CATEGORIES
Kategoriler
![சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு 17.14 கோடியை தாண்டியது! சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு 17.14 கோடியை தாண்டியது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/670580/xRHVf4eZa1622546320006/crp_1622553672.jpg)
சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு 17.14 கோடியை தாண்டியது!
15.37 கோடி பேர் குணமடைந்துள்ளனர்!!
![காரை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! காரை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/670580/E6HGhZLWI1622545504832/crp_1622553669.jpg)
காரை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது!!
![தனுசுடன் மோதிய படத்தயாரிப்பாளர்! தனுசுடன் மோதிய படத்தயாரிப்பாளர்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/670580/XcxL633dT1622546590398/crp_1622553673.jpg)
தனுசுடன் மோதிய படத்தயாரிப்பாளர்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வரும் 15-ஆம் தேதி வெளியாக உள்ளது.
![கொரோனா ஒழிப்பு நடவடிக்கை: பொதுமக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்! கொரோனா ஒழிப்பு நடவடிக்கை: பொதுமக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/670580/pRcoCB8N01622543826788/crp_1622553670.jpg)
கொரோனா ஒழிப்பு நடவடிக்கை: பொதுமக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!
“ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போகமுடியாது; முற்றுப்புள்ளி வைப்பது உங்கள் கையில்தான் உள்ளது”!'
![இன்று உலக பால் தினம்: 'பீட்டா' அமைப்பிடம் இருந்து பால் வளத்தை காக்க வேண்டும்! இன்று உலக பால் தினம்: 'பீட்டா' அமைப்பிடம் இருந்து பால் வளத்தை காக்க வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/670580/roUxa6Tpy1622545797540/crp_1622553669.jpg)
இன்று உலக பால் தினம்: 'பீட்டா' அமைப்பிடம் இருந்து பால் வளத்தை காக்க வேண்டும்!
பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்!!
![விஜய் 66 படத்தை இயக்கும் வம்சி! விஜய் 66 படத்தை இயக்கும் வம்சி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/669874/U751MRR_21622458265165/crp_1622462562.jpg)
விஜய் 66 படத்தை இயக்கும் வம்சி!
மெகா பட்ஜெட் படமாக உருவாகிறது!!
![சென்னையில் ஒரே நாளில் 2,620 வாகனங்கள் பறிமுதல்! சென்னையில் ஒரே நாளில் 2,620 வாகனங்கள் பறிமுதல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/669874/hnwIKoedA1622458965563/crp_1622462563.jpg)
சென்னையில் ஒரே நாளில் 2,620 வாகனங்கள் பறிமுதல்!
சென்னையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,620 வாகனங்கள் பறிமுதல் செய்யப்ட்டுள்ளன.
![திருவள்ளூவர் மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு! திருவள்ளூவர் மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/669874/9TO3Jiyfm1622458588387/crp_1622462560.jpg)
திருவள்ளூவர் மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு!
திருவள்ளூவர் மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு!
![சாலை வசதி இல்லாததால் படகில் அழைத்துச் செல்லப்பட்ட கொரோனா நோயாளிகள்! சாலை வசதி இல்லாததால் படகில் அழைத்துச் செல்லப்பட்ட கொரோனா நோயாளிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/669874/5Jj_wW22_1622459230612/crp_1622462559.jpg)
சாலை வசதி இல்லாததால் படகில் அழைத்துச் செல்லப்பட்ட கொரோனா நோயாளிகள்!
குமரி மாவட்ட மலையோர பகுதியில் ஒரே நாளில் 47 பழங்குடியின மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .சாலை வசதி இல்லாததால் கொரோனா நோயாளிகளை படகில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
![உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,128 கொரோனா பாதிப்பு 1,52,734 உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,128 கொரோனா பாதிப்பு 1,52,734](https://reseuro.magzter.com/100x125/articles/20127/669874/Rkdc9r3M31622457337250/crp_1622462557.jpg)
உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,128 கொரோனா பாதிப்பு 1,52,734
சரிவு மேலும் தொடர வாய்ப்பு!!
![சிறுகச்சிறுக சேர்த்து வைத்த தொகையை நிவாரண நிதியாக வழங்கும் சிறார்களுக்கு திருக்குறள் நூல் பரிசு! சிறுகச்சிறுக சேர்த்து வைத்த தொகையை நிவாரண நிதியாக வழங்கும் சிறார்களுக்கு திருக்குறள் நூல் பரிசு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/668757/wk_GI5ESZ1622276973955/crp_1622277641.jpg)
சிறுகச்சிறுக சேர்த்து வைத்த தொகையை நிவாரண நிதியாக வழங்கும் சிறார்களுக்கு திருக்குறள் நூல் பரிசு!
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
![சேலத்தில் 11,500 படுக்கைகள் உள்ளன: கொரோனா பலி எண்ணிக்கையை மறைத்தவர்கள் குற்றம் கூறுவதா? சேலத்தில் 11,500 படுக்கைகள் உள்ளன: கொரோனா பலி எண்ணிக்கையை மறைத்தவர்கள் குற்றம் கூறுவதா?](https://reseuro.magzter.com/100x125/articles/20127/668757/sCh_avhHA1622276125717/crp_1622277638.jpg)
சேலத்தில் 11,500 படுக்கைகள் உள்ளன: கொரோனா பலி எண்ணிக்கையை மறைத்தவர்கள் குற்றம் கூறுவதா?
எடப்பாடி பழனிசாமி புகாருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!
![7 வாரங்களுக்குப் பிறகு கடும் வீழ்ச்சி கொரோனா பாதிப்பு 1.7 லட்சமாக சரிவு! 7 வாரங்களுக்குப் பிறகு கடும் வீழ்ச்சி கொரோனா பாதிப்பு 1.7 லட்சமாக சரிவு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/668757/FnA0eFifi1622276455384/crp_1622277639.jpg)
7 வாரங்களுக்குப் பிறகு கடும் வீழ்ச்சி கொரோனா பாதிப்பு 1.7 லட்சமாக சரிவு!
உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,617
![சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஜூன் 30-வரைதடை நீட்டிப்பு! சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஜூன் 30-வரைதடை நீட்டிப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/668757/hIIrKZ8MC1622276642768/crp_1622277637.jpg)
சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஜூன் 30-வரைதடை நீட்டிப்பு!
புதுடெல்லி, மே.29 சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடையை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
!['ஓடிடி'யில் வெளியாகும் தனுஷ், விஜய்சேதுபதி அரவிந்த்சாமி படங்கள்! 'ஓடிடி'யில் வெளியாகும் தனுஷ், விஜய்சேதுபதி அரவிந்த்சாமி படங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/668757/I193tlz3n1622277169475/crp_1622277636.jpg)
'ஓடிடி'யில் வெளியாகும் தனுஷ், விஜய்சேதுபதி அரவிந்த்சாமி படங்கள்!
கொரோனா முதல் லாக்டவுன் தளர்வுகளுக்கு பின் , திரையுலகினரும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக திரையரங்குகளில் வெளியான விஜய்யின் மாஸ்டர், கார்த்தியின் சுல்தான், தனுஷின் கர்ணன் போன்ற திரைப்படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வந்ததால் திரையுலகினர் மத்தியில் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
![லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்! லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/668110/FejbepFAK1622198135594/crp_1622201217.jpg)
லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்!
மத்திய அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை!!
![6 கோடி டோஸ் கோவேக்சின் தயாரித்தும் 2.1 கோடி டோஸ் மட்டுமே போடப்பட்டது! 6 கோடி டோஸ் கோவேக்சின் தயாரித்தும் 2.1 கோடி டோஸ் மட்டுமே போடப்பட்டது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/668110/cBGw8nDWL1622198893212/crp_1622201216.jpg)
6 கோடி டோஸ் கோவேக்சின் தயாரித்தும் 2.1 கோடி டோஸ் மட்டுமே போடப்பட்டது!
புது டெல்லி, மே 28 இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி 6 கோடி டோஸ் மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் 2.1 கோடி டோஸ் மட்டுமே செலுத்தப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
![புதுப்பேட்டை 2 ம்பாகம்: செல்வராகவன் வெளியிட்ட புதிய தகவல்! புதுப்பேட்டை 2 ம்பாகம்: செல்வராகவன் வெளியிட்ட புதிய தகவல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/668110/i430LUEBz1622199550027/crp_1622201216.jpg)
புதுப்பேட்டை 2 ம்பாகம்: செல்வராகவன் வெளியிட்ட புதிய தகவல்!
தமிழ்த்திரையுலகில் கடந்த 2006ல் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் ஆகியோரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம், புதுப்பேட்டை.
![30 நாள் விடுமுறை: புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் வெளியே வந்தார்! 30 நாள் விடுமுறை: புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் வெளியே வந்தார்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/668110/GUw2ZBRsx1622198578176/crp_1622201215.jpg)
30 நாள் விடுமுறை: புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் வெளியே வந்தார்!
ஜோலார்பேட்டைக்கு பயணம்!!
![24 மாநிலங்களில் தொற்று சரிவு: கொரோனா2-வது அலை முடிவுக்கு வருகிறது! 24 மாநிலங்களில் தொற்று சரிவு: கொரோனா2-வது அலை முடிவுக்கு வருகிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/668110/xmYlLKGM71622197305428/crp_1622201214.jpg)
24 மாநிலங்களில் தொற்று சரிவு: கொரோனா2-வது அலை முடிவுக்கு வருகிறது!
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.86 லட்சம் பேருக்கு மட்டுமே பாதிப்பு!!
![தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வாய்ப்பு! தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வாய்ப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/667474/9bXBf4xZg1622110405521/crp_1622111487.jpg)
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வாய்ப்பு!
அமைச்சர்கள்-உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதால் 30 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்!
தமிழகம் முழுவதும் இ-பதிவு இல்லாமல் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதால் 30 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் முழு ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை அமல் படுத்தப்பட்டுள்ளது.இதையொட்டி, மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
![ஸ்டான்லி மருத்துவமனையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி! ஸ்டான்லி மருத்துவமனையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/667474/EjgayDQ631622107447126/crp_1622110039.jpg)
ஸ்டான்லி மருத்துவமனையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி!
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
![தமிழக அரசு மீது அவதூறு: பாஜக. பிரமுகர் மீது திமுக.வினர் புகார்! தமிழக அரசு மீது அவதூறு: பாஜக. பிரமுகர் மீது திமுக.வினர் புகார்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/667474/Sl2OFMTUM1622109591876/crp_1622110430.jpg)
தமிழக அரசு மீது அவதூறு: பாஜக. பிரமுகர் மீது திமுக.வினர் புகார்!
தமிழக அரசு மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக பாஜக பிரமுகர் மீது திமுகவினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
![உரக்கடைகளை திறக்க அனுமதி உரக்கடைகளை திறக்க அனுமதி](https://reseuro.magzter.com/100x125/articles/20127/667474/ugVCgwERV1622108070367/crp_1622109759.jpg)
உரக்கடைகளை திறக்க அனுமதி
விவசாய பணிகளுக்காக உரம், விதை மற்றும் பூச்சிக்கொல்லி கடைகள் இன்றுமுதல் இயங்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது.
![பள்ளிகளில் பாலியல் புகார்: புகார்களை விசாரிப்பதற்காக தனிக்குழு அமைக்க அரசு முடிவு! பள்ளிகளில் பாலியல் புகார்: புகார்களை விசாரிப்பதற்காக தனிக்குழு அமைக்க அரசு முடிவு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/666752/-4rW8_p521622034786982/crp_1622038794.jpg)
பள்ளிகளில் பாலியல் புகார்: புகார்களை விசாரிப்பதற்காக தனிக்குழு அமைக்க அரசு முடிவு!
அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!!
![கடந்த 24 மணி நேரத்தில் 2,08,921 பேருக்கு கொரோனா தொற்று! கடந்த 24 மணி நேரத்தில் 2,08,921 பேருக்கு கொரோனா தொற்று!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/666752/qBUR5bDXC1622033312925/crp_1622038793.jpg)
கடந்த 24 மணி நேரத்தில் 2,08,921 பேருக்கு கொரோனா தொற்று!
4,157 பேர் உயிரிழந்தனர்!!
![ரேசன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்! ரேசன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/666752/ammD4VnId1622034559913/crp_1622038792.jpg)
ரேசன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்!
ஜி.கே.வாசன் அறிக்கை!!
![சி.பி.ஐ. இயக்குநராக ஜெய்சுவால் நியமனம்! சி.பி.ஐ. இயக்குநராக ஜெய்சுவால் நியமனம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/666752/W5ebx-QHP1622033788489/crp_1622038791.jpg)
சி.பி.ஐ. இயக்குநராக ஜெய்சுவால் நியமனம்!
2 ஆண்டு பதவி வகிப்பார்!!
![இலங்கையின் அலுவல் பணிகளில் தமிழை புறக்கணிப்பதா? இலங்கையின் அலுவல் பணிகளில் தமிழை புறக்கணிப்பதா?](https://reseuro.magzter.com/100x125/articles/20127/666752/0jq_2LpCY1622035444208/crp_1622038790.jpg)
இலங்கையின் அலுவல் பணிகளில் தமிழை புறக்கணிப்பதா?
சீமான் கண்டனம்!