CATEGORIES
Kategoriler
அ.தி.மு.க.-தி.மு.க. சிதறும் கூட்டணிகள்?
தேர்தல் நெருங்க நெருங்க பெரிய கட்சிகள் கட்டமைத் திருக்கும் கூட்டணிகளில் சலசலப்புகள் சகஜம்தான்.
அப்பா-மகன் அரசியல் சடுகுடு!
ரஜினி வழியில் விஜய்!
அத்தனை பேரும் வேஸ்ட்டா? அ.தி.மு.க. ஐ.டி. விங் அதிருப்தி!
கட்சிக்குப் புதிதாக வரும் இளைஞர்களுக்கு உடனடியாகப் பதவி கிடைக்கக்கூடிய இடமாக இருப்பது, பெரிய கட்சிகளின் ஐ.டி.விங். விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. பொறுப் பாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அளித்த பட்டியல், அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டு, தகவல் தொழில் நுட்ப பிரிவில், 800 பேர் வரை புதிய நிர்வாகிகள் ஆகியுள்ளனர்.
"எதையும் புடுங்க முடியாது!" பெண் ஊழியர்களை மிரட்டும் பெண் அதிகாரி!
தொடர்ச்சியாக நடைபெறும் அவர்களின் போராட்டம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
டார்கெட் ஸ்டாலின்! வழக்கு லிஸ்ட்!
கேரளாவில் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட காவல் துறை செய்ய வேண்டிய வேலைகளில் மத்திய அரசின் சி.பி.ஐ. தலையிடுகிறது. இந்த தலையீட்டை எதிர்க்க வேண்டிய முடிவுகளை கேரள முதல்வர் பினராயி விஜயன் எடுக்க வேண்டும் என ஆளுங்கட்சியான சி.பி.எம்.மின் மாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு நிலைமை உருவாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான வெடிமருந்தாக இலங்கை மாற்றப்படும்!
பிரிட்டன் நீதிமன்றம், விடுதலைப்புலிகள் மீது அந்நாடு தடை விதித்தது தவறானது எனத் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதன் சர்வதேச தாக்கம் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர்.
இந்தப் பணம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
தேர்தல் செலவு வரம்பு உயர்வு!
போதுமடா இந்த ஒர்க் ஃப்ரம் ஹோம்!
ஆன்லைன் அவஸ்தை!
பேங்க் ஆகும் போஸ்ட் ஆபீஸ்!
சாதகமா? பாதகமா?
நொறுக்குத் தீனியால் சிறுமிகளை சீரழித்த 11 கொடூரன்கள்!
நாமக்கல் அருகே, ஓலைக் குடிசையில் வசித்து வரும் இரண்டு சிறுமிகளை 75 வயது முதியவர் முதல் பிளஸ் 2 மாணவர் வரை 11 பேர் கும்பல் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ள சம்பவம், மாவட்டத்தைக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொதப்பல் கிங்ஸ் ஆன சூப்பர் கிங்ஸ்!
10 முறை நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றிய தமிழகத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை நடைபெற்ற போட்டி தொடரில் ஏழாவது தோல்வியாக மிகப் பரிதாபமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோற்றிருக்கிறது.
எதிர்க்கட்சிக்கு எடுத்துக் கொடுத்தேன்!
புரட்சித்தலைவர் அண்ண சட்டமன்ற மேல்-சபை உறுப்பினராக ஆக்கியதுடன் என் எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை அல்லாமல்... மேல்-சபை துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்க வைத்தார்.
ஊழல் புகார்களை மறைக்கும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை!
அதிரடிக்கு ரெடியாகும் டெல்லி!
800 - விழுந்தது விஜய்சேதுபதி விக்கெட்!
தொடரும் வக்கிரத் தாக்குதல்!
"அமைச்சரின் கொலை மிரட்டலுக்கு பயப்படும் ஆளா நான்?''
வரிந்து கட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.!
நீட் ரிசல்ட்! சாதித்தார்களா அரசுப் பள்ளி மாணவர்கள்?
தமிழக அரசுப் பள்ளி மாணவன் ஜீவிதகுமார், நீட் தேர்வில் அகில இந்திய அளவில் தேர்வாகிய அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதனால் நீட் ஆதரவாளர்கள் இதோ ஜீவிதகுமாரே தேறிவிட்டார் பிறகென்ன நீட் எதிர்ப்பைக் கைவிடுங்கள் என கிளம்பிவிட்டார்கள்.
பாலியல் டார்ச்சர்! தற்கொலைக்கு தள்ளப்படும் பெண் மருத்துவர்கள்!
பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் பரிசோதித்து அதற்கான சான்றிதழ் அளிப்பவர்களே அரசு பெண் மருத்துவர்கள் தான். அப்படிப்பட்ட பெண் மருத்துவர்களே, உயரதிகாரிகளின் பாலியல் டார்ச்சருக்கு ஆளாகி தற்கொலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் அதிர்ச்சிப் புகார்கள் நக்கீரனுக்கு வர விசாரணையில் இறங்கினோம்.
தமிழகத்துடன் இணைகிறதா புதுச்சேரி?
பரபர அரசியல்!
தொ.மு.ச.வில் விரிசலா?
என்.எல்.சி. சங்க சலசலப்பு!
தோனி ரசிகரின் அசத்தல் வீடு!
இந்தியாவில் ஐ.பி.எல். ஆட்டம் அறிமுகம் ஆனபின் ஒவ்வொரு மாநிலத்தின் பேரிலும் இருக்கும் இருக்கும் டீமை அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெறிகொண்டு ரசிக்க ஆரம் பித்தார்கள்.
கலைஞரைப் பார்த்தேனா? எம்.ஜி.ஆரின் சந்தேகம்!
காரை பழுதுநீக்கி எடுத்துவர என் உதவியாளர் சந்திரசேகரை அனுப்பியிருந்தேன். வழியில் முரசொலி ஆபீஸ் வாசலில் காரை நிறுத்திவிட்டு... ஆபீஸிக்குள் போனதால்..... என் கார் முரசொலி அலுவலகத்தின் முன் நிற்பதை யாரோ பார்த்திருக்கிறார்கள். அண்ணன் எம்.ஜி.ஆருக்கு தகவல் போயிருக்கிறது. அவருக்குத் தாங்க முடியாத அதிர்ச்சி!
குஷ்பு வழியில் நானா? விளாசும் விஜயதரணி!
பா.ஜ.க.வில் இணைந்துள்ள குஷ்பு காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார். மேலும் பல காங்கிரஸ் பிரமுகர்களும் பா.ஜ.க. பக்கம் தாவக்கூடும் என செய்திகள் பரபரக்கின்றன. இந்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜயதரணி எம்.எல்.ஏ. நக்கீரனிடம் விரிவாகப் பேசினார்.
அமைச்சர் ஆட்களின் லஞ்ச வேட்டை! ஆண் நர்ஸ் போஸ்டிங் ஆடியோ-ஆவணங்கள் அம்பலம்!
அந்த ஆடியோ இப்படித்தான் ஆரம்பமாகிறது....
அ.தி.மு.க. கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க.!
"மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை பெறும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து எங்கள் கட்சிக்கு 5 சதவித கமிஷனை தரவேண்டும்" என அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு. தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம், "நமது கட்சியில் உள்ள தகுதியானவர்களை ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய சொல்லுங்கள்” எனவும் கூறியுள்ளது.
"ஜெயிச்சது நாங்க...நிர்வாகம் பண்றது அவங்க”
கொந்தளிக்கும் ஊராட்சிமன்றத் தலைவர்கள்!
வியூகம் 2021 - தேர்தல் களத்தில் கலக்கும் மக்கள் நீதி மய்யம்
வேகத்துடனும்..!! விவேகத்துடனும்..!! பரபரப்பாகும் திருச்சி மக்கள் நீதி மய்ய தலைமையகம்.
துரோகி கேரக்டரில் நடிப்பதா? எதிர்ப்புச் சுழலில் சிக்கிய விஜய்சேதுபதி!
கிரிக்கெட் வீரர்களுக்கான பயோபிக் படங்களில் தோனி, சச்சின், அசாருதின், கபில்தேவ் என்று பயோபிக் படங்கள் நீண்டுகொண்டே இருக்கிறது.
சூரப்பா...சூப்பர் முதல்வரா?
அண்ணா பல்கலைக் கழகத்தை ஆட்டையப் போடும் மோடி அரசு!
பா.ம.க. எண்ட்ரி? தி.மு.க. கூட்டணி சர்ச்சை!
"ஹலோ தலைவரே, தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பணி நீட்டிப்புக்கு டெல்லி க்ரீன் சிக்னல் கொடுத்திடிச்சே."
கண்டெய்னரில் கரன்சி நோட்டுகள்! தேர்தலுக்கு ரெடியாகும் அ.தி.மு.க.!
தேர்தல் என்றாலே பணமும் அதை கொண்டுசெல்லும் கண்டெய்னரும் செய்திகளாகிவிடும்.