'மூவிதானேடா... டிக்கெட் ரெடி. போறோம். சீஸ் பாப் கார்ன், சிக்கன் சாண்ட்விட் சாப்பிடறோம். ஜாலி பண்றோம்..." காரில் ஏறிக்கொண்டே தம்ஸ் அப் காட்டினேன்.
மனைவியின் காலைக் கட் டிக்கொண்டு, டாட்டா காட் டினான்.
'இன்னிக்கு ஓபிதான். ஆறு அம்பதுக்கு ஷோ ஆரம்பிக்கும்னா, ஆஸ்பத்திரியிலிருந்து ஆறுக்கு கிளம்பி, போற வழியில், குடும்பத்தை ரெடியா இருக்க சொன்னா, அள்ளிப் போட்டு போயிடலாம். ஆறு நாப்பதுக்கு ரீச் ஆனா போதும்...' மனதுக்குள் சொல்லிக்கொண்டே காரை ஓட்டினேன்.
எட்டு மணிக்கு ராகுல் டிரா விட் போல மெல்ல ஆரம்பித்த ஓபி, பத்து பதினோரு மணிக்கு மேல், திருப்பதி தேவஸ்தானம் போல, கூட்டம் எக்கியது.
மூச்சு விடக் கூட நேரமில்லை, சினிமா நினைவிலேயே இல்லை. நான்கு மணிக்கு மனைவி நினைவுபடுத்த மறக்கவில்லை. குறுஞ்செய்தி ஒலித்தது.
இன்னும் சுறுசுறுப்பாக ஓடி, அனைத்து ஓபி, வார்டு வேலைகளும் செவ்வனே முடிக்கப்பட்டு ஐந்தரை மணிக்கு பொட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டிருந்த பொழுது, ஜூனியர் டாக்டர் பரமசிவன் வந்து கதவுக்கருகே நின்றார்.
என்ன என்பது போல பார்த்தேன்.
"சார், காஷுவால்ட்டில் ஒரு 16 இயர் ஓல்ட் பாய்... பைக்ல ருந்து விழுந்துட்டான். ஸ்பீடா போயிருப்பான் போல. பிரேக் அடிச்சு, ஸ்கிட் ஆகி இஞ்சுரி..." உச்சு கொட்டி சொன்னார்.
"எப்போ?" பையை மூடி சிப்பை இழுத்தேன்.
"இன்னிக்கு மார்னிங் டென் நுக்குப் பையன். சிடி, எம்ஆர்ஐ எல்லாம் வெளிலேயே முடிச்சிட்டு, நேரா இங்க வந்திருக்காங்க..." "என்ன இஞ்சுரி இருக்கு?" வாட்ச்சில் டைம் பார்த்தேன். "சார், C5 fracture... டோட்டல் பராலிஸிஸ்..." சொல்லும் போதே பரமசிவன் முகத்தில் ஒரு வருத்தம்.
நான் பெருமூச்சு விட்டேன். 'பதினாறு வயசுல எதுக்கு பைக் ஓட்டனும்? இப்போ கழுத்து எலும்பு உடைந்தது, முக்கிய நரம்புத் தண்டான ஸ்பைனல் கார்ட் டேமேஜ் ஆகிருக்கு. 70% ரிஸ்க் ஆஃப் டெத். பிழைத்தால், தொண்டையில் செயற்கை குழாய், சக்கர நாற்காலி, மூத்திர பைப் என்று எவ்வளவு கஷ்டங்கள் இருக்கும்?' இந்த உலகத்தை நொந்துகொண்டே நானும் பரமசிவனும் எமர்ஜென்சி வார்டுக்கு சென்றோம்.
Bu hikaye Kungumam dergisinin 30-08-2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 30-08-2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
குடிப்பழக்கமும் மோதிர விரலும்!
உண்மையில் இப்படி யெல்லாம் ஆய்வு செய்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!
சமீபத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர் நாடறிந்த பிரபலங்களின் விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! வழி காட்டுகிறதா ஆஸ்திரேலியா.. ?
கடந்த வாரம் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் பொருட்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.
சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!
கோலிவுட்டில் இது பார்ட்டுடூ சீசன். அந்த வகையில் விஜய்சேதுபதி வெளியாகி வெற்றியடைந்த ‘சூதுகவ்வும்”.
தாராவி மறுசீரமைப்புத் திட்டம்...ஆதாயத்தில் அதானி குழுமம்... கலக்கத்தில் மக்கள்...
சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது.
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை!
இது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு :
தாத்தா நடிகர், அப்பா ஸ்டண்ட் மேன், அம்மா நடிகை...நான் ட்ரீம் கேர்ள்!
'பொண்ணுங்களோட கற்பனையா மட்டும் தான்டா நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது!' 'சூப்பர் மாமா...'
விடுதான் பெண்களுக்கு பெரிய ஆபத்து!
'சராசரியாக உலகளவில் இந்த சுமார் 140 பெண்கள் தினமும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
8 வயது உலக சாம்பியன்!
இரண்டு வருடங்களுக்கு முன்பு 'நவம்பர் மாதத்தின் மதிய வேளை. ஹைதராபாத்தில் உள்ள ஓர் அமைதியான, விசாலமான ஹால். அங்கே சதுரங்கப் போட்டி ஆரம்பமானது.ஒரு பக்கம் இந்தியாவின் முன்னணி சதுரங்க ஆட்டக்காரர்களில் ஒருவரான குகேஷ் அமர்ந்திருந்தார்.
ஹெல்மெட் நிச்சயதார்த்தம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம் ஜோடி ஒன்று தங்களுடைய நிச்சயதார்த்த விழாவில் மோதிரத்துடன் ஹெல்மெட்டையும் மாற்றி சாலைப் பாதுக்காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.