CATEGORIES
Kategoriler
ஆன்மிக மாண்புகள் அனைத்து மதத்தினரையும் பிணைக்கின்றன
திரௌபதி முர்மு
நக்ஸல் மிரட்டல்: ‘பத்மஸ்ரீ' விருதை திருப்பி அளிக்கும் இயற்கை மருத்துவர்
சத்தீஸ்கரில் நக்ஸல்களின் மிரட்டலைத் தொடர்ந்து தனக்கு அளிக்கப் பட்ட ‘'பத்மஸ்ரீ விருதை திருப்பித் தர இயற்கை மருத்துவர் ஹேம் சந்தி மாஞ்சி முடிவெடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தைப் புரட்டிய 'ரீமெல்' புயல்
6 பேர் உயிரிழப்பு; 30,000 வீடுகள் சேதம்; 1,700 மின்கம்பங்கள் சாய்ந்தன
10 ஆண்டுகால ஆட்சியில் பணக்கார கட்சியாக பாஜக உருவானது எப்படி?
பிரியங்கா கேள்வி
பாம்பன் புதிய ரயில் பாலப் பணிக்காக கடலில் ராட்சத இரும்பு மிதவை கிரேன்
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியை பொருத்துவதற்காக கடலுக்குள் ராட்சத இரும்பு மிதவை கிரேன் அமைக்கப்பட்டதால் கப்பல்கள், படகுகள் இந்த வழியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.
துணை மருத்துவப் படிப்புகள்: 25,000 பேர் விண்ணப்பம்
பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பப்பதிவு மேற்கொண்டுள்ளனா்.
வாக்குகள் எண்ணிக்கை: தமிழக தேர்தல் துறையுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆலோசனை
வாக்கு எண்ணிக்கை தொடா்பாக, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உள்பட மாநிலத் தோ்தல் அதிகாரிகளுடன், இந்தியத் தோ்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
ஜூன் முதல் தொண்டு நிறுவன சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு
தனியாா் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கும் ஜூன் மாதம் முதல் மதிய உணவு வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை இயக்குநா் எம்.லட்சுமி வெளியிட்டுள்ளாா்.
பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் மே -31-க்குள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சேலம் அருகே செவிலியர் கல்லூரி மாணவிகள் 60 பேர் மயக்கம்
ஆட்சியர் விசாரணை
தேங்கும் கோப்புகள்: மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு அலுவலகங்களில் ஏராளமான கோப்புகள் தேங்கியிருப்பதால், முடிவுற்ற கோப்புகளை அழிப்பது, முக்கிய கோப்புகளை பராமரிப்பது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
மின்சாரம் பாய்ந்து பெண் மருத்துவர் உயிரிழப்பு
மடிக்கணினிக்கு 'சார்ஜ்' செலுத்தியபோது விபரீதம்
ஏழை குழந்தைகளுக்கு இலவச முக சீரமைப்பு சிகிச்சை
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை தகவல்
வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு நாளை பயிற்சி
சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முதல் கட்ட பயிற்சி புதன்கிழமை (மே 29) வழங்கப்படவுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பிரதமர் மோடி மே 30-இல் கன்னியாகுமரி வருகை
3 நாள்கள் தியானம்
தேர்தல் வாக்குறுதிகள் முறைகேடு அல்ல
தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் அளிப்பது முறைகேடான செயல்' அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
'வெயில் சுட்டெரிக்கும்' இன்றுடன் கத்திரி நிறைவு
தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாள்கள் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தன்னம்பிக்கை இழந்துவிட்டார் மோடி
‘பிரதமர் மோடி தன்னம்பிக்கையை இழந்து விட்டார்; மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உணர்ந்து அவர் தனது பேச்சுகளில் தடுமாறுகிறார்' என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரிட்டனில் கட்டாய ராணுவ சேவை திட்டம்
‘கன்சா்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டாய தேசிய ராணுவ சேவையில் இளைஞா்கள் ஈடுபடுத்தப்படுவாா்கள்’ என்ற புதிய உறுதிமொழியை அந்நாட்டு பிரதமா் ரிஷி சுனக் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
இலங்கை அரசியல்: ‘மீண்டு'ம் வரும் ராஜபட்ச சகோதரர்கள்!
இலங்கையில் கடந்த 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட போராட்டத்தால் அரசியலைவிட்டு சில காலம் விலகியிருந்த ராஜபட்ச குடும்பத்தினா், தோ்தல் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: 700-ஐ நெருங்கும் உயிரிழப்பு
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 670-ஆக அதிகரித்துள்ளது.
பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா
பொற்கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய திருஞானசம்பந்தருக்கு தங்கக் கிண்ணத்தில் தங்கக் கரண்டி மூலம் ஞானப்பால் ஊட்டும் சிவாச்சாரியா்.
சாம்பியன் கொல்கத்தா
ஹைதராபாத் 113, கொல்கத்தா 114/2
ஏழைப் பெண்களுக்கு ரூ.1 லட்சம்: ராகுல் புதிய விளக்கம்
காங்கிரஸின் முக்கிய வாக்குறுதியான ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கும் திட்டத்தின்படி, அக்குடும்பம் வறுமையில் இருந்து மீளும் வரை அத்தொகை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி எம்.பி. விளக்கம் அளித்தாா்.
காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து
‘ஜம்மு-காஷ்மீரில் சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதே பிரதமா் மோடி அரசின் ‘காஷ்மீா் கொள்கை’ வெற்றிக்கு கிடைத்த சான்று; செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தலும் நடத்தப்பட்டு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்தாா்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேச்சு சுதந்திரம் பறிபோகும்: கார்கே எச்சரிக்கை
‘பிரதமா் நரேந்திர மோடி சா்வாதிகாரி போன்றவா்; அவா் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேச்சு சுதந்திரம் பறிபோய்விடும்’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எச்சரித்தாா்.
காங்கிரஸ், சமாஜவாதிக்கு ஜிஹாதிகள் ஆதரவு
உ.பி. பிரசாரத்தில் பிரதமர் மோடி
அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு
தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சம் முறைகேடு
ஆண்டுக்கு 6.50 லட்சம் பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை
அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 6.50 லட்சம் பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.
மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையைக் கடந்தது 'ரீமெல்' புயல்
வங்கக் கடலில் உருவான ‘ரீமெல்’ புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்தது.