CATEGORIES
Kategoriler
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2வது வெற்றி யாருக்கு? சென்னை-குஜராத் அணிகள் இன்று மோதல்
17வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
தேர்தல் பிரசாரத்திற்காக மீண்டும் கேரளா வருகிறார் பிரதமர் மோடி
தென் மாநிலங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா தற்போது உறுதியாக உள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடியில் முதல்வர் வாக்கு சேகரித்தார்
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும் புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்தர உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.160 அதிகரித்தது
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
ஹோலி பண்டிகை - நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் வாட்டாள் நாகராஜ் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட சலுவளி கட்சி நிறுவன தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி ஓசூர் வளைவு பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தேர்தல் அலுவலகங்களில் திருவிழா கூட்டம் - தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
பாராளுமன்ற தேர்தலுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்குகிறது.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் வாக்காளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத் தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் 'வாக்காளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி\" கல்லூரியின் இளைஞர் கழகம், நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் புதுச் சேரி தேர்தல் துறை, இணைந்து இரண்டு நாட்கள் நடத்தினர்.
பாமக சார்பில் தருமபுரி நாடாளு மன்ற தொகுதி வேட்பாளர் அரசாங்கம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாசு அறிவிப்பு
தேனி அரசு மருத்துவமனை உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சாப்பாடு, டீ விற்பனை: தடுத்து நிறுத்த கோரிக்கை
தேனி அருகே உள்ள கானா விலக்கு அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு வார்டுகளில் முறுக்கு, மிட்டாய், பார்சல் சாப்பாடு மற்றும் டீ விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு மோதல்
இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 2008-ம் ஆண்டில் இருந்து நடத்தப்படுகிறது. இந்திய வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இணைந்து குஷிப்படுத்துவதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு.
2 நாள் அரசு முறை பயணமாக பூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி
கூட்டாண்மையை வலுப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் நேற்று அ.தி.மு.க. தனது கூட்டணியில் ஓரளவு தொகுதி பங்கீடை முடித்தது. அதன்படி தே.மு.தி.க.வுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பதஞ்சலி நிறுவனம்
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் 'பதஞ் சலி' நிறுவனம், ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதன பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை பல்வேறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்
திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.
அடுத்த மாதம் 12ஆம் தேதி 1 முதல் 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இறுதித்தேர்வு
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்19ந்தேதி நடைபெறுவதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது.
இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் மனிதம் காப்போம் தன்னார்வலர்கள் குழு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் மேலக்கொந்தை கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் கடந்த நான்கு ஆண்டுகளாக மனிதம் காப்போம் என்ற அமைப்பை உருவாக்கி அவசர காலத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை பகுதியில் ரத்ததானம் செய்து வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, கேபிள் டி.வி இயக்குபவர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திருமண மண்டபம், தங்கும் விடுதி, உணவகம், கூட்ட அரங்கம், நகை அடகு தொழில் புரிவோர், அச்சகம், பிளக்ஸ், டிஜிட்டல் பேனர் உரிமையாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலை வர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.
புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி), புதுக் கோட்டை இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவியருக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க.வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்ற தேர்தலில் அ. தி. மு. க. சார்பில் யின் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 21 தொகுதி தி.மு.க.வேட்பாளர் பட்டியல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
அனைத்து சுவரொட்டிகளிலும் அச்சகத்தார் பெயர், விலாசம் இருக்க வேண்டும்
தேர்தல் அதிகாரி மணிகண்டன் உத்தரவு
சாதனை பெண்களுக்கு விருது வழங்கல்
உலக மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பாண்டிச்சேரி கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில், புதுவை, செண்பகா ஓட்டலில் உள்ள கருத்தரங்க வளாகத்தில், உலக மகளிர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர்கள் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தாகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 3 தொகுதிகள் கேட்ட நிலையில் வி.சி.க.வுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர பாஜக வுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் இன்று காலை இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.