CATEGORIES
Kategoriler
![விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர்.முடிவுக்கு வந்தது! விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர்.முடிவுக்கு வந்தது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/599338/ljlTN9uNm1612268845706/crp_1612269824.jpg)
விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர்.முடிவுக்கு வந்தது!
நடிகர் விஷ்ணு விஷால் தற்போது 'காடன்' 'ஜெகஜாலக்கில்லாடி' 'எஃப்ஐஆர்' மற்றும் 'மோகன்தாஸ்' ஆகிய நான்கு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.
![புதுவீடு கட்டி பால் காய்ச்சிய நிக்கி கல்ராணி! புதுவீடு கட்டி பால் காய்ச்சிய நிக்கி கல்ராணி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/599338/mCvkID0Mb1612269039987/crp_1612269828.jpg)
புதுவீடு கட்டி பால் காய்ச்சிய நிக்கி கல்ராணி!
தமிழ் சினிமாவில் 2015ம் ஆண்டு வெளிவந்த 'டார்லிங்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நிக்கி கல்ராணி.
!['என் ராசாவின் மனசிலே' இரண்டாம் பாகம் உருவாகிறது!! 'என் ராசாவின் மனசிலே' இரண்டாம் பாகம் உருவாகிறது!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/599338/udp-I8lo91612269510658/crp_1612269829.jpg)
'என் ராசாவின் மனசிலே' இரண்டாம் பாகம் உருவாகிறது!!
நடிகர் ராஜ்கிரண் மகன் இயக்குகிறார்!!
![இந்த உலகம் உங்களை குத்திக் கிழிக்கும் போது...வைரலாகும் செல்வராகவன் டுவிட்! இந்த உலகம் உங்களை குத்திக் கிழிக்கும் போது...வைரலாகும் செல்வராகவன் டுவிட்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/599338/YY5nv_fID1612268916288/crp_1612269827.jpg)
இந்த உலகம் உங்களை குத்திக் கிழிக்கும் போது...வைரலாகும் செல்வராகவன் டுவிட்!
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களை தொடர்ந்து, தற்போது மீண்டும் தனது தம்பியும் நடிகருமான தனுஷ் உடன் இணைந்து நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் சாணிக்காகிதம் கதாநாயகன் அவதாரம் என பழையபடி பிசியாகி உள்ளார்.
![சத்தி கும்டாபுரம் சாலையில் உலா வரும் சிறுத்தை! சத்தி கும்டாபுரம் சாலையில் உலா வரும் சிறுத்தை!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/599338/jy73QFanf1612268429384/crp_1612269826.jpg)
சத்தி கும்டாபுரம் சாலையில் உலா வரும் சிறுத்தை!
பொதுமக்கள் பீதி!!
![சூர்யாவுடன் இணைந்த ரம்யாபாண்டியன், வாணிபோஜன்! சூர்யாவுடன் இணைந்த ரம்யாபாண்டியன், வாணிபோஜன்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/598753/TUGq_Rdph1612184879364/crp_1612241470.jpg)
சூர்யாவுடன் இணைந்த ரம்யாபாண்டியன், வாணிபோஜன்!
'36 வயதினிலே', 'சூரரைப் போற்று' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம். 14-வது படத் தயாரிப்பை தொடங்கியுள்ளது. இப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நேற்று தொடங்கியது.
![சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்த வாய்தா! சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்த வாய்தா!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/598753/QLrwIaCbS1612184796899/crp_1612241471.jpg)
சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்த வாய்தா!
கொரோனா லாக்டவுனால் திண்டாடிய திரையுலகம் தற்போது மெதுவாக இயல்பு நிலைக்கு மெல்லமெல்ல திரும்பி வருகிறது.
![தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது! தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/597240/D-tbUogdz1611918631121/crp_1611924243.jpg)
தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது!
எடப்பாடி பழனிசாமி பேச்சு!!
![சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன்! சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/596071/1WAqEVD3l1611748037869/crp_1611750871.jpg)
சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன்!
2015-ஆம் ஆண்டு டம்மி டப்பாசு திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். நடிகர் அருண்பாண்டியனின் அண்ணன் மகளான இவர் தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த இவர் சென்னையில் பொறியியல் துறையில் தனது இளங்கலை பட்டத்தினை வென்றுள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வரும் இவருக்கு இணையதள ரசிகர்களும் அதிகம்.
![டெல்லி வன்முறையில் 86 போலீசார் காயம்! டெல்லி வன்முறையில் 86 போலீசார் காயம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/596071/t3IaqNvgb1611747798363/crp_1611750872.jpg)
டெல்லி வன்முறையில் 86 போலீசார் காயம்!
டெல்லியில் நடந்த வன்முறையின் போது 86 போலீசார் காயமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
![வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்! வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/596071/-hi4PkIyb1611747675667/crp_1611750870.jpg)
வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்!
விவசாயிகள் குற்றச்சாட்டு!!
![ஊரைவிட்டு ஓடிய காதல் ஜோடி தற்கொலை! ஊரைவிட்டு ஓடிய காதல் ஜோடி தற்கொலை!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/596071/T51xmFMVu1611747472627/crp_1611750873.jpg)
ஊரைவிட்டு ஓடிய காதல் ஜோடி தற்கொலை!
குடந்தை அருகேகாதல் ஜோடிதற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி! மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/595114/qkiJ1Vqoq1611573744555/crp_1611586177.jpg)
மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி!
உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!!
![அய்யா வைகுண்டர்பதியில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம்! அய்யா வைகுண்டர்பதியில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/595114/Oov0MlC0N1611574343506/crp_1611586172.jpg)
அய்யா வைகுண்டர்பதியில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம்!
குமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று குமரி மாவட்டம் வந்தடைந்தார்.
![சென்னை புறநகரில் கடுமையான பனிமூட்டம்! சென்னை புறநகரில் கடுமையான பனிமூட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/593673/uLgh-wIgl1611313446731/crp_1611326366.jpg)
சென்னை புறநகரில் கடுமையான பனிமூட்டம்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
![நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்! நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/593116/5p0iZu6vL1611231459070/crp_1611235387.jpg)
நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்!
பூமி பட இயக்குனர் விரக்தி!
![வயிற்றுப் புண்களை ஆற்றும் ரோஜாப்பூ... வயிற்றுப் புண்களை ஆற்றும் ரோஜாப்பூ...](https://reseuro.magzter.com/100x125/articles/20127/593116/92yZlKL9i1611231074468/crp_1611235386.jpg)
வயிற்றுப் புண்களை ஆற்றும் ரோஜாப்பூ...
ரோஜா துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது, இந்த துவர்ப்பு சுவை இரத்தத்தை கட்டக்கூடியது. இரத்தத்துடன் வரும் மலக்கழிவு அதாவது சீதபேதி என்கிற நோயை இது குணப்படுத்து கிறது. நீண்ட காலம் மாதவிடாய் ஆகிறது என்பவர்களுக்கு இந்த ரோஜாப்பூ ஒரு அருமையான மருந்து.
![ஜோ பைடனுக்கு மோடி வாழ்த்து! ஜோ பைடனுக்கு மோடி வாழ்த்து!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/593116/34GI_l2l81611231205041/crp_1611235385.jpg)
ஜோ பைடனுக்கு மோடி வாழ்த்து!
அமெரிக்க புதிய அதிபராக ஜோ பைடன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு பல்வேறு உலகத் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றார்கள்.
![சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் காமராஜ் நலம் பெற வேண்டும்! சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் காமராஜ் நலம் பெற வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/592492/IfzfumQ7P1611141716757/crp_1611145784.jpg)
சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் காமராஜ் நலம் பெற வேண்டும்!
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
![மாட்டுப்பொங்கல் : எடப்பாடி வாழ்த்து! மாட்டுப்பொங்கல் : எடப்பாடி வாழ்த்து!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/589926/FfNh8A50q1610709359772/crp_1610719142.jpg)
மாட்டுப்பொங்கல் : எடப்பாடி வாழ்த்து!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாட்டுப்பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
![மோகன்ராஜா இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா! மோகன்ராஜா இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/591363/TAKlWNRI61610969977657/crp_1611057430.jpg)
மோகன்ராஜா இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா!
மோகன்லால் சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் கேரக்டரில் நடிக்க நயன்தாரா தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்! மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/591879/hZCQziq6P1611056071080/crp_1611057826.jpg)
மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்!
மீண்டும் உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார் என்பதை நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய சில புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது என்கின்றனர் நெட்டிசன்கள்.
![நயன்தாராவுக்கு தலைமுடி தங்கத்துலயா இருக்கு? சினிமா படவிழாவில் கே.ராஜன் ஆவேசம்! நயன்தாராவுக்கு தலைமுடி தங்கத்துலயா இருக்கு? சினிமா படவிழாவில் கே.ராஜன் ஆவேசம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/591879/mx8lrgVOW1611055907274/crp_1611057823.jpg)
நயன்தாராவுக்கு தலைமுடி தங்கத்துலயா இருக்கு? சினிமா படவிழாவில் கே.ராஜன் ஆவேசம்!
ரேகா மூவிஸ் படநிறுவனம் சார்பில், எம். சக்கரவர்த்தி தயாரித்துள்ள புதிய படம், வெட்டிப்பசங்க. மாஸ்டர் மஸ்தான் இயக்கியுள்ள இப்படத்தில், அப்புக்குட்டி, வித்யுத் விஜய், கவுஷிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.
![விஜய் கதாப்பாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன்!! விஜய் கதாப்பாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன்!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/591363/4sDzwENn31610970123534/crp_1611057429.jpg)
விஜய் கதாப்பாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன்!!
இப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
![விஜய்தேவரகொண்டாவின் சிங்கப் புலி! விஜய்தேவரகொண்டாவின் சிங்கப் புலி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/591879/9wDmg9qxE1611055670494/crp_1611057828.jpg)
விஜய்தேவரகொண்டாவின் சிங்கப் புலி!
வோல்ட் பேமஸ் லவ்வர் என்ற படத்தைத் தொடர்ந்து,விஜய் தேவரகொண்டா தற்போது, புரி ஜெகநாத் இயக்கத்தில், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
![பேட்மின்டன் வீரருடன் காதல்! திருமணம் எப்போது? டாப்ஸி அதிரடிபதில். பேட்மின்டன் வீரருடன் காதல்! திருமணம் எப்போது? டாப்ஸி அதிரடிபதில்.](https://reseuro.magzter.com/100x125/articles/20127/591879/WwvpYQNoc1611055786940/crp_1611057824.jpg)
பேட்மின்டன் வீரருடன் காதல்! திருமணம் எப்போது? டாப்ஸி அதிரடிபதில்.
தமிழில், வெற்றிமாறனின் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி.தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களின் மூலம் தெலுங்கு இந்திப்பட வாய்ப்புகளும் அவருக்கு குவிந்தது.
![கம்ப்யூட்டர் ஸ்கிரீன் படமாக உருவாகும் இன்சைடர்ஸ்! கம்ப்யூட்டர் ஸ்கிரீன் படமாக உருவாகும் இன்சைடர்ஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/591879/Ce5F2uJp-1611055540451/crp_1611057822.jpg)
கம்ப்யூட்டர் ஸ்கிரீன் படமாக உருவாகும் இன்சைடர்ஸ்!
இந்த கொரோனா காலக்கட்டத்தில், சினிமா அடுத்ததாக எப்படி எல்லாம் உருமாறுமோ என்கிற ஒரு அச்சமும் எதிர்பார்ப்பும் பலரிடம் எழுந்துள்ளது.
![தனுஷின் புதிய படத்தலைப்பை வெளியிட்ட செல்வராகவன்! தனுஷின் புதிய படத்தலைப்பை வெளியிட்ட செல்வராகவன்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/589926/4DSFnV5Xa1610709606014/crp_1610719140.jpg)
தனுஷின் புதிய படத்தலைப்பை வெளியிட்ட செல்வராகவன்!
அசுரன், கர்ணன் படங்களைத்தொடர்ந்து, தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
![விஜய்சேதுபதி படத்துக்கு சீமான் கட்சியினர் 'திடீர்' எதிர்ப்பு! விஜய்சேதுபதி படத்துக்கு சீமான் கட்சியினர் 'திடீர்' எதிர்ப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/589926/Y--1xX6n61610709721977/crp_1610719139.jpg)
விஜய்சேதுபதி படத்துக்கு சீமான் கட்சியினர் 'திடீர்' எதிர்ப்பு!
விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்த 'துக்ளக் தர்பார்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் டீசருக்கு நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![தொழில்துறைக்கான 7 உறுதிமொழிகள்! தொழில்துறைக்கான 7 உறுதிமொழிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/589926/TtQGY0Bao1610709047082/crp_1610719143.jpg)
தொழில்துறைக்கான 7 உறுதிமொழிகள்!
மநீம கட்சி அறிவிப்பு!!