CATEGORIES
Kategoriler
கிரேவ்ஸ் நோய் பாதிப்பு:
ஒடிஸா பெண்ணுக்கு சென்னையில் சிகிச்சை
மினி பேருந்துகளுக்கான கட்டணம் மாற்றியமைப்பு
தமிழ்நாடு முழுவதும் மினி பேருந்துகளுக்கான பயண கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வனத் துறை ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-இல் நேர்காணல்
தமிழ்நாடு வனத் துறையின் தற்காலிக ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-ஆம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலுப்பெற்று வருகிறது
அணையத் தலைவர் வெ.ராமசுப்பிரமணியன்

மதநிந்தனை குற்றச்சாட்டு பாகிஸ்தானில் 4 பேருக்கு மரண தண்டனை
பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சிறந்த டெஸ்ட் வீரர் ஜஸ்பிரீத் பும்ரா
ஒருநாள் கிரிக்கெட்டில் மந்தனா முதலிடம்

சாலையோரக் கொடிக் கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவு
சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகளின் அனைத்து கொடிக் கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

எனக்கும் இந்திய மரபணு உள்ளது!
இந்தியா-இந்தோனேசியா இடையிலான தொன்மையான நாகரிக தொடர்புகளைச் சுட்டிக் காட்டி பேசிய இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ, 'எனக்கும் இந்திய மரபணு இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றார்.

2,553 மருத்துவர் பணியிடத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு காவல் துறைக்கு எதிரான உயர்நீதிமன்ற கருத்துகளுக்குத் தடை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில் காவல் துறை மேல்முறையீட்டு மனுவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்தது.

வக்ஃப் மசோதா: பாஜக கூட்டணி திருத்தங்கள் ஏற்பு
எதிர்க்கட்சிகளின் முன்மொழிவுகள் முழுமையாக நிராகரிப்பு

சநாதன விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
கடந்த 2023, செப்டம்பரில் சநாதன தர்மம் தொடர்பான சர்ச்சை பேச்சு விவகாரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மூன்று மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஐரோப்பிய யூனியன் நிராகரிப்பு பெலாரஸ் அதிபராக மீண்டும் லுகஷென்கோ
பெலாரஸ் அதிபராக கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவரும் அலெக்ஸாண்டர் லுகஷென்கோ, இந்த வார இறுதியில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

'விடுவிக்கப்படவேண்டிய 8 பிணைக் கைதிகள் உயிரிழப்பு'
காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் படையினரால் முதல்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய இன்னும் 26 பிணைக் கைதிகளில் எட்டு போ் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

சரிவைக் கண்ட இந்தியன் ஆயில் நிகர லாபம்
கடந்த டிசம்பர் காலாண்டில் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் (ஐஓசி) எரிபொருள் விற்பனை புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்தாலும், அதன் நிகர லாபம் 64 சதவீதம் சரிந்துள்ளது.

குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள்: விளையாட்டுத் துறைக்கு முதல் பரிசு
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அணிவகுத்த அலங்கார ஊர்திகளில் முதலிடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தட்டிச் சென்றது.
ஒரே நாளில் நஷ்டம் ரூ.9.49 லட்சம் கோடி
பங்குச்சந்தை கடும் சரிவு
வேங்கைவயல் வழக்கு விசாரணை அறிக்கையை ஏற்கக் கூடாது
நீதிமன்றத்தில் புகார்தாரர் மனு

சென்னை உயர்நீதிமன்ற வளாக பாதுகாப்பு: பரிந்துரைகளை வழங்க உத்தரவு
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக பரிந்துரைகளை வழங்கும்படி தமிழக காவல் துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, வழக்குரைஞர் சங்கம் ஆகியவற்றுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அகத்தியர் - ஒருமைப்பாட்டின் அடையாளம்!
சிறுவயதில் ஒரு சித்த மருத்துவர் வீட்டுக்கு என்னுடைய தாத்தாவுடன் சென்றிருக்கிறேன். அங்கே அகத்தியர் தனது மனைவி லோபாமுத்ராவுடன் இருப்பது போன்ற படத்தை வைத்து பூஜை நடைபெற்றது. அந்தப் பூஜையில் மலர்களை விட, பச்சிலைகள், வில்வம், துளசி ஆகியவற்றையே பயன்படுத்தினார்கள். பச்சிலைகளின் மணம் அங்கே நிரம்பியிருந்தது.

ஏழு விருதுகளை வென்ற சிட்டி யூனியன் வங்கி
மும்பையில் நடைபெற்ற ஐபிஏ தொழில் நுட்ப மாநாட்டில் ஏழு விருதுகளை சிட்டி யூனியன் வங்கி வென்றுள்ளது.

ஹிட்லர் கொலைக்களத்தின் 80-ஆவது நினைவு நாள்
இரண்டாம் உலகப் போர் காலத்தின்போது ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் தலைமையிலான நாஜி அரசால் செயல்படுத்தப்பட்ட படுகொலை முகாம்களில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆஷ்விட்ஸ் முகாம் சோவியத் படைகளால் மீட்கப்பட்டதன் 80-ஆவது நினைவு நாள் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

முல்தான் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி
பாகிஸ்தானுடனான தொடர் சமன்

மீண்டும் நேரடி விமான சேவை: இந்தியா-சீனா ஒப்புதல்
இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவையைத் தொடங்க இரு நாடுகளும் திங்கள்கிழமை முடிவெடுத்துள்ளன.

ஆளுநரின் தேநீர் விருந்தை தவிர்த்த நிதீஷ் குமார்
பிகார் அரசியலில் மீண்டும் பரபரப்பு
சென்னை பள்ளிகளில் காலை உணவை வெளி நிறுவனங்கள் மூலம் வழங்கத் திட்டம்
சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை வெளி நிறுவனங்கள் மூலம் தயாரித்து வழங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி:
தில்லி, கொல்கத்தாவில் முக்கிய நபர்கள் கைது
உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி
76-ஆவது குடியரசு தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த வெளிநாட்டுத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி திங்கள்கிழமை நன்றி தெரிவித்தார்.
மேற்கு ஆசியா, உக்ரைன் சூழல் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் மோடி தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் திங்கள்கிழமை பேசினார்.
குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனுக்களை ஏற்பதில் உத்தரவு ஒத்திவைப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை