இந்த வெற்றி அதானி குழுமத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், கவுதம் அதானி குழுமம் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பில் மும்பையின் இதயப் பகுதியாக விளங்கும் தாராவியை மறுவடிவமைக்கும் பணியை கையில் எடுத்திருப்பதுதான்.
எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரே, சிவசேனா தலைமையிலான 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி இதை எதிர்த்து வருகிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆசியாவின் மிகப்பெரிய சேரியை அதானி குழு மத்திடமிருந்து மீட்பதாகவும், இந்தத் திட்டம் முழுவதையும் கைவிடுவதாகவும் உறுதியளித்தது.
ஆனால், தேர்தலில் பாஜக வெல்ல அதானி குழுமம் உற்சாகமாகி இருக்கிறது.
தாராவி
மும்பையின் இதயப்பகுதியில் ஒன்றாக தாராவி. உலகின் மிகப்பெரிய சேரிப் பகுதியும் கூட. இங்கு சுமார் 7 முதல் 10 லட்சம் மக்கள் வரை வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட சேரிப் பகுதியாகவும் உள்ளது.
சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது இந்தப் பகுதி. 19ம் நூற்றாண்டின் நிறைவில் பிரிடிஷ் காலத்தில் தாராவி உருவானது. அப்போது மகாராஷ்டிராவின் மற்ற பகுதிகளில் இருந்து மும்பைக்கு வேலை நிமித்தமாக பலர் குடியேறினர்.
தொடர்ந்து குஜராத்திகள், தமிழர்கள், தெலுங்கர்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் அங்கு வேலைக்காக வந்தனர். தற்போது இங்கே வசிப்பவர்களில் 50 சதவீதம் பேர் தமிழர்கள் எனச் சொல்லப்படுகிறது.
இங்கு வசிப்பவர்கள் தோல் பதனிடுதல், அதிலிருந்து பெல்ட், பர்ஸ் உள்ளிட்ட பொருட்கள் செய்தல், டெக்ஸ்டைல் மற்றும் டெய்லரிங் பணியில் ஈடுபடுதல், உணவு உற்பத்தி தொழில் செய்தல், கழிவுப் பொருட்களை ரீசைக்கிள் பண்ணுதல், மட்பாண்டங்கள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேரிப் பகுதியாக விளங்கும் இதை மறுசீரமைப்பு செய்ய கடந்த இருபது ஆண்டுகளாக பேசி வருகிறது மகாராஷ்டிரா அரசு. அதுவே இப்போது வேகம் கண்டுள்ளது. இந்நிலையில் தங்களுக்குத் வீடு ஒதுக்கப்படுமா என தாராவி மக்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.
தாராவி மறுசீரமைப்புத் திட்டம்
Bu hikaye Kungumam dergisinin 13-12-2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 13-12-2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
குடிப்பழக்கமும் மோதிர விரலும்!
உண்மையில் இப்படி யெல்லாம் ஆய்வு செய்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!
சமீபத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர் நாடறிந்த பிரபலங்களின் விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! வழி காட்டுகிறதா ஆஸ்திரேலியா.. ?
கடந்த வாரம் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் பொருட்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.
சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!
கோலிவுட்டில் இது பார்ட்டுடூ சீசன். அந்த வகையில் விஜய்சேதுபதி வெளியாகி வெற்றியடைந்த ‘சூதுகவ்வும்”.
தாராவி மறுசீரமைப்புத் திட்டம்...ஆதாயத்தில் அதானி குழுமம்... கலக்கத்தில் மக்கள்...
சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது.
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை!
இது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு :
தாத்தா நடிகர், அப்பா ஸ்டண்ட் மேன், அம்மா நடிகை...நான் ட்ரீம் கேர்ள்!
'பொண்ணுங்களோட கற்பனையா மட்டும் தான்டா நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது!' 'சூப்பர் மாமா...'
விடுதான் பெண்களுக்கு பெரிய ஆபத்து!
'சராசரியாக உலகளவில் இந்த சுமார் 140 பெண்கள் தினமும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
8 வயது உலக சாம்பியன்!
இரண்டு வருடங்களுக்கு முன்பு 'நவம்பர் மாதத்தின் மதிய வேளை. ஹைதராபாத்தில் உள்ள ஓர் அமைதியான, விசாலமான ஹால். அங்கே சதுரங்கப் போட்டி ஆரம்பமானது.ஒரு பக்கம் இந்தியாவின் முன்னணி சதுரங்க ஆட்டக்காரர்களில் ஒருவரான குகேஷ் அமர்ந்திருந்தார்.
ஹெல்மெட் நிச்சயதார்த்தம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம் ஜோடி ஒன்று தங்களுடைய நிச்சயதார்த்த விழாவில் மோதிரத்துடன் ஹெல்மெட்டையும் மாற்றி சாலைப் பாதுக்காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.