CATEGORIES
Kategoriler
மெரினாவைப் பாதுகாக்கும் தீர்ப்பு!
வழக்காடி வென்ற ராம்சங்கர்!
அள்ளிக்கட்டிய கல்லா! கொடிகட்டிப் பறக்கும் கொரோனா கொள்ளை!
கொரோனா ஊரடங்கில் திருட்டு, வழிப்பறி போன்ற கொள்ளை சம்பவங்கள் கூட குறைந்திருக்கின்றன. ஆனால் உயிர், உடைமை, பணம், வேலை வாய்ப்பு என ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையே இழந்துநிற்கும் கொள்ளைநோய் சூழலிலும்கூட ஈவு இரக்கமில்லாமல் கொள்ளை அடித்திருக்கிறது அதிமுக அரசு என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினரும் ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர்களும்.
எடப்பாடியின் பேக்கேஜ் சிஸ்டம்!
அமைச்சர்கள் ஆதரவு ரகசியம்!
"வெளியே தெரிந்தால் அவமானம்...!'' பெற்றோருடன் இளம்பெண் செய்த கொடூரம்!
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகில் அமைந்திருக்கும் தியேட்டர் ஒன்றின், அருகிலுள்ள மைதானத்தில் 9ந் தேதி அதிகாலை மூன்று மணியளவில் இரண்டுபேர் எதையோ மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். இதைப் பார்த்து அந்தவழியே வந்த சிலர் சத்தம் போட்டதும், அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
போதை நெட்வொர்க்கில் நட்சத்திரங்கள்!
சிக்கும் தமிழக பிரபலங்கள்!
தி.மு.க.வின் புதிய டீம்! சமாளிப்பாரா ஸ்டாலின்!
"ஹலோ தலைவரே, கலைஞர் மறைவுக்குப் தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வாகி இரண்டாண்டுகள் முடிந்த நிலையில், தி.மு.க. பொதுக்குழு 9-ந் தேதி காணொலி மூலம் கூடியதை கவனிச்சீங்களா?"
போராடினாலே தீவிரவாதிகளா?
விடுதலையான மாவோயிஸ்ட் வீரமணி!
ஆயிரம் கோடி ரூபாய் திட்டம்! அமைச்சர் தரப்பு உற்சாகம்!
வழக்கமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறைரீதியான ஆய்வுக்கூட்டம் முடித்து, செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுப்பது அமைச்சர் செங்கோட்டையன்தான்.
110 கோடி அபேஸ்!
ராஜ்பவன் விசாரணையில் எடப்பாடி!
சினிமா - அரசியல் புள்ளியின் கந்துவட்டி - கடத்தல் அடாவடி!
கந்துவட்டி கொடுமை பற்றி தெளிவான திரைக்கதையுடன் 'தடையறத் தாக்க', 'கனா கண்டேன்' போன்ற படங்கள் வெளிவந்த அதே தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களே கந்துவட்டிக் கொடூரத்தை நிகழ்த்துவதால் திருச்சி பகுதி அலறுகிறது.
விஜய் வெயிட்டிங்!
போஸ்டர் போர்!
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் கரம்!
இந்திய அரசின் உயரிய வாழ்நாள் சாதனையாளர் விருதான தயான் சந்த் விருதைப் பெற்றிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் குமார்.
திட்டப் பணிகளில் குளறுபடி!
சண்டை மூட்டிய அதிகாரி!
ஊருக்குத்தான் உத்தரவு...உனக்கும் எனக்கும் கிடையாது!
ஆளுங்கட்சியினரின் அப்பட்ட விதிமீறல்!
டெல்லி ஆடும் தேர்தல் ஆட்டம்!
ராஜ்நாத் சிங்கை சந்தித்த சசிகலா தூதர்கள்!
கடை விரித்தோம் கொள்வாரில்லை!
நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஊட்டி, இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்கிருக்கும் தாவர வியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, சூட்டிங் ஸ்பாட், லேம்ஸ் ராக், டால்பினோஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளை சுற்றிப்பார்க்க, உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.
அலட்சிய அரசு! எமனாக மாறிய அரசுப் பேருந்துகள்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேருந்துகள் இயங்கத் தொடங்கின எனப் பொதுமக்கள் பயணிகள் அதில் ஏறிச் செல்ல நினைத்தால், பேருந்துகளோ மக்கள் மீது ஏறிக் கொல்லும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
இனி எல்லாமே ராஜபக்சே குடும்பம்தான்!
அதிகாரப்பூர்வ சர்வாதிகாரம்!
அப்பா - அண்ணன் பாச வேசம்!
கைதான மனித மிருகங்கள்!
போலீஸ் டார்ச்சரில் சிக்கியவர் அப்பாவியா? ரவுடியா?
மீண்டும் சர்ச்சையில் சாத்தான்குளம்!
வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு? எடப்பாடி தேர்தல் மூவ்!
"ஹலோ தலைவரே, கொரோனாத் தொற்றும், அது ஏற்படுத்திருவரும் மரண எண்ணிக்கையும் பொதுமக்களை மிரளவைக்கிது. இந்த அதிமிதிக்கு நடுவிலும் முதல்வர் எடப்பாடி, பெரும்பாலான மாவட்டங்கள்ல ஆய்வுக்கூட்டம்ங்கிற பேருல டூரை முடிச்சிட்டார்.''
பேரம் படியாததால் மோடி அதிரடி! சசி பினாமி சொத்து முடக்கம்!
சசிகலாவிற்கு எதிரான வருமானவரித் துறையின் பிடி மீண்டும் இறுகத் துவங்கியிருக்கிறது.
பிரதமர் திட்டத்தில் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் வேளாண்துறை!
நெல்லுக்குப் பாயும் நீர், புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பது பழமொழி. ஆனால் புல்லெல்லாம் அனுபவித்ததுபோக மிச்சம் நெல்லுக்கும் கிடைத்திருக்கிறதென குமுறுகிறார்கள் விவசாயிகள். பிரதமர் பெயரில் செயல்படும் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தமிழகமெங்கும் புகார்க் குரல்கள் எழுந்துள்ளன.
நேபாள சரஸ் போதை!
அடிமையாகும் தமிழக இளைஞர்கள்!
தடுமாறும் முதல்வர்! உளறும் அமைச்சர்கள்!
கொரோனா கால கொடூரக் கூத்து!
கிரிக்கெட் கொரோனா! சின்னாபின்னமாகும் சென்னை சூப்பர் கிங்ஸ்!
கொரோனா சூழல்களால் இந்தியாவுக்கு பதில் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுகின்றன. வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி மும்பை அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆனால் இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன.
கலைஞர் பெயரில் உலகளாவிய மாரத்தான்!
தி.மு.க. எம்.எல்.ஏ.வின் புதுமை!
கட்சி கடந்தும் கண்ணீர் மழை!
கொரோனா பெருந்தொற்றின் கோரப்பசிக்கு உலகம் முழுவதும் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் கடந்த ஆகஸ்ட் 30ந்தேதி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் உயிரிழந்தார்.
எதிர்த்துப் போராடி தலைநிமிர்ந்த தமிழ்நாடு!
தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று எதுவானாலும் இந்திய ஒன்றிய அரசுக்குஅதாவது மோடி அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.
பீகார் யாருக்கு? அணி திரட்டும் கூட்டணிகள்!
வழக்கம் போல என்றால் அக்டோபர் 2020-ல் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவேண்டும். கொரோனா சூழ்நிலை ஒரு இக்கட்டைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த முறை உரிய தேதியில் பீகார் தேர்தல் நடக்கப்போவதில்லை.