CATEGORIES
Kategoriler
![அரசு கல்வி நிறுவனங்களில் ஆவணங்களை தமிழ் மொழியில் மட்டுமே கையாள வேண்டும்! அரசு கல்வி நிறுவனங்களில் ஆவணங்களை தமிழ் மொழியில் மட்டுமே கையாள வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/614605/nz7JblkA11614600437839/crp_1614602980.jpg)
அரசு கல்வி நிறுவனங்களில் ஆவணங்களை தமிழ் மொழியில் மட்டுமே கையாள வேண்டும்!
உயர் கல்வித் துறை உத்தரவு!!
![பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் அதிமுக சென்று விட்டது! திருமாவளவன் பேட்டி!! பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் அதிமுக சென்று விட்டது! திருமாவளவன் பேட்டி!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/611229/7Zj4nLyDq1614084055053/crp_1614088288.jpg)
பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் அதிமுக சென்று விட்டது! திருமாவளவன் பேட்டி!!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் நலச்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது :
![தமிழகத்திற்கான மத்திய வரியின் பங்கு ரூ.9809.88 கோடி குறைக்கப்பட்டுள்ளது ஓ.பன்னீர்செல்வம் தகவல் தமிழகத்திற்கான மத்திய வரியின் பங்கு ரூ.9809.88 கோடி குறைக்கப்பட்டுள்ளது ஓ.பன்னீர்செல்வம் தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/20127/611229/kTkWYXC_Z1614084165855/crp_1614088289.jpg)
தமிழகத்திற்கான மத்திய வரியின் பங்கு ரூ.9809.88 கோடி குறைக்கப்பட்டுள்ளது ஓ.பன்னீர்செல்வம் தகவல்
பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டதாவது:-
![26-ந் தேதி ரஜினி முக்கிய முடிவு! 26-ந் தேதி ரஜினி முக்கிய முடிவு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/611229/-DmNePBl_1614083856970/crp_1614088287.jpg)
26-ந் தேதி ரஜினி முக்கிய முடிவு!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு ஓய்வில் இருந்து வருகிறார்.
![ஜெயலலிதா பிறந்த நாள்: 10,073 பேருக்கு நலத்திட்ட உதவி! திருவொற்றியூரில் நாளை அமைச்சர் வேலுமணி வழங்குகிறார்!! ஜெயலலிதா பிறந்த நாள்: 10,073 பேருக்கு நலத்திட்ட உதவி! திருவொற்றியூரில் நாளை அமைச்சர் வேலுமணி வழங்குகிறார்!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/610653/FexCAGhzP1613995881400/crp_1614000738.jpg)
ஜெயலலிதா பிறந்த நாள்: 10,073 பேருக்கு நலத்திட்ட உதவி! திருவொற்றியூரில் நாளை அமைச்சர் வேலுமணி வழங்குகிறார்!!
திருவொற்றியூர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 10,073 நல உதவி திட்டங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்குகிறார்.
![சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் படத்தை உடனே நீக்க வேண்டும்! சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் படத்தை உடனே நீக்க வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/610653/3T5vItTZQ1613996142817/crp_1614000739.jpg)
சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் படத்தை உடனே நீக்க வேண்டும்!
டி.டி.வி.தினகரன் கோரிக்கை!!
![கவுதம் மேனனின் நீண்ட கால ஆசை! கவுதம் மேனனின் நீண்ட கால ஆசை!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/610653/uVr9R6M2u1613996619656/crp_1614000737.jpg)
கவுதம் மேனனின் நீண்ட கால ஆசை!
உலகநாயகன் கமலை வைத்து 'வேட்டையாடு விளையாடு' படத்தை இயக்கி வெற்றியும் பெற்று விட்டேன். ரஜினி மற்றும் விஜய்க்காக என்னிடம் கதைகள் உள்ளன.
![கரீனா கபூருக்கு 2-வதும் ஆண் குழந்தை! கரீனா கபூருக்கு 2-வதும் ஆண் குழந்தை!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/610653/6q9l9G7oV1613996738076/crp_1614000735.jpg)
கரீனா கபூருக்கு 2-வதும் ஆண் குழந்தை!
பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூருக்கு தற்போது 40 வயதாகிறது. கடந்த 2012ம் ஆண்டு நடிகர் சைஃப் அலி கான் கரீனா கபூரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார்.
![ஒரு பிரமாண்ட கூட்டுக் குடும்பத்தின் கதை 'ராஜவம்சம்'! ஒரு பிரமாண்ட கூட்டுக் குடும்பத்தின் கதை 'ராஜவம்சம்'!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/610653/qXg826Jdm1613996265044/crp_1614000734.jpg)
ஒரு பிரமாண்ட கூட்டுக் குடும்பத்தின் கதை 'ராஜவம்சம்'!
இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் தற்போது 'கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், , பரமகுரு, எம்ஜிஆர் மகன்' என ஐந்து படங்கள் கைவசம் உள்ளது.
![நான் நடிச்சது எம்.ஜி. ஆருக்கே பிடிக்கல! 'முதல் மரியாதை' தீபன். நான் நடிச்சது எம்.ஜி. ஆருக்கே பிடிக்கல! 'முதல் மரியாதை' தீபன்.](https://reseuro.magzter.com/100x125/articles/20127/609125/gKeDqdHwB1613736287410/crp_1613740004.jpg)
நான் நடிச்சது எம்.ஜி. ஆருக்கே பிடிக்கல! 'முதல் மரியாதை' தீபன்.
மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் மருமகன்.
![விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' வெளியாவது எப்போது? விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' வெளியாவது எப்போது?](https://reseuro.magzter.com/100x125/articles/20127/609125/xPzg0rboZ1613736209637/crp_1613739446.jpg)
விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' வெளியாவது எப்போது?
கடந்த 2017ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
![தமிழகத்தில் பிப்ரவரி 27-ந்தேதி முதல் நாள் ராகுல் காந்தி பிரசாரம்! தமிழகத்தில் பிப்ரவரி 27-ந்தேதி முதல் நாள் ராகுல் காந்தி பிரசாரம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/609125/yAJ0Zmhvw1613735744911/crp_1613739443.jpg)
தமிழகத்தில் பிப்ரவரி 27-ந்தேதி முதல் நாள் ராகுல் காந்தி பிரசாரம்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 27ம்தேதி முதல் 3 நாட்கள் தென்மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
![சுவாதி மோகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து! சுவாதி மோகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/609125/zo7edsRbT1613735873958/crp_1613739441.jpg)
சுவாதி மோகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
நாசாவின் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கிய குழுவில் இடம் பெற்றுள்ள சுவாதி மோகனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
![காங்கிரஸ் சார்பில் 25-ந்தேதி முதல் விருப்ப மனு! காங்கிரஸ் சார்பில் 25-ந்தேதி முதல் விருப்ப மனு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/609125/8_6YDuNlI1613735495473/crp_1613739441.jpg)
காங்கிரஸ் சார்பில் 25-ந்தேதி முதல் விருப்ப மனு!
கே.எஸ்.அழகிரி அறிவிப்பு!!
![மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ்!-ஆனந்தி நடிக்கும் நதி! மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ்!-ஆனந்தி நடிக்கும் நதி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/608593/wVj-Rvltq1613654448352/crp_1613728413.jpg)
மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ்!-ஆனந்தி நடிக்கும் நதி!
'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து சாம் ஜோன்ஸ் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம் நதி.
![மன அழுத்தத்தைப் போக்கும் மல்லிகைப்பூ... மன அழுத்தத்தைப் போக்கும் மல்லிகைப்பூ...](https://reseuro.magzter.com/100x125/articles/20127/608593/eJTbDqToc1613654082410/crp_1613728412.jpg)
மன அழுத்தத்தைப் போக்கும் மல்லிகைப்பூ...
மல்லிகையின் மருத்துவ குணங்கள் பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
![நெசவாளர்களின் வாழ்க்கையை சொல்ல வரும் சங்கத்தலைவன்! நெசவாளர்களின் வாழ்க்கையை சொல்ல வரும் சங்கத்தலைவன்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/608593/ymmqdDYd11613654342510/crp_1613728410.jpg)
நெசவாளர்களின் வாழ்க்கையை சொல்ல வரும் சங்கத்தலைவன்!
இயக்குநர் வெற்றிமாறன், உதயகுமார், கீதாஉதயகுமார் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் சங்கத்தலைவன்.
![திஷா ரவியை கைது செய்வதா? வைகோ கண்டனம்! திஷா ரவியை கைது செய்வதா? வைகோ கண்டனம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/607920/YuIdkZOVB1613561876489/crp_1613573549.jpg)
திஷா ரவியை கைது செய்வதா? வைகோ கண்டனம்!
விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இளம்பெண் திஷா ரவியை தேச துரோக வழக்கில் கைது செய்ததற்கு வைகோகண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
![சர்வதேச போட்டிகளிலிருந்து விக்கெட் கீப்பர் நமன் ஓஜா ஓய்வு! சர்வதேச போட்டிகளிலிருந்து விக்கெட் கீப்பர் நமன் ஓஜா ஓய்வு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/607310/TeeDD0PPO1613477302276/crp_1613573550.jpg)
சர்வதேச போட்டிகளிலிருந்து விக்கெட் கீப்பர் நமன் ஓஜா ஓய்வு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெறுவதாக இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேன் நமன் ஓஜா அறிவித்தார்.
![காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம்! காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/607920/RMEnKY9Wj1613562708221/crp_1613573551.jpg)
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம்!
காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் பிரம்மோற்சவம் மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி நான்கு ராஜ் வீதிகளில் வலம் வர பிரம்மோற்சவ விழாதுவங்கியது.
![மெட்ரோ ரெயிலில் வேலை: திருநங்கைகளுக்கு ஓ.பி.எஸ். வாழ்த்து! மெட்ரோ ரெயிலில் வேலை: திருநங்கைகளுக்கு ஓ.பி.எஸ். வாழ்த்து!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/607310/SgzYsFXcq1613477658677/crp_1613573556.jpg)
மெட்ரோ ரெயிலில் வேலை: திருநங்கைகளுக்கு ஓ.பி.எஸ். வாழ்த்து!
மெட்ரோ ரெயிலில் பணியமர்த்தப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
![சுல்தான் கௌரவர்கள் பக்கம் நிற்கும் கிருஷ்ணன்! சுல்தான் கௌரவர்கள் பக்கம் நிற்கும் கிருஷ்ணன்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/607310/wQwfyFwJm1613477837207/crp_1613573546.jpg)
சுல்தான் கௌரவர்கள் பக்கம் நிற்கும் கிருஷ்ணன்!
கைதி படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள புதிய படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தினை 'ரெமோ' பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.
![இளையராஜா ஸ்டூடியோவில் ரஜினிகாந்த்! இளையராஜா ஸ்டூடியோவில் ரஜினிகாந்த்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/607920/koQasOnj01613563404784/crp_1613573555.jpg)
இளையராஜா ஸ்டூடியோவில் ரஜினிகாந்த்!
சென்னை தி.நகரில் இசைஞானி இளையராஜா சொந்தமாக 'இளையராஜா ஸ்டுடியோ'' என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ கட்டி தனது புதிய படங்களின் இசைப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் பணிகள் அங்கே நடந்து வருகிறது.
![காதலர் தினத்தில் நயன்தாராவை கலாய்த்த சிம்பு? காதலர் தினத்தில் நயன்தாராவை கலாய்த்த சிம்பு?](https://reseuro.magzter.com/100x125/articles/20127/607310/VtzzspnwR1613478138112/crp_1613573553.jpg)
காதலர் தினத்தில் நயன்தாராவை கலாய்த்த சிம்பு?
காதலர் தினத்தன்று நடிகர் சிம்பு, தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் வளர்ப்பு நாயுடன் சிம்பு பேசுகிறார்.
![உலக சாதனை நிகழ்ச்சி: உதய சூரியன் சின்னத்தில் அணிவகுத்த 6000 தொண்டர்கள்! உலக சாதனை நிகழ்ச்சி: உதய சூரியன் சின்னத்தில் அணிவகுத்த 6000 தொண்டர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/607310/BMDHA_3Vp1613476993913/crp_1613573545.jpg)
உலக சாதனை நிகழ்ச்சி: உதய சூரியன் சின்னத்தில் அணிவகுத்த 6000 தொண்டர்கள்!
மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
![இயக்குனர் ராஜேஷ்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் தனுஷ்! இயக்குனர் ராஜேஷ்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் தனுஷ்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/607920/X12lVDw4t1613562876624/crp_1613573544.jpg)
இயக்குனர் ராஜேஷ்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் தனுஷ்!
மிஸ்டர் லோக்கல் என்ற படத்தை அடுத்து எம்.ராஜேஷ், ஜிவி. பிரகாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
![குழந்தை பலி எதிரொலி: கூண்டு வைத்து 25 குரங்குகளை பிடித்தனர்! குழந்தை பலி எதிரொலி: கூண்டு வைத்து 25 குரங்குகளை பிடித்தனர்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/606742/hh_3pBjcB1613391643366/crp_1613399319.jpg)
குழந்தை பலி எதிரொலி: கூண்டு வைத்து 25 குரங்குகளை பிடித்தனர்!
குரங்கு தூக்கி சென்று கீழேவீசியதில் குழந்தை பலியானது இதை தொடர்ந்து இன்று கூண்டு வைத்து 25 குரங்குகளை பிடித்தனர்.
![தெளிவான முடிவுடன் தேர்தலை சந்திக்க காத்திருக்கிறோம்! தெளிவான முடிவுடன் தேர்தலை சந்திக்க காத்திருக்கிறோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/606742/1G6JFDHGF1613391025572/crp_1613399318.jpg)
தெளிவான முடிவுடன் தேர்தலை சந்திக்க காத்திருக்கிறோம்!
பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!!
![சுற்றுச்சூழல் ஆர்வலர் கைதுக்கு கனிமொழி கண்டனம்! சுற்றுச்சூழல் ஆர்வலர் கைதுக்கு கனிமொழி கண்டனம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/606742/CetFbrkwJ1613390664665/crp_1613399316.jpg)
சுற்றுச்சூழல் ஆர்வலர் கைதுக்கு கனிமொழி கண்டனம்!
பெங்களூரில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கைது செய்யப்பட்டதற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
!['கோ பேக் மோடி' என்று பதிவிட்ட நடிகை ஓவியா மீது பா.ஜ.க. புகார்! 'கோ பேக் மோடி' என்று பதிவிட்ட நடிகை ஓவியா மீது பா.ஜ.க. புகார்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/606742/8J0cVVjZu1613390559357/crp_1613399315.jpg)
'கோ பேக் மோடி' என்று பதிவிட்ட நடிகை ஓவியா மீது பா.ஜ.க. புகார்!
'கோபேக் மோடி' என்று பதிவிட்ட நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிசிஐடி போலீசில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.