CATEGORIES
Kategoriler
ஒரு டப்பிங் ரைட்டரின் சக்சஸ் ஸ்டோரி!
வைகுந்தபுரம் விஜய் பாலாஜி
தோல்வியில் இருந்து மகனை மீட்கும் தோல்வியடைந்த தந்தை!
இன்றைய சமூகத்துக்குத் தேவையான முக்கிய மெசேஜுடன் களமிறங்கிய இந்திப்படம், 'சிச்சோரா'. ஹாட் ஸ்டாரில் இல வசமாகப்பார்க்கக் கிடைக்கிறது.
நீங்கள் பயன்படுத்தும் ஆணுறை ஏற்கனவே இன்னொருவர் பயன்படுத்தியதா..?
நீங்கள் பயன்படுத்தும் ஆணுறை ஏற்கனவே இன்னொருவர் பயன்படுத்தியது என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?!
குள்ளர்களின் ரகசிய உலகம்
உலக அளவில் கவனிக்கப் பட்ட, நல்ல தரமான ஜப்பானிய அனிமேஷன் படங்கள் நெட்பிளிக்ஸில் வெளியாகி பார் வைகளை அள்ளிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று 'த சீக் ரெட் வேர்ல்டு ஆஃப் அரியெட்டி'. இந்த ஜப்பானிய மொழிப்படத்தை ஆங்கிலசப்டைட்டிலுடன் காணலாம்.
ஒரே சிறுநீரகத்துடன் வென்றேன்!
ஐ.ஏ.ஏ.எஃப். உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற தடகள வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ், ஒரே சிறுநீரகத்துடன் இந்த வெற்றிகளைக் குவித்ததாக தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் பாதுகாவலன் குடிகாரன்!
ஆக்ஷனும் சென்டிமென்ட்டும் கலந்த ஆங்கிலப்படம் 'மேன் ஆன் ஃபயர்'. அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது. குழந்தைக் கடத்தல் கும்பலைக் கூண்டோடு அழிக்கப் புறப்பட்ட தனி ஒருவனின் அதிரடிக் கதை தான் இப்படம்.
திருத்தப்படும் விக்கிபீடியா...திரிக்கப்படும் வரலாறு!
இன்றைய நவநாகரிக டெக் உலகில் ஊடகம் 'என்ற சொல்லின் பொருளே மாறிவிட்டது. ஊடகங்கள் யாரோ ஒரு தனிநபர் அல்லது சிறு குழுவின் கையிலிருந்தது போய், சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள் என பொதுமக்களும் பங்கேற்கும் ஒன்றாக மாறி விட்டன.
இலக்கு 500
நெல் ஜெயராமனின் பாதையில் நடக்கத் தொடங்கியிருக்கிறார் ராஜிங்
ஏலியன்ஸ் குறித்து டிரம்பிற்கு தெரியும்!
வேற்றுகிரக வாசிகளின் கூட்டமைப்புடன் அமெரிக்கா ஒப்பந் தம் மேற்கொண் டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ விண்வெளிப் பிரிவின் முன்னாள் தலைவர் ஹைம் எஷெட் (Haim Eshed) பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்!
2021 சட்டசபைத் தேர்தல்: தமிழக முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி... அதிமுக தலைமையிலான கூட்டணி...என கட்சிகள் அணிபிரிய...மூன்றாவது அணிக்கான முயற்சிகள் வழக்கம்போல் நடைபெற்று வருகின்றன.
நாங்க டாம்&ஜெர்ரி!
எப்படிப் பார்த்தாலும் இந்த உலகம் அன்பினால் நிரம்பியது எனச் சொல்வேன். காதல், பேசுகிற விஷயமில்லை. அது உணரக் கூடியது. நம்மை கனவுலகில் நிறுத்தி அழகு பார்ப்பது. காதல் சுகம் என ஒருவரும், சித்ரவதை என மற்றொருவரும், சொர்க்கமென இன்னொருத்தரும் சொல்லலாம்.
சேலம் டு சென்னை எட்டு வழிச்சாலை - உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு விவசாயிகளின் நிலை....
சமீபத்தில் சேலம் டூ சென்னை எட்டுவழி பசுமை சாலைக்கான வழக்கில், திட்டத்திற்குத் தடையில்லை என்றும், புதிய அரசாணை வெளியிட்டும், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளிடம் முறையான அனுமதி பெற்றும் திட்டத்தைத் தொடங்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சைக்கிள் ராணி!
சென்னை to தனுஷ்கோடி..585 கிமீ 36 மணி நேரம்....
தளபதி எப்பவும் தளபதிதான்....தல எப்பவும் மாஸ்தான்!
யாஷிகா இப்போ டாட்டூ டால்ஃபின். முதுகில் செம ஃபீலாக பறக்கும் குதிரை ஒன்றைபிளாக் அண்ட் வொயிட்டில் வரைந்திருக்கிறார்.
10-15 வயது குறையலாம்!
எத்தனை வயதானாலும் அந்த வயதிலிருந்து பத்து அல்லது பதினைந்து வயது குறைவாகவும் பார்க்க அழகாகவும் தெரியலாம் என்ற ஆஃபர் முன்வைக்கப்பட்டால், யார்தான் வேண்டாம் என்பார்கள்!
1953-69களில் வெளிவந்த மர்ம நாவல்கள் - 2021ல் மறுபதிப்பு காண்கின்றன!
"இப்போவெல்லாம் யாரு சார் புக்கு படிக்கிறாங்க? எல்லாம் ஃபேஸ்புக்கு, வாட்ஸ்அப்புதான்...” என்கிற புலம்பல் அதிகரித்திருக்கும் காலக்கட்டத்தில் அதிரடியாக அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை வாசிப்பால் கட்டிப்போட்ட மர்ம நாவல் இயக்கம் மறுமலர்ச்சி காண்கிறது.
காவல் நிலையங்களைக் கண்காணிக்கும் கேமரா
"நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்...” என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுதான் சமீபத்திய ஹாட் நியூஸ்.
சார்பட்டா பரம்பரையின் வில்லன் இவர்தான்!
வடசென்னை மக்களின் இதயத்துடிப்பை எகிற வைத்திருக்கிறது, ஆர்யா நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கி வரும் ‘சார்பட்டா' திரைப்படம்.
நம்பிக்கையூட்டும் காதல்தான் தினப்பொழுதை அழகாக்குகிறது!
கார்த்திக் சீனிவாசன், நவீன போட்டோ கிராஃபியின் பல புதிய வகைகளுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தவர்களில் முதல் வரிசையில் நிற்கிறார்.
த கால்
சமூக வலைத்தளங்களைக் கலக்கிக்கொண்டிருக்கும் கொரியன் படம், 'த கால்'. நெட்பிளிக்ஸில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
275 வருடங்களுக்கு மேலாக இயங்கும் பழத்தோட்டம்!
'முதல் தலைமுறை பிசினஸை உருவாக்கும்; அடுத்த தலைமுறை அதை விரிவாக்கும்; மூன்றாம் தலைமுறை எல்லாவற்றையும் அழித்துவிடும்...'
நீலநிறு தேவதைகள்
'ஓய்ங்... ஒய்ங்...' என்ற ஆம்புலன்ஸ் சத்தம் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த சுந்தரின் காதுகளில் விழுந்தது.
முலான்
அதிரடியான சண்டைக்காட்சிகளை விரும்பும் ரசிகர்கள் தவற விடக்கூடாத ஆங்கிலப் படம் 'முலான்'. ஹாட் ஸ்டாரில் தமிழ் டப்பிங்கில் காணக் கிடைக்கிறது.
லூசிஃபர்
மலையாளத் திரைப்பட வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படம், 'லூஃசிபர்". அமேசான் ப்ரைமில் தமிழில் காணக் கிடைக்கிறது.
விஜய் பட ஹீரோயின்!
முதன் முதலாக தமிழில் அறிமுகமாவதால், மகிழ்ச்சியில் பூரிக்கிறார் ராஷ்மிகா மந்தனா. மிஞ்சும் கண்கள்... கொஞ்சும் உதடுகளுடன் திரையில்டபுள் ஹோம்லியாக புன்னகைக்கும் பூங்கொத்து. மகேஷ்பாபுவின் 'சரி லேறு நீகேவரு'வில் சிறகடிக்கும் போதே, அவர் கோலிவுட்டுக்கு வருகிறார் என இங்கே சலசலப்பு. ஆனால், பேபியோ, நோ டென்ஷன் ட்ராஃபி.
கன்னடத்தில் ஹிட் அடித்து தமிழுக்கு வருகிறது!
"ஓரு செமையான த்ரில்லர் தமிழில் வந்து எவ்வளவு நாளாச்சு... யோசிச்சுப் பாருங்க. வைரஸ் வந்து பாடுபடுத்திட்டு இப்ப தியேட்டர் திறந்தபிறகு உங்கள் ஞாபகத்திற்குள் அது அடங்காது.
த ஈக்வலைசர்
ஓரு ஆக்ஷன் படம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று அடித்துச் சொல்ல வைக்கிறது 'த ஈக்வலைசர்'. விறுவிறுவென்று செல்லும் இந்த ஆங்கிலப் படம் 'நெட்பிளிக்ஸில் காணக்கிடைக்கிறது.
சேலம் எக்ஸ்பிரஸ்!
மாம்பழத்துக்கு உலகளவில் பேர் போன ஊர் சேலம். சின்ன வயதில் மாங்காய் அடித்து பழகினாரோ என்னமோ, நடராஜன் போடும் யார்க்கர் எல்லாம் ஸ்டெம்புகளின் கில்லியை எகிறச் செய்கிறது.
மிடில் கிளாஸ் மெலோடிஸ்
இந்த வருடம் வெளியான சிறந்த பத்து இந்தியப் படங்களைப் 'பட்டியலிட்டால் நிச்சயமாக 'மிடில்கிளாஸ் மெலோடிஸுக்கு ஓர் இடமிருக்கும். அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது இந்த தெலுங்குப் படம்.
தில்லை
கேபிள் சங்கர்