CATEGORIES
Kategoriler
டாடா மோட்டார்ஸ் டீலர்களுக்கான ஊக்கம் பஜாஜ் ஃபைனான்ஸ் உடன் புதிய நிதியளிப்பு திட்டம்
டீலர்களுக்கான விருப்பத் தேர்வுகள் மற்றும் நிதி வசதியை மேம்படுத்தும் முயற்சியில், இந்தியா வின் முன்னணி வாகன உற்பத்தி யாளரான டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வாகனங்கள் மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி ஆகியவை, இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் பலவகைப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கும் குழுக்களில் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான பஜாஜ் ஃபைனான்ஸுடன் கைகோர்த் துள்ளன.
தனியார் பள்ளிகளில் இலவச கல்வி சேர்க்கைக்கு 1.30 லட்சம் பேர் பதிவு
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இலவசமாக பயில 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்
முருகப்பெரும்னின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த 13ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 10ம் நாளான இன்று விசாகத் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.
தென்மேற்கு மற்றும் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - 24 ஆம் தேதி புயலாக மாற வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக, இரண்டாம் கட்டமாக 2023-2024 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு கல்லூரிக் களவு தொடர்பான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு துவக்கி வைத்து உரையாற்றினார்.
கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்றால் குண்டர் சட்டம் பாயும்: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், போதைப் பொருட்கள் தடுப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பழனி, தலைமையில் நடைபெற்றது.
காலில் அறுவை சிகிச்சை லண்டன் செல்கிறார் டோனி
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
கல்வித்தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்: புதுச்சேரி ஆளுநர் பேட்டி
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். என, காரைக்காலுக்கு வருகை தந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழப்பு
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார்.
ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.
திருப்பதியில் 3வது நாளாக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3வது நாளாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
5வது கட்ட பாராளுமன்ற தேர்தல் விறுவிறு வாக்கு பதிவு தொடங்கியது
வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு
காரைக்காலில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
காரைக்காலில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது.
கல்குவாரியில் வாலிபர் சடலம்: போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கனேரி ஊராட்சி சின்னமலை சிங்கார வேலன் மலை கோவில் த உள்ளது. இந்த மலையடி வாரத்தில் கல்குவாரி ஒன்றுள்ளது.
RLV பேரவை மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்
RLV பேரவை மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியலை R.L.வெங்கட்டராமன் ஒப்புதலோடு சிவகுமாரன் வெளியிட்டார். ரவி வர்மன் தலைவராக நியமனம் செய்யபட்டுள்ளார்.
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சொந்த நாட்டின் விண்கலங்களை மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் விண்கலங்களையும் குறைந்த செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்து வருகிறது.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
சிறந்த தற்காப்புக்கலை மாஸ்டர் தேசிய விருது பெற்ற காரைக்கால் கராத்தே மாஸ்டருக்கு முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ பாராட்டு
கேரளா திருச்சூரில் நடைபெற்ற சிறந்த தற்காப்புக்கலை மாஸ்டர் தேசிய விருதை பெற்ற, காரைக்கால் கராத்தே மாஸ்டர் வி ஆர் எஸ் குமாரை, புதுச்சேரி முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ மற்றும் பலர் பாராட்டிவருகின்றனர்.
தனியார் பள்ளி வாகனங்கள் மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்து ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற பள்ளி வாகனங்களின் வருடாந்திர கூட்டாய்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பழனி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் திரளான: பக்தர்கள் பங்கேற்பு
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 4 பேர் பரிதாப பலி
செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது.
தமிழகத்தில் 19ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அறந்தாங்கி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு துறை சார்ந்த பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மலர் ஆங்கில உயர்நிலைப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
புதுச்சேரி மலர் ஆங்கில உயர்நிலைப் பள்ளி தொடர்ந்து 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
செங்கல்பட்டு அருகே இருவேறு விபத்தில் 9 பேர் பலி
அதிகாலையில் நடந்த சோகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி அட்சய திருதியையொட்டி தங்கம் விலை ஒரே நாளில் 3 முறை உயர்ந்து காணப்பட்டது. விலை உயர்ந்திருந்தாலும், அன்றைய தினம் தங்கம் விற்பனை அதிகமாகவே இருந்தது. அதற்கு மறுநாளில் இருந்து விலை குறையத் தொடங்கியது.
வாக்களித்து விட்டு திரும்பியபோது விபத்து: லாரி-பஸ் மோதி 6 பேர் பலி
ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டம் சின்னகஞ்சம் பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 42 பேர் பயணித்தனர்.
இந்தோனேசியாவில் மழை வெள்ளத்துக்கு 58 பேர் பலி
இந்தோனேசியாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.