CATEGORIES
Kategoriler
பா.ரஞ்சித் தயாரிப்பில் கதையின் நாயகனாக யோகிபாபு!
ரஜினிகாந்த் நடிப்பில் 'கபாலி', 'காலா' உள்ளிட்ட படங்களை இயக்கிய பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம், கதிர் நடித்த 'பரியேறும் பெருமாள்' மற்றும் அட்டகத்தி தினேஷ் நடித்த 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டது.
ஜெயலலிதா வீடு வேதா நிலையத்தில் ஒரு பகுதியை நினைவு இல்லம் ஆக்கலாம்!
ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு ; சொத்துகளுக்கு தீபா, தீபக் வாரிசாக அறிவிப்பு!!
இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
இலங்கை அமைச்சரும், அந்நாட்டு தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகம் தொண்டமான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிம்பு, திரிஷா குறும்படம், கள்ளக்காதல் கதையா?
நான் நீதிக்கதை சொல்ல வரல! சீறும் கவுதம்மேனன்.
கொரோனாவை தவிர்க்க மோதிரம் அணியக் கூடாதா?
வாட்ஸ் ஆப் வதந்திகள்!
ஹிட்லரின் முதலை மரணம்!
ஹிட்லரால் வளர்க்கப்பட்ட முதலை என அனைவராலும் பேசப்பட்ட முதலை வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்தது.
நரகாசூரன் வெளியாகுமா? குழப்பத்தில் இயக்குனர்!
துருவங்கள் பதினாறு என்ற முதல் படத்திலேயே பலரது பாராட்டையும் பெற்றவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.
தனிமையில் இருந்த காலத்தில் காதலனுடன் ஓடிய பெண்!
போலீசில் கணவன் புகார்!!
பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?
தமிழ்த் திரையுலகில் 'காக்கா முட்டை' படத்தின் மூலம் பலரையும் தன் பக்கம் ஈர்த்த கதாநாயகி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருச்சி ஐஐஎம் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது, சினிமா துறையில் நான் சந்தித்த ஒரு பிரச்சினை கலர்.
லடாக்கில் படைகள் குவிப்பு: இந்திய வீரர்கள் 18 பேரை சீன ராணுவம் சிறைபிடித்ததா?
முரணான தகவல்களால் பதற்றம் அதிகரிப்பு!!
விபத்தில் சிக்கினாரா சூர்யா?
சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் திடீரென ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மீண்டும் நடிக்கிறாரா ஜெனிலியா?
தமிழில் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஜெனிலியா, விஜய்யுடன் 'சச்சின்', 'வேலாயுதம்', தனுசுடன் 'உத்தம புத்திரன்', ஜெயம் ரவியுடன் 'சந்தோஷ் சுப்ரமணியம்' என தனது குறும்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
கமலுடன் மோதும் விஜய்சேதுபதி?
பலவித தடைகளைத்தாண்டி, இந்தியன் 2 படப்பிடிப்பு பூந்தமல்லி ஈவிபி படப்பிடிப்பு அரங்குக்கு பதிலாக மீனம்பாக்கம் பின்னிமில் படப்பிடிப்பு அரங்கில் நடத்தப்பட உள்ளது.
இதை மட்டும் தனியா செய்யாதீங்க!
தமன்னா வெளியிட்ட வீடியோ
முத்தம் கொடுத்த சிலுவனை தேடிப்பிடித்த ராகவா லாரன்ஸ்!
நடிகர், இயக்குனர். ராகவாலாரன்ஸ் இந்தியில் அக்சய்குமார் நடிப்பில் இயக்கியுள்ள லட்சுமி பாம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது ரஜினிகாந்த், ஜோதிகா நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.
ரூ. 90- க்கு பட்டுத் துணியில் முகக்கவசம் தயாரிப்பு!
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மும்பையில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்!
சரத்குமார் அறிக்கை!!
கமலுக்கும் எனக்குமான உறவு!
உண்மையை போட்டு உடைத்த பூஜாகுமார்!!
நயன்தாராவை 'ஆக்சன்' நாயகியாக களமிறக்கும் விக்னேஷ் சிவன்!
நடிகை நயன்தாரா தற்போது, ரஜினியுடன் அண்ணாத்த விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் நெற்றிக்கண் என மூன்று படங்களில் நடிக்கிறார்.
ஊரடங்கால் களையிழந்த கொண்டாட்டம்: சமூக விலகலை கடைபிடித்து தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்!
இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும்.
ஆழ்துளைக் கிணற்றில் சிக்குண்ட குழந்தையாய் மூச்சு திணறினேன்!
இயக்குனர் வசந்தபாலன் பரபரப்பு தகவல்.
சினிமாவை ஓடிடி அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தும்!
ஜோதிகா பரபரப்பு பேட்டி..
தி.மு.க.வில் பதவி இழந்த வி.பி.துரைசாமி கட்சி தாவல்!
பா.ஜ.க.வில் சேர்ந்தார்!!
கொரோனா இறப்பு 1 லட்சம்: அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்!
அதிபர் டிரம்ப் உத்தரவு!!
ராணாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததா?
‘பாகுபலி' நடிகர் ராணா சமீபத்தில் ஹீக்கா பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.
வட்டி விகிதம் குறைப்பு: மாத தவணை அவகாசம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு!
ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு!!
சசிகுமார் நடிப்பில் மீண்டும் பாக்யராஜின் முந்தானை முடிச்சு
ஏவிஎம் தயாரிப்பில், இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கத்தில், 1983 ல் வெளியாகி, பெரிய வெற்றியையும், வசூலையும் வாரிக்குவித்த திரைப்படம், முந்தானைமுடிச்சு.
நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும்!
தினகரன் அறிக்கை!!
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது!
ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!
பழவேற்காடு அருகே மீனவர் கிராமத்தில் உம்பன் கடல் சீற்றம்!
மீன்பிடி வலைகள், படகுகள் சேதம்!!