘பான் இந்திய சினிமாவாக வெற்றி பெற்ற ‘காந்தாரா’வில் அதிகம் அறியப்படாத கிராம மக்களின் வாழ்க்கையை சொல்லியிருந்தார்கள். அதுபோல் வட மாவட்டங்களின் அதிகம் சொல்லப்படாத வாழ்க்கையை ‘சீரன்’ படத்தில் சொல்லியிருக்கிறேன். அந்த வகையில் இது தமிழ் சினிமா சொல்ல மறந்த கதை...’’ உற்சாகத்துடன் பேசுகிறார் இயக்குநர் துரை கே.முருகன். இவர் பிரபல இயக்குநர் எம்.ராஜேஷிடம் சினிமா கற்றவர்.
தேர்தலைக் குறிவைக்கும் காவித் திரை!
‘கண்ணா... ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘கேரளா ஸ்டோரி’ எல்லாம் சும்மா ஜுஜூபி. அதைவிட சும்மா காரம் கரம் மசாலா கலந்த ஃபிலிம் எல்லாம் சீக்கிரம் வருகிறது...’ என்று குதூகலித்துக் கிடக்கிறார்கள் வடநாட்டு திரைத்துறையினர்.
இவன் வேற மாதிரி சைக்கோ...
என் 32 வருஷ எக்ஸ்பீரி யன்ஸ்ல இப்படி ஒரு கில்லரை நான் பார்த்ததே இல்லை... பயமா இருக்கு சார்...\"
லாரி ஓட்டுநர் to இயற்கை விவசாயி!
ஐடி துறையில் கை நிறைய சம்பளம் வாங்கிய இளைஞர், வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் இறங்கினார்... பட்டதாரி இளைஞர் இயற்கை விவசாயியாக மாறினார்... போன்ற ஏராளமான கதைகளைக் கேட்டிருப்போம்.
மார்க் ஆண்டனியின் மார்க்கர்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலை இயக்குநர்களில் ஒருவர் ஆர்.கே.விஜய் முருகன்.
டைம் டிராவல் சாத்தியமா..?
ஹாலிவுட் மட்டுமல்ல... பாலிவுட்... ஏன் தென்னிந்தியப் படங்களிலும் இப்பொழுது டைம் டிராவல் கான் செப்ட் சினிமாவாக வர ஆரம்பித்துவிட்டன.
ஓடிடி வழியாகவே பிரபலமாகிட்டேன்!!
லாக் டவுன் ட்ரீம் கேர்ள் என்றாலும் தகும். தமிழில் எவ்வித படங்களும் வெளியாகவில்லை. மற்ற மொழிகளிலும் கூட அப்படித்தான். மலையாள உலகில் இருந்தே தன்னுடைய நடிப்பால் மற்ற மொழி ரசிகர்களையும் ஈர்த்தவர் நிமிஷா சஜயன்.
சமுத்ராயன்!
நிலவுக்கு சந்திராயன் 3, சூரியனுக்கு ஆதித்யா L1 போல கடலுக்குள் ஆராய்ச்சி செய்ய இந்தியா தயார்.
ஒன்லி இந்தியன் குயின்!
பாலிவுட், எத்தனையோ லேடி சூப்பர்ஸ்டார்களைக் கண்ட இந்தியாவின் மிகப்பெரிய திரை உலகம். நர்கீஸ், ரேகா, ஹேமமாலினி, ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித்... இன்னும் பலரைச் சொல்லலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்ட்ரெஸ்... என்ன செய்யவேண்டும்...
இன்று மனஅழுத்தம் நம் வாழ்வில் ஓர் \"அங்கமாகவே மாறிவருகிறது. 'ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு...' என்பது இப்போது அடிக்கடி கேட்கும் வார்த்தையாகிவிட்டது.
நடிப்புக்கு முன் இவர்கள் என்ன செய்தார்கள்?
லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் விஜய் இயக்கத்தில் விரைவில் ஒரு தமிழ்த் திரைப்படம் என அதிகாரபூர்வமாக செய்தி /அறிவிப்பு வெளியாகியிருக்கும் / சமீபத்தில் தமிழில் அறிவித்திருக்கும் நிலையில்.
கல்யாண சமையல் சாதம்...ஜி20-யில் பிரமாதம்!
ஜி20 உச்சி மாநாட்டை பிரமாண்டமாக நடத்திக் காட்டியிருக்கிறது ஒன்றிய அரசு.
டார்க்நெட்
உங்கள் ஊரில் இருக்கும் கடைத் தெருவிற்கு ஒரு நாள் செல்கிறீர்கள். பரப்பரப்பான கடை வீதி நடுவில் புதிதாக ஒரு பெரிய கடை.
குப்பன் கொடுத்த ஐடியா குப்பன் ஆச்சு!
சினிமாவில் சிலர் மீது அதிக புகழ் வெளிச்சம் விழும், சிலர் மீது அந்த புகழ் வெளிச்சம் விழாவிட்டாலும் பல சாதனைகளை ஓசையில்லாமல் செய்து முடித்தவர்களாக இருப்பார்கள். அப்படியொரு சாதனைக்குரியவர் சரண்ராஜ்.
பள்ளியை விட்டு நின்ற மானவ்ரகளை தேடித் தேடி பிடிக்கும் போலீஸ்!
நெகிழ வைக்கும் கோவை காவலர்கள்