CATEGORIES
Kategoriler
சம உரிமை - சம அதிகாரம் பெண்கள் பெற்றால் மனித குலம் மகிழ்ச்சிக் கடலில் நீந்துவது உறுதி!
உலக மகளிர் நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
மாற்றுத்திறனாளி வீராங்கனை தீபாவிற்கு அரசுப் பணி ஆணை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
கிராம வளர்ச்சித் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவீர் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஆணை! -
மதுரை, மார்ச் 7- மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனியாரிடமிருந்து மீட்டது செல்லத்தக்கதே
உயர்நீதிமன்றம் தீர்ப்பு
வடமாநில தொழிலாளர்கள் 6 லட்சம் பேரின் பாதுகாப்புக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது
அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி
பசுவதையை உடனடியாக தடை செய்ய வேண்டுமாம்!
புராணக் கதைகளை ஆதாரங் காட்டி அலகாபாத் உயர் நீதிமன்றம் யோசனையாம்
உலகத் தலைவர் பெரியார் & பன்னாட்டு சிந்தனையாளர்கள் - ஓர் ஒப்பீடு
திராவிட இயக்கத்தின் தந்தை பெரியாரின் அறிவாயுதம் - புதியது
தமிழ்நாடு அரசும், கேரள அரசும் சேர்ந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாடுவோம்!
தோள்சீலை போராட்டம் 200 ஆம் ஆண்டுவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
கரூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
கரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.குமாரசாமியின் இல்லத்தில் 12.2.2023 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
கடனை முறையாக திருப்பிச் செலுத்துவதில் பெண்கள் முன்னிலை: ஆய்வில் தகவல்
வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெறும் கடன்களைத் திருப்பிச் செலுத்து வதில் ஆண்களைவிட பெண்கள் சிறப்பாக செயல்படுவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (அய்ஏடிஆர்) 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினை: பீகார் ஆய்வுக்குழு திருப்பூரில் ஆய்வு - அதிகாரிகள் முழு திருப்தி
வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக, திருப்பூரில் ஆய்வு செய்த பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.
மக்களைத் தேடி அரசே செல்லும் காலம் இது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் \"கள ஆய்வில் முதலமைச்சர்\" திட்டத்தின் கீழ், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் தொழில் மற்றும் வணிக சங்கப் பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.3.2023) கலந்துரையாடினார். கலந்துரையாடலை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:
பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எங்கே சென்றது? அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
பெரியார் பாலிடெக்னிக் மாணவிகள்- மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதலிடம் வென்று சாதனை
வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்று சாதனை படைத்து வருகின்றார்கள்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவுப் பாதையில் செல்கிறது
ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்; காவிகளின் பீகார் புரளிக்கு ஆயுள், ஒரே நாள்தான்!
தமிழ்நாடுதான் தலைமை தாங்க வேண்டும் என்று வடநாடு சொல்கிறது! திருநாகேசுவரம், நன்னிலம் பேரூராட்சிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!
8 கோடி சொத்து சேர்த்தவர் இவர்கள்தான் ஊழல் ஒழிப்பு வீரர்களாம்! ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினரின் மகன் கைது
பெங்களூருவில் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினரின் மகனை லோக் அயுக்தா காவலர்கள் கைது செய்துள்ளனர். தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜனதா சட்ட மன்ற உறுப்பினர் மாடால் விரு பாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த். இவர், பெங்களூருவில் பொதுப்பணித் துறையில் முக்கிய அதிகாரியாக உள்ளார்.
கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் : டென்மார்க் குழு பாராட்டு
கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் டென்மார்க் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் மாநில நிரந்தர செயலாளர் கிறிஸ்டியன் வின்தால் விண்ட் ஆய்வு செய்தார்.
விவசாயிகளுக்கு ரூ.113 கோடி உதவித் தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ் நாட்டில் 2023 ஜனவரி மாதம் கடைசி வாரம் மற்றும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பெய்த பருவமழையால் பாதிக்கப்பட்டு, 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நெல் பயிருக்கு உயர்த்தப் பட்ட நிவாரணமாக எக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப். 6ஆ-ம் தேதி அறிவித்தார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின்படி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பதற்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதவெறி பி.ஜே.பி.யை வீழ்த்திட எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாவிடின் அனைவருக்கும் தாழ்வே! - முதலமைச்சர் தெளிவுரையை ஏற்று பாசிச ஒன்றிய அரசை வீழ்த்துக!
'திராவிட மாடல்' ஆட்சி நாயகரின் உரை அனைத்திந்தியாவுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போன்றது! தீயணைப்பு வீரர்கள்போல மதத் தீயை அணைப்பதில் முக்கிய கவனம் தேவை!
வெள்ளைக் கோட்டினை தாண்டி நிறுத்தப்படும் வாகனங்கள்: சென்னை காவல்துறை 3702 வழக்குகள் பதிவு
சென்னை, மார்ச் 2- சென்னையில் வெள்ளைக் கோட்டினை தாண்டி நிறுத்தப்பட்ட 3702 வாகனங்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மய்யம்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைப்பு
சென்னை, மார்ச் 2- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செயல்பட்டுவரும் பகுப்பாய்வுக் கூடம் மற்றும் குருதி சுத்திகரிப்பு நிலையம் முழு உடல் பரிசோதனை நிலையமாக உயர்த்தப்பட்டது. இதை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
மக்கள் மீது சுமைக்கு மேல் சுமை சமையல் எரிவாயு உருளை மேலும் ரூ.50 உயர்வு
சென்னை, மார்ச் 2- வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை ரூ.50-ம், வர்த்தகப் பயன் பாட்டுக்கான எரிவாயு உருளை ரூ.351-ம் விலை உயர்ந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி, உடல் பரிசோதனை - ரூ.225 கோடியில் சிறப்புத் திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மார்ச் 2- ரூ.225 கோடியில் ஆசிரியர் நலன்களுக்கு புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதில் இலவச கையடக்க கணினி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
2024 தேர்தலில் யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம்! - தனது பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!
* பி.ஜே.பி.யை வீழ்த்த அனைவரும் ஒன்று சேரவேண்டும் * காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்பது கரை சேராது!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70ஆவது ஆண்டு பிறந்தநாள் பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை
தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து நூல்களையும் வழங்கி வாழ்த்து!
ஏற்றமிகு 7 திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, மார்ச். 1- மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனை கட்டடங்களுக்கு அடிக்கல் உட்பட ஏற்றமிகு 7 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.