சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!
Kungumam|13-12-2024
கோலிவுட்டில் இது பார்ட்டுடூ சீசன். அந்த வகையில் விஜய்சேதுபதி வெளியாகி வெற்றியடைந்த ‘சூதுகவ்வும்”.
எஸ்.ராஜா
சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!

தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘சூதுகவ்வும் - 2’ல் ’மிர்ச்சி’ சிவா நடித்துள்ளார். அர்ஜுன் இயக்கியுள்ளார். ரிலீஸ் வேலையில் பிசியாக இருந்த அர்ஜுனிடம் பேசினோம்.

யார் இந்த அர்ஜுன்?

சொந்த ஊர் நெய்வேலி. படிச் சது எம்சிஏ. சினிமா ஆர்வம் என்பதால் உதவி இயக்குநராக ‘முண்டா சுப்பட்டி'யில் வாய்ப்பு கிடைச்சது.

தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை', ‘ராட்சசன்' படங்களில் வேலை பார்த்தேன். 'ராட்சசன்', 'மார்க் ஆண்டனி' படங்களில் இணை திரைக்கதை எழுதினேன். என்னுடைய முதல் படம் பிரபுதேவா சாரின் 'யங் மங் சன்'.

ரிஸ்க் வேண்டாம்னு இரண்டாம் பாகம் ஆரம்பிச்சுட்டீங்களா?

இயக்குநர் நலன் குமாரசாமி சாரிடம் கேஷுவலா பேசும்போது 'சூதுகவ்வும் - 2' எப்படி எடுக்கலாம்னு ஒரு ஐடியா சொன்னார்.

சி.வி.குமார் சாரும் கதையை டெவலப் பண்ணச் சொன்னார்.

அப்படிதான் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுத ஆரம்பிச்சேன். அது சி.வி.குமார் சாருக்கு புடிச்சதால 'நீங்களே டைரக்ஷன் பண்ணுங்க'ன்னு சொன்னார். அப்படிதான் இது ஆரம்பமாச்சு.

விஜய் சேதுபதி இடத்துல 'மிர்ச்சி' சிவா..?

இந்த வார்த்தையை கண்டு பா மென்ஷன் பண்ணுங்க சார். எல்லோரும் விஜய் சேதுபதி இடத்துல 'மிர்ச்சி' சிவா எப்படி இருப்பார்ன்னு நினைச்சுட்டு இருக்காங்க.

அப்படியில்ல. அந்தப் படத்துல விஜய் சேதுபதி சார் 'தாஸ்'ன்னு ஒரு கேரக்டர் பண் ணியிருந்தார். இதுல 'மிர்ச்சி' சிவா 'குருநாத்'ன்னு ஒரு கேரக் டர் பண்ணியிருக்கிறார். இரண்டு கேரக்டரும் வேற... வேற...

இந்தப் படம் 1987ல் ஆரம்பமாகி 2008ல் ஒரு கதையும், 2013ல் 'சூதுகவ்வும்' கதையாகவும் அடுத்ததாக 'சூதுகவ்வும் - 2' கதையாகவும் டிராவலாகும்.

கதையில் தாஸ் கேரக்டருக்கும் குருநாத் கேரக்டருக்கும் கனெக்ஷன் இருக்கும்.

'மிர்ச்சி' சிவாவுக்கு என்ன ரோல்?

குருநாத் மனித நேயமுள்ள கிரிமினல். யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் க்ரைம் செய்பவர். முதல் பாகத்துல தாஸ் கேரக்டரில் பரபரப்பாக இருந்தார்.

குருநாத் எவ்வளவு பெரிய பிரச்னையா இருந்தாலும் கூலா.

நிறுத்தி நிதானமா ஹேண்டில் பண்ணுபவர். அதை சிவா சூப் பரா பண்ணியிருக்கிறார். அவர் செய்த படங்களில் குருநாத் கேரக்டர் தனித்து தெரியும்.

Bu hikaye Kungumam dergisinin 13-12-2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Kungumam dergisinin 13-12-2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

KUNGUMAM DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
குடிப்பழக்கமும் மோதிர விரலும்!
Kungumam

குடிப்பழக்கமும் மோதிர விரலும்!

உண்மையில் இப்படி யெல்லாம் ஆய்வு செய்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

time-read
1 min  |
13-12-2024
விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!
Kungumam

விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!

சமீபத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர் நாடறிந்த பிரபலங்களின் விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

time-read
3 dak  |
13-12-2024
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! வழி காட்டுகிறதா ஆஸ்திரேலியா.. ?
Kungumam

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! வழி காட்டுகிறதா ஆஸ்திரேலியா.. ?

கடந்த வாரம் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் பொருட்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.

time-read
1 min  |
13-12-2024
சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!
Kungumam

சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!

கோலிவுட்டில் இது பார்ட்டுடூ சீசன். அந்த வகையில் விஜய்சேதுபதி வெளியாகி வெற்றியடைந்த ‘சூதுகவ்வும்”.

time-read
3 dak  |
13-12-2024
தாராவி மறுசீரமைப்புத் திட்டம்...ஆதாயத்தில் அதானி குழுமம்... கலக்கத்தில் மக்கள்...
Kungumam

தாராவி மறுசீரமைப்புத் திட்டம்...ஆதாயத்தில் அதானி குழுமம்... கலக்கத்தில் மக்கள்...

சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது.

time-read
2 dak  |
13-12-2024
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை!
Kungumam

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை!

இது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு :

time-read
1 min  |
13-12-2024
தாத்தா நடிகர், அப்பா ஸ்டண்ட் மேன், அம்மா நடிகை...நான் ட்ரீம் கேர்ள்!
Kungumam

தாத்தா நடிகர், அப்பா ஸ்டண்ட் மேன், அம்மா நடிகை...நான் ட்ரீம் கேர்ள்!

'பொண்ணுங்களோட கற்பனையா மட்டும் தான்டா நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது!' 'சூப்பர் மாமா...'

time-read
2 dak  |
13-12-2024
விடுதான் பெண்களுக்கு பெரிய ஆபத்து!
Kungumam

விடுதான் பெண்களுக்கு பெரிய ஆபத்து!

'சராசரியாக உலகளவில் இந்த சுமார் 140 பெண்கள் தினமும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

time-read
1 min  |
13-12-2024
8 வயது உலக சாம்பியன்!
Kungumam

8 வயது உலக சாம்பியன்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு 'நவம்பர் மாதத்தின் மதிய வேளை. ஹைதராபாத்தில் உள்ள ஓர் அமைதியான, விசாலமான ஹால். அங்கே சதுரங்கப் போட்டி ஆரம்பமானது.ஒரு பக்கம் இந்தியாவின் முன்னணி சதுரங்க ஆட்டக்காரர்களில் ஒருவரான குகேஷ் அமர்ந்திருந்தார்.

time-read
1 min  |
13-12-2024
ஹெல்மெட் நிச்சயதார்த்தம்
Kungumam

ஹெல்மெட் நிச்சயதார்த்தம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம் ஜோடி ஒன்று தங்களுடைய நிச்சயதார்த்த விழாவில் மோதிரத்துடன் ஹெல்மெட்டையும் மாற்றி சாலைப் பாதுக்காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

time-read
1 min  |
13-12-2024